8,321 words starting with த · page 131 of 167
Tamil Word
Tamil Meaning
தூளிதம்
பொடிக்கப்பட்டது
திருநீறு
தூளித்தல்
பருத்தல்
திருநீற்றால் உத்தூளனஞ் செய்தல்
தூளித்துவசன்
காற்று
தூளிமட்டம்
தரைமட்டம்
தூள்
துகள்
புழுதி
பூந்தாது
மருந்துப்பொடி
திருநீறு
கறிப்பொடி
மூக்குத்தூள்
சிறியவை
சிறுமுத்து
தூள்
(ஒரு பொருள்) மாவாக அல்லது சிறு துகளாக இருக்கும் நிலை
தூள்கிளப்பு
(பாராட்டும்போது) திறமை முதலியவை சிறப்பாக வெளிப்படுகிற வகையில் ஒன்றைச் செய்தல் அல்லது நிகழ்த்துதல்
தூள்படு
(காரியங்கள்) அமளியுடன் நிகழ்தல்
தூள்படுதல்
கடுமையாகச் செயல்புரிதல்
தூள்படுத்துதல்
முற்றம் அழித்தல்
அட்டகாசம் செய்தல்
தூள்பற
பலரும் அறியும்படி (அதிகாரம்) வெளிப்படுதல் அல்லது (பணம்) செலவழிதல்
தூவத்தி
வாள்
தூவரம்
துவர்ப்பு
காளை
கொம்பில்லா விலங்கு
தூவல்
தூவுகை
மழை
இறகு
எழுதும் இறகு
பேனா
அம்பின் இறகு
ஓவியந்தீட்டுங்கோல்
துவலை
தூவழி
பண்வகை
தூவானம்
சிதறுமழை
அருவிவீழ் இடம்
தூவானம்
(காற்று அடித்துக்கொண்டு வரும்) மழைத் துளிகளின் சிதறல்
தூவி
பறவை இறகு
மயிற்றோகை
அன்னத்தினிறகு
அன்னப்பறவை
சூட்டு
எழுதுகோல்
தூள்
மீன்சிறகு
தூவிப்பொன்
கிளிச்சிறை என்னும் பொன்
தூவியளத்தல்
எளிதாகப் பெய்து அளத்தல்
தூவு
ஊன்
தூவு
(வி) தூவுஎன் ஏவல்
சிதறு
தெளி
தூவு
(பூ, விதை போன்றவற்றை அல்லது உரம், பூச்சிமருந்து முதலியவற்றை) பரவலாக விழச்செய்தல்
தூவுதல்
தெளிதல்
இறைத்தல்
அளக்கும் போது எளிதாக மேலே பெய்தல்
அருச்சித்தல்
மிகச் சொரிதல்
ஒழிதல்
மழைபெய்தல்
தூவுரை
நல்லுரை
தூவெளி
அறிவுவெளி, சிதாகாசம்
தூவெள்ளறுவை
அழுக்கற்ற வெண்ணிறமுள்ள ஆடை
தூவையர்
புலாலுண்போர்
தூஷணம்
வகைச்சொல் : அவ மதிப்பு
தூஷி
தூற்றுதல்
தூஷித்தல்
பழித்தல்
தெ
ஓர் உயிர்மெய்யெழுத்து(த்+எ)
தெகிடி
சூது விளையாட்டுவகை
புரட்டு
தெகிட்டு
தெவிட்டுகை
வாந்திவருகை
தெகிள்
கொடிப்புன்கு
தெகிழ்தல்
விளங்குதல்
வாய்விடுதல்
நிறைதல்
தெகுடாடுதல்
திண்டாடுதல்
தெகுட்டி
தேட்கொடுக்கிச்செடி
தெகுட்டிகை
தேட்கொடுக்கிச்செடி
தெகுட்டுதல்
தெவிட்டுதல்
தெகுளம்
நிறைவு
பெருக்கம்
தெகுள்தல்
நிறைதல்
பெருகுதல்
தெக்கணம்
தெற்கு
வலப்பக்கம்
தெக்கணை
தட்சிணை, குரு முதலியோருக்குக் கொடுக்கும் நன்கொடை
தெக்கு
தெற்கு
தெக்குதல்
கொள்ளுதல்
தெங்கங்காய்
தேங்காய்
தெங்கம்
தென்னைமரம்
தெங்கம்பழம்
தேங்காய்நெற்று
தெங்கு
தென்னைமரம்
தித்திப்பு
போர்ச்சேவலின் தன்மை குறிக்கும் குழூஉக்குறியுள் ஒன்று
ஏழு தீவுகளுள் ஒன்று
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.