8,321 words starting with த · page 136 of 167
Tamil Word
Tamil Meaning
தெய்வமேறுதல்
ஆவேசமடைகை
தெய்வத்தன்மை பெறுகை
தெய்வம்
கடவுள்
ஊழ்வினை
தெய்வத்தன்மை
எண்வகை மணத்துள் ஒன்றாகிய தெய்வமணம்
தெய்வச்செயல்
ஆண்டு
புதுமை
தெய்வத்தன்மை உள்ளது
மணம்
தெய்வயாகம்
கடவுளரின்பொருட்டுச் செய்யப்படும் வேள்வி
தெய்வயானை
இந்திரனின் யானையாகிய ஐராவதம்
முருகப்பெருமானின் தேவியருள் ஒருத்தி
தெய்வயானைகாந்தன்
தெய்வயானையின் கணவனான முருகக்கடவுள்
தெய்வலோகம்
மேலுலகம்
துறக்கம்
தெய்வவணக்கம்
கடவுளை வணங்குகை
நூலின் முதலில் கூறப்படும் கடவுள் வாழ்த்து
தெய்வவாக்கு
கடவுளின் திருவாக்கு
உருவிலிவாக்கு
தெய்வவிசுவாசம்
கடவுள் உண்டு என்னும் கொள்கை
கடவுளிடம் நம்பிக்கை
கடவுளிடத்துக் காட்டுவதுபோன்று காட்டும் நம்பிக்கை
தெய்வவிரதன்
சிறப்புமிக்க நோன்பைக் கொண்ட வீடுமன்
தெய்வவீடு
விமானம்
தெய்வவுத்தி
சீதேவி என்னும் தலைக்கோலம்
தெய்வாதனம்
ஒருகால் மடித்து ஒருகால் ஊன்றியிருக்கும் இருப்புநிலை
தெய்வாதீனம்
தெய்வச்செயல்
தற்செயல், எதிர்பாரா நிகழ்ச்சி
தெய்வாவி
பரிசுத்த ஆவி
தெய்விகம்
தெய்வத்தன்மையுள்ளது
தெய்வச்செயல் தற்செயல்
மகிமை
ஒன்பதுபனை உயரமுள்ள ஓரளவு
தெய்வீகமாதல்
இறத்தல்
தெய்வீகம்
தெய்வத்தன்மையுள்ளது
தெய்வச்செயல் தற்செயல்
மகிமை
ஒன்பதுபனை உயரமுள்ள ஓரளவு
தெய்வீகம்
கடவுள் அம்சம்
தெய்வோபாசனை
கடவுள் வழிபாடு
தெரி1
(கண்ணுக்கு) புலனாதல்
தெரிகடை
நல்லவை தெரிந்தெடுத்தபின் எஞ்சியது
தெரிகவி
தேர்ந்தெடுக்கப்பட்ட செய்யுள் திரட்டு
தெரிகோல்
பொருள்களை ஆராயும் துலாக்கோல்
தெரிக்கல்
விரித்துக் கூறுதல்
தெரிசம்
அமாவாசை
தெரிசி
குதிரை
தெரிசித்தல்
பெரியோர்
கடவுள்
புண்ணியத் தலங்களைக் காணுதல்
வழிபடல்
தெரிசியம்
காட்சி
தெரிசொல்
சத்தியம்
தெரிந்த காரணம்
அருஞ்சொல் விளக்கம்
தெரிஞ்சா
தெரிந்தால்
தெரிதரல்
அறிதல்
தோற்றுதல்
தெரிதருதேற்றவுவமை
ஐயுற்றதனைத் தெரிந்து துணிவதை விளக்கும் உவமையணி
தெரிதல்
தோன்றுதல்
விளக்கமாதல்
அறிதல்
ஆராய்தல்
தெரிந்தெடுத்தல்
அரித்தெடுத்தல்
காணும் ஆற்றலைப் பெற்றிருத்தல்
மனமறிதல்
கேட்டல்
தெரித்தல்
வெளிப்படுத்துதல்
காலங்கழித்தல்
சொல்லுதல்
குறிப்பிட்டு விளக்குதல்
எழுதுதல்
தெரிந்தெடுத்தல்
கொழித்தல்
பங்கிடுதல்
மாறுபடுதல்
தெரிநிலை
தெளிவுபட அறிவிக்கும் நிலை
விளங்கிநிற்பது
ஆராய்ந்து அறியும் நிலை
எல்லா விரலும் விரிந்து குவிந்து நிற்கும் இணையாவினைக்கைவகை
தெரிநிலை வினை
தெரிநிலைவினை
காலத்தை வெளிப்படையாகக் காட்டும் வினைச்சொல்
தெரிந்தவன்
அறிவுடையோன்
தெரிந்துகொள்
(ஒருவரையோ ஒன்றையோ குறித்த விபரங்களை) அறிதல்
தெரிந்துசெயல்வகை
ஒருவன் தான் செய்யும் வினைகளை ஆராய்ந்து செய்யும் திறம்
தெரிந்துணர்ச்சி
அறிந்துணரும் உணர்வு
தெரிந்துணர்வு
அறிந்துணரும் உணர்வு
தெரிந்துதெளிதல்
அமைச்சர் முதலாயினாரைப் பலவகையானும் ஆராயந்து தெளிகை
தெரிந்துவினையாடல்
அமைச்சர் முதலாயினார் செய்யவல்ல செயல்களை ஆராய்ந்து அவற்றின்கண்ணே அவரை ஆளும் திறம்
தெரிந்தே
வேண்டுமென்றே
தெரிபடுதல்
தெரிந்தெடுக்கப்படுதல்
தோன்றுதல்
தெரிபொருள்
(அறிபவன்) ஆன்மா தெரிபொரு டேரின் (பரிபா2
26)
தெரிபொருள்
அறிபவனான ஆன்மா
தெரிப்பு
அறிவிப்பு
சொல்லுகை
ஆராய்வு
எழுதுகை
கொழிப்பு
சீட்டு
கொழிக்கப்பட்டவை
தெரிமா
அரிமா, சிங்கம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.