iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 133 of 167

தென்காற்று தெற்க்கு திக்கில் இருந்து வீசும் காற்று தென்றற் காற்று உடம்புக்கு ஆரோக்கியம் தரும் சித்திரை வைகாசி மாதங்களில் வீசும்
தென்கால் தென்றல்
தென்கிழக்கு தெற்கும் கிழக்கும் கூடும் கோணத்திசை
தென்கீழ்த்திசை தெற்கும் கிழக்கும் கூடும் கோணத்திசை
தென்கீழ்த்திசைப்பாலன் தென்கீழ்த்திசையின் தலைவனான அக்கினிதேவன்
தென்கீழ்த்திசையிறை தென்கீழ்த்திசையின் தலைவனான அக்கினிதேவன்
தென்கீழ்த்திசையோன் தென்கீழ்த்திசையின் தலைவனான அக்கினிதேவன்
தென்கோடு தென்முனை பிறைச்சந்திரனின் தென்முனை
தென்னகர் தெற்கிலுள்ள நகரமாகிய யமபுரம்
தென்னங்கிடுகு தென்னங்கீற்றால் முடைந்ததட்டி விரியிலைத்தட்டி
தென்னங்குரும்பை இளநீர் பிடியாத இளங்காய்
தென்னன் தென்னாட்டு அரசனாகிய பாண்டியன் யமன் இராவணன்
தென்னமட்டை தென்னையோலையின் நடுவிலுள்ள மட்டை தேங்காயின் கூந்தல்
தென்னமரம் தெங்கு
தென்னம் பிள்ள தென்னங் கன்று
தென்னம்பாளை தென்னம்பூ உள்ளடஙகிய உறை தென்னம்பூவின் உறை
தென்னம்பிள்ளை தென்னங்கன்று தென்னைமரம்
தென்னம்பிள்ளை தென்னை மரக் கன்று
தென்னம்பொருப்பு தெற்கின்கண் உள்ள பொதியமலை
தென்னர் தெற்கு தென்னாட்டவர் பாண்டிய அரசர் பகைவர்
தென்னல் தென்காற்று
தென்னவன் தென்னாட்டு அரசனாகிய பாண்டியன் யமன் இராவணன்
தென்னவெனல் இசைக்குறிப்பு
தென்னவெல்லம் தென்னஞ்சாற்றிலிருந்து செய்யும் இனிய கட்டி
தென்னாசாரியர் தென்கலை வைணவ ஆசாரியர்
தென்னாதெனாவெனல் தளாச் சொற்கட்டு
தென்னி வாழை
தென்னிலை தென்னையோலை
தென்னு நெம்புதல்
தென்னுதல் கிளம்புதல் நெம்புதல்
தென்னுரை தென்திசையில் வழங்கும் மொழியாகிய தமிழ்
தென்னுலகு பிதிரர் உலகம்
தென்னை இலங்கை, இந்தியா போன்ற வெப்ப மண்டல நிலப்பரப்புகளில் வளரும் மரம் தென்னை ஆகும். தென்னையின் அனைத்து பகுதிகளும் பயன்மிக்கவை. சிறப்பாக தேங்காய் தென்னிந்திய சமையலில் முக்கிய இடத்தைப் பெறுகிறது தென்னை மரம் 30 மீ வரை வளரக் கூடியது. இதற்கு கிளைகள் கிடையாது. இதன் உச்சியில் இருக்கும் தென்னோலை 4-6 மீ நீளமுடையது
தென்னை (நீர்வசதி உள்ள பகுதிகளில்) ஓலைகளோடு கூடிய மட்டைகளையே கிளைகளாகக் கொண்ட, தேங்காய் காய்க்கும் மரம்
தென்னோலை தென்னையோலை
தென்படு (கண்ணுக்கு) புலப்படுதல்
தென்படுதல் கண்ணுக்குப் புலப்படுதல்
தென்படுதல் புலப்படுதல் பயிற்சி அடைதல்
தென்பல்லி புல்லகம் என்னும் தலையணியின் உறுப்பு இரண்டனுள் ஒன்று
தென்பாண்டி நாஞ்சில் நாடாகக் கருதப்படும் பாண்டிநாட்டின் தென்பகுதி
தென்பாண்டிநாடு நாஞ்சில் நாடாகக் கருதப்படும் பாண்டிநாட்டின் தென்பகுதி
தென்பார் தென்னாடு பூமியின் தென்பாகமாகிய பாண்டிநாடு
தென்பு உடல் வலிமை ஊக்கம் துணிவு செருக்கு
தென்புலக்கோன் தென்திசைக்குத் தலைவனாகிய யமன்
தென்புலத்தார் தென்திசையிலுள்ள பிதிரர் யமபடர்
தென்புலத்தார்வேள்வி இறந்தோர்பொருட்டுச் செய்யும் நீர்க்கடன்
தென்புலம் தென்னாடு பாண்டிநாடு யமனுலகம் பிதிரர்கள் வாழுமிடம்
தென்புலர் யமபடர்
தென்மலை பொதியமலை சோலைமலை
தென்முனி தெற்கில் வாழும் முனிவராகிய அகத்தியன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together