iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 132 of 167

தெசலம் மாமரம்
தெசாகம் தசாகம். (சங்க்.அக.)
தெடாரி தடாரிப் பறை
தெட்சகன் இரட்சகன் எட்டு நாகத்துள் ஒன்று
தெட்சணதேசம் விந்திய மலைக்குத் தெற்கே உள்ள நாடு
தெட்சணம் தெற்கு வலப்பக்கம் காளாமுகம்
தெட்சணாவிருத்தம் வலம்புரிச்சங்கு
தெட்சணை குரு முதலிய பெரியோருக்குக் கொடுக்கும் பொருள் பரிதானம் சிட்சை
தெட்சிணம் தெற்கு வலப்பக்கம் அப்போதே
தெட்ட முற்றிய. தெட்டபழஞ் சிதைந்து (திவ். பெரியதி. 3,4,8) தெளிவான. மால்கரி தெட்ட மதப்பசை கட்டின (கம்பரா. சரபங்க. 8)
தெட்ட முற்றிய தெளிவான
தெட்டத்தெறித்தல் இரண்டாய் முரிதல்
தெட்டத்தெளிய மிகத் தெளிவாய்
தெட்டரசர் வென்று கீழ்ப்படுத்தப்பட்ட அரசர்
தெட்டல் ஏமாற்றுதல் பறித்தல்
தெட்டவர் தெளிந்தவர்
தெட்டி வஞ்சிப்பவன் யானை வாணிகன்
தெட்டி வஞ்சிப்பவள் யானை வாணிகன்
தெட்டு அபகரி ஏமாற்று
தெட்டு வஞ்சனை பறிக்கை யானைக்கணையம்
தெட்டுண்ணுதல் கவர்ந்து உண்ணுதல்
தெட்டுதல் ஏமாற்றுதல் பறித்தல்
தெட்பம் தெளிவு மனத்தேற்றம் முதிர்ச்சி மூதறிவு
தெண் தெளிவு
தெண்டகை நெருக்கடி தேவை
தெண்டன் கோல் வணக்கம்
தெண்டி முயலுதல்
தெண்டிரை கடல்
தெண்டு கோல் கற்றை ஓணான்
தெண்டுதடி கனமுள்ள பொருள்களை மேலே கிளப்பும் கருவி, நெம்புகோல்
தெண்டுதல் கிளப்புதல் மிண்டுதல் நரம்பு வலித்தல் இரத்தல்
தெண்டை நெருக்கடி தேவை
தெண்ணர் அறிவிலிகள. தேசனைப்புகழார் சிலர் தெண்ணர்கள் (தேவா.1207 1)
தெண்ணர் அறிவில்லாதவர்
தெண்ணீர் தெளிந்த நீர்
தெண்மை தெளிவு அறிவின் தெளிவு
தெத்து மூலை வேலியடைப்பு ஏமாற்று
தெத்துமாற்று வஞ்சகம்
தெந்தனமடித்தல் வீணே திரிதல் வேலையை உழப்புதல்
தெந்தனம் கவலையற்ற தன்மை சோம்பல் தாமதம்
தெந்தனா தாளச் சொற்கட்டு
தெந்தி நேர்வாளமரம்
தெனாது தெற்கில் உள்ளது தெற்கு
தெனாவட்டு அடக்க மின்மை
தென் அழகு இனிமை இசை இசைப்பாடடு கற்பு தெற்கு தென்னைமரம வலப்பக்கம்
தென் தெற்கு என்பதன் பெயரடை
தென்கயிலை கயிலாயத்தை ஒத்ததும் தென்னாட்டில் உள்ளதுமான சிதம்பரம், திருக்காளத்தி, திருவையாறுபோன்ற சிவதலங்கள்
தென்கலை தென்னாட்டுக்குரிய கலையான தமிழ்
தென்கலைநாமம் தென்கலை வைணவர் தரிக்கும் திருமண்குறி
தென்கலையார் தென்கலை நாமம் தரிக்கும் வைணவப் பிரிவினர்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together