iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 137 of 167

தெரியக்காட்டுதல் வெளிப்படுத்துதல்
தெரியத்தெரிதல் தெளிவாயறிதல்
தெரியப்படுத்து (செய்தி, தகவல் முதலியவற்றை எழுத்து அல்லது பேச்சு மூலமாக) தெரிவித்தல்
தெரியப்படுத்துதல் அறிவித்தல்
தெரியலர் அறிவில்லார் பகைவர்
தெரியல் தெரிந்துகொள்ளுதல் பூமாலை
தெரியவுணர்தல் தெளியவறிதல்
தெரியாத்தனமாக ஒரு செயலைப்பற்றியோ அதன் பின்விளைவுகளைப்பற்றியோ ஒன்றும் அறியாமல்
தெரியாத்தனம் அறியாமை
தெரியாமல் (பெரும்பாலும் மன்னிப்புக் கோரும் சந்தர்ப்பத்தில்) தற்செயலாக
தெரியுமோர் தெரிவோர்
தெரியும் அறிய முடிகிறது
தெரிவித்தல் அறிவித்தல் வெளிப்படுத்தல்
தெரிவு அறிவு தெரிந்தெடுக்கை தெரிந்தெடுக்கப்பட்டது தோற்றம் அறியப்பட்டது
தெரிவுசெய் தேர்ந்தெடுத்தல்
தெரிவை 26 முதல் 31 வரை வயதுள்ள பெண்
தெரிவை பெண் இருபத்தைந்து முதல் முப்பத்தொரு வயதிற்குட்பட்ட பெண் கன்னியாராசி
தெரு வீதி வழி
தெரு (வீடுகளையோ கடைகளையோ ஒரு புறத்திலாவது கொண்டிருக்கும்) ஊரின் பொது வழி
தெருக்கூத்து வீதி நாடகம்
தெருக்கூத்து தெருவெளியில் நடக்கும் நாடகம் எல்லோரும் நகைக்கத்தக்கது
தெருக்கூத்து தெருக்களில் மேடையில்லாமல் இதிகாசக் கதைகளை இசைப்பாடல், வசனம் போன்றவற்றுடன் நடித்துக்காட்டும் (பெரும்பாலும் ஆண்கள் மட்டும் பங்கேற்கும்) நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சி
தெருட்சி அறிவு தெளிவு முதற்பூப்பு
தெருட்டல் தெளியச்செய்தல் யாழ்நரம்பை உருட்டும் இசைக்கரணவகை
தெருட்டு அறிவிப்பு தேற்றுகை பூப்படைதல்
தெருட்டுக்கலியாணம் இருதுசாந்தி கலியாணமாதற்குரிய பருவத்தில் செய்யும் சடங்கு
தெருட்டுதல் அறிவுறுத்துதல் மனத்தைத் தெளிவித்தல் ஊடல் தீர்த்தல் யாழ்நரம்பு திருத்துதல்
தெருணை ஒரு மரவகை
தெருண்டபெண் பூப்படைந்த பெண்
தெருமரல் மனச்சுழற்சி அச்சம்
தெருமருதல் மனம் சுழலுதல்
தெருளான் அறிவிலி
தெருளு கூடுதல்
தெருளுதல் உணர்வுறுதல் தெளிதல் விளங்குதல் பூப்படைதல்
தெருள் வயதுக்கு வருதல்
தெருள் அறிவின் தெளிவு
தெருள்வு அறிவின் தெளிவு
தெருவம் வீதி வழி
தெருவாசல் வெளிவாசல் வெளிவாசலின் பக்கத்திலுள்ள திண்ணை
தெருவிலழகி ஓருவகைப் பூடு
தெருவு வீதி வழி
தெருவுபாடு வீட்டின் முன்புறம்
தெறல் அழித்தல் கோபித்தல் வருத்துதல் வெம்மை
தெறி சிதறுகை அணி அங்கி முதலியவற்றின் கடைப்பூட்டு குறும்புப் பேச்சு
தெறி (நீர்த்துளி, தீப்பொறி முதலியவை) சிதறி விசையுடன் விழுதல்
தெறிகெடுதல் நிலைகுலைதல்
தெறிக்கடித்தல் சிதறவடித்தல் எதிரி அடங்கும்படி பேசுதல்
தெறிக்கப்பேசுதல் நிதானமின்றிக் கடுத்துப் பேசுதல்
தெறித்தல் சிதறுதல் குலைதல் துள்ளிவிழுதல் முரிதல் பிளத்தல் உடைத்தல் அறுதல் வேறுபடுதல் நீங்குதல் தவறுதல் செருக்காயிருத்தல் பிதுங்குதல் குறும்புபண்ணுதல் நரம்புதுடித்து நோவுண்டாக்குதல் விரலால் சுண்டுதல் விரலால் உந்துதல் முற்றுதல் தாக்கப்பட்டு வெளிப்படுதல்
தெறித்தளத்தல் ஒன்றைத் தட்டுதலால் உண்டாகும் ஒலியின் தன்மையை நிதானித்துச் செவியால் அளப்பது

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together