iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 134 of 167

தென்மொழி தென்திசையில் வழங்கும் மொழியாகிய தமிழ்
தென்றமிழ் தென்திசையில் வழங்கும் மொழியாகிய தமிழ்
தென்றற்கோன் தென்றலையுடைய அரசனாகிய பாண்டிய மன்னன்
தென்றற்றேரான் தென்றலைத் தேராகவுடைய மன்மதன்
தென்றல் தென்காற்று
தென்றல் மென்மையாக வீசும் காற்று
தென்றல்வருமலை பொதியமலை
தென்றி தெற்கு காண்க : தென்றல்
தென்றிசைக்கிழவன் தென்திசையின் தலைவனாகிய யமன்
தென்றிசைக்கோன் தென்திசையின் தலைவனாகிய யமன்
தென்றிசைப்பாலன் தென்திசையின் தலைவனாகிய யமன்
தென்றிசைமுதல்வன் தென்திசையின் தலைவனாகிய யமன்
தென்றிசையங்கி வேள்வித்தீ மூன்றனுள் ஒன்று, தென்முக அங்கி
தென்றுதல் சிதறுதல் இனம்பிரிதல்
தெப்பக்கட்டை மிதவை வண்டியச்சுக் கோத்த மரம் கிணற்றடியில் வைத்துக் கட்டப்படும் மரச்சட்டம் ஏற்றமரத்தில் நீர்ச்சாலைக் கட்ட உதவும் மரக்கட்டை
தெப்பக்குளம் நடுவில் சிறு மண்டபமும் கரையைச் சுற்றிப் படிக்கட்டுகளும் அமைக்கப்பட்ட (கோயிலில் தெப்பத் திருவிழாவிற்கான) குளம்
தெப்பத்திருநாள் கோயில் திருக்குளத்தில் தெப்பத்தில் சுவாமியை வைத்துக் கொண்டாடும் திருவிழா
தெப்பத்திருவிழா கோயில் திருக்குளத்தில் தெப்பத்தில் சுவாமியை வைத்துக் கொண்டாடும் திருவிழா
தெப்பமண்டபம் தெப்பத்திருவிழா நடைபெறும் குளத்தில் நடுவில் உள்ள மண்டபம்
தெப்பம் மிதவை புணை
தெப்பம் (ஆறு, குளம் முதலியவற்றில் போக்குவரத்திற்குப் பயன்படுத்தும்) பெரிய கூடை போன்ற தோணி
தெப்பலங்கெட்டவன் உடல்வலியற்றவன்
தெப்பை மிதவை புணை
தெப்போற்சவம் விக்கிரகத்தைக் குளத்தின் மைய மண்டபத்துக்குத் தெப்பத்தில் எடுத்துச் சென்று பூஜை செய்யும் விழா
தெம்பல் சேறு மழையால் வயல் இறுகுகை
தெம்பாங்கு ஒரு சந்தனவகை காண்க : தெம்மாங்கு
தெம்பு வலிமை ஆற்றல்
தெம்பு உடல் வலிமை ஊக்கம் துணிவு செருக்கு
தெம்பு (ஒருவர் செயல்படுவதற்குத் தேவையான) உடல் பலம்
தெம்மாங்கு நாட்டுப்புற இசைப்பாடல்வகை
தெம்மாங்கு (பெரும்பாலும் ஆண் ஒரு பெண்ணை நோக்கிக் கூறுவது போன்ற) நாட்டுப்புற இசைப் பாடல்
தெம்மாடி ஒன்றுக்கும் உதவாத அறிவீனன்
தெம்முனை போர்க்களம்
தெய் கொலை தெய்வம்
தெய்தெய்யெனல் கோபத்தால் குதித்தாடும் குறிப்பு மாடுகளை ஓட்டும் ஒலிக்குறிப்பு
தெய்நெய் தாளக்குறிப்பு
தெய்ய தெய்யோ. சொல்லினித் தெய்ய யாந்தெளியுமாறே (அகநா.220)
தெய்யோ ஓர் அசைநிலை. வாரா யாயின் வாழேந் தெய்யோ (ஐங்குறு.239)
தெய்வ மணி சிந்தாமணி சூளாமணி சிமந்தக மணி சூடாமணி கெளத்துவ மணி
தெய்வகடாட்சம் தெய்வத்தின் திருவருள்
தெய்வகணம் தேவக்கூட்டம்
தெய்வகற்பனை தெய்வக் கட்டளை விதி
தெய்வகளை தெய்வவிளக்கம்
தெய்வகாரியம் தெய்வத்துக்குச் செய்யும் திருப்பணி
தெய்வகுஞ்சரி இந்திரனின் யானையாகிய ஐராவதம் முருகப்பெருமானின் தேவியருள் ஒருத்தி
தெய்வக்கண்ணோர் கேவலஞானமுடையவர்
தெய்வக்கல் தெய்வ உரு அமைத்தற்குரிய கல்
தெய்வக்காப்பு பாட்டுடைத் தலைவனைத் தெய்வம் காக்க எனக் கூறும் பிள்ளைத்தமிழ்ப் பகுதி
தெய்வக்கிளவி தெய்வத்தின் திருவாக்கு
தெய்வக்குறை பூசை முதலியன செய்யாமையால் வரும் தெய்வக்கோபம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together