8,321 words starting with த · page 135 of 167
Tamil Word
Tamil Meaning
தெய்வக்குற்றம்
பூசை முதலியன செய்யாமையால் வரும் தெய்வக்கோபம்
தெய்வங்கொண்டாடி
தெய்வம்
பேய் முதலியவற்றால் ஆவேசிக்கபட்டு ஆடுபவன், வெறியாடுபவன்
தெய்வங்கொள்கை
கடவுள் உண்டு என்னும் கொள்கை
தெய்வசகாயம்
கடவுள் துணை
தெய்வசங்கற்பம்
தெய்வத்தின் தீர்மானம்
தெய்வசாட்சி
கடவுள் சாட்சி
தெய்வசிந்தனை
கடவுள் நினைப்பு
தெய்வசுரபி
காமதேனு
தெய்வசோதனை
கடவுளின் சோதிப்பு
தெய்வச்சாயல்
தெய்வவிளக்கம்
தெய்வச்சிலையான்
திருப்புல்லாணியில் கோயில் கொண்டுள்ள திருமால்
தெய்வச்செயல்
தெய்வத்தின் செய்கை
எதிர்பாராது நிகழ்கை
தெய்வச்செயல்
(மனித முயற்சியால் இல்லாமல்) தெய்வத்தின் அருளால் நடைபெறும் செயல்
தெய்வஞானம்
தெய்வத்தைப்பற்றிய அறிவு
தெய்வஞ்செப்புதல்
கடவுளைத் துணைவேண்டி வழிபடுதல்
தெய்வதம்
தெய்வம்
ஆண்டு
தெய்வதயானை
இந்திரனின் யானையாகிய ஐராவதம்
முருகப்பெருமானின் தேவியருள் ஒருத்தி
தெய்வதலம்
கோயில்
திருப்பதி
தெய்வதுந்துமி
தேவலோகத்து முரசு
தெய்வதூடணம்
கடவுள் நிந்தனை
தெய்வதை
கடவுள்
பேய்
தெய்வத்தச்சன்
தேவலோகத்துச் சிற்பியான விசுவகன்மா
தெய்வத்தன்மை
கடவுளின் இயல்பு
தெய்வத்தரு
ஐந்தருக்களுள் ஒன்று
வண்டு கொல்லிமரம்
நெட்டிலிங்கமரம்
மதகரி வேப்பமரம்
தெய்வத்தானம்
கடவுட்கோயில், தேவாலயம்
தெய்வத்துவனி
தேவர் அருகதேவருக்குச் செய்யும் சிறப்புகளுள் ஒன்று
தெய்வத்துவம்
கடவுள் தன்மை
தெய்வநதி
கங்கையாறு
தெய்வபத்தி
கடவுளிடத்தில் செய்யும் அன்பு
தெய்வபயம்
கடவுளாணைக்கு அஞ்சுதல்
தெய்வப்பசு
காமதேனு
தெய்வப்பாவை
கொல்லிமலையில் தேவரால் அமைக்கப்பெற்று நோக்குவோரைத் தன்வயப்படுத்தும் மோகினிப் படிமை
தெய்வப்பிரமம்
தெய்வத் தன்மையுடைய பிரமவீணை
தெய்வப்பிறப்பு
தெய்வத்தினிடமிருந்து பிறக்கும் பிறப்பு
தெய்வக் கூறான பிறப்பு
தெய்வப்பிறவி
தெய்வத்தினிடமிருந்து பிறக்கும் பிறப்பு
தெய்வக் கூறான பிறப்பு
தெய்வப்புணர்ச்சி
முன்பின் அறியாத ஆணும் பெண்ணும் எதிர்பாராத நிலையில் கண்டு காதலித்துக் கூடும் கூட்டம்
தெய்வப்புலமை
தெய்வ அருளினால் வந்த புலமை
தெய்வத்தன்மை வாய்ந்த புலமை
தெய்வப்புள்
தெய்வத்தன்மையுள்ள பறவையான கருடன்
தெய்வப்பெண்
தேவலோகத்துப் பெண்
தெய்வமணம்
மிக மேலான மணம்
காண்க : தெய்வப்புணர்ச்சி : வேள்வி செய்விக்கும் ஆசிரியன் ஒருவனுக்குத் தன் பெண்ணை அலங்கரித்து அந்த வேள்வித்தீயின் முன்னர்க்கொடுப்பது
தெய்வமணி
சிந்தாமணி
இழிந்த தாதுப் பொருள்களைப் பொன்னாக்கும் மருந்து
குதிரைக் கழுத்திலுள்ள நற்சுழி
நற்சுழியுள்ள குதிரைவகை
தெய்வமந்திரி
தேவர்களுக்குரிய அமைச்சனான வியாழன்
தெய்வமயக்கம்
தெய்வ ஆவேசம்
தெய்வத்தால் ஏற்பட்ட சித்தமயக்கம்
தெய்வமயக்கு
தெய்வ ஆவேசம்
தெய்வத்தால் ஏற்பட்ட சித்தமயக்கம்
தெய்வமரம்
கற்பகதரு
தேவதாருமரம்
தெய்வமாடம்
தெய்வத் திருக்கோயில்
தெய்வமாடுதல்
தெய்வம் ஏறப்பெறுதல்
தெய்வமானுடம்
தெய்வத்தன்மையோடு கூடிய மானுடத்தன்மை
தெய்வமுறுதல்
ஆவேசமடைகை
தெய்வத்தன்மை பெறுகை
தெய்வமேயென்று
எவ்வகை உதவியுமின்றிக் கடவுளே கதியாக
பிறர் செயல்களில் தலையிடாமல்
வாளா
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.