8,321 words starting with த · page 138 of 167
Tamil Word
Tamil Meaning
தெறித்துநடை
துள்ளுநடை
தெறிநடை
துள்ளுநடை
தெறிபடுதல்
சிதறுண்ணுதல்
அலைந்துலைதல்
தோற்றோடுதல்
திக்கறுதல்
கலங்குதல்
தவறுதல்
தெறிப்பு
செருக்கு மேலிட்ட நடக்கை
கடைப்பூட்டு
அதிர்கை
சிணுக்கி
தெறிமுற்றுதல்
முழுதும் பழுத்தல்
தெறிவில்
சுண்டுவில்
தெறு
சுடுகை
கோபம்
அச்சம்
துன்பம்
தெறுக்கால்
தேள்
விருச்சிகராசி
தெறுதல்
சுடுதல்
காய்ச்சுதல்
கோபித்தல்
வருத்துதல்
தண்டஞ்செய்தல்
அழித்தல்
கொட்டுதல்
பகைத்தல்
கொல்லுதல்
தங்கல்
நெரித்தல்
தெறுத்தல்
நெரித்தல்
குவித்தல்
தெறுநர்
பகைவர்
கொலையாளர்
தெறுழ்
ஒரு காட்டுக் கொடிவகை
காண்க : புளிமா
தெறுவி
அகப்பை
தெற்கத்தி
தெற்கிலுள்ள தெற்கத்திப்பேச்சுல்
தெற்கத்திய
தென் பகுதி சார்ந்த
தெற்கத்திய
தெற்கிலுள்ள
தெற்கித்தி
See தெற்கத்தி
தெற்கு
தென்றிசை
தெற்கு
ஒருவர் சூரியன் உதிக்கும் திசையைப் பார்த்து நிற்கும்போது அவருக்கு வலப் பக்கம் உள்ள திசை
தெற்குத்தி
See தெற்கத்தி
தெற்குமுகமாய்ப்போதல்
இறத்தல்
தெற்றல்
மாறுபாடுடையவன்
அறிவில் தெளிந்தவன்
தெற்றி
சித்திரகூடம்
திண்ணை
மேட்டிடம்
மரவகை
பழிபாவம் விளைவிப்பவன்
மாடம்
தெற்றியம்பலம்
கோயில் முதலியவற்றில் அமைந்த சித்திரகூடம்
தெற்று
பின்னல்
வேலி அடைப்பு
செறிவு
இடறுகை
மாறுபாடு
தவறு
தேற்றம்
தெற்று
(பேசும்போது சொற்கள் தொடர்ச்சியாக இல்லாமல் தடைபட்டும் முழு ஒலிப்புப் பெறாமலும்) திக்குதல்
தெற்றுதல்
இடறுதல்
தடைப்படுதல்
மாறுபடல்
பிழைசெய்தல்
பின்னல்
பிணங்குதல்
தொடுத்தல்
இறுக்குதல்
பல்லைக் கடித்தல்
வாய்கொன்னுதல்
அலைத்தல்
தடுத்தல்
இகலுதல்
செறிதல்
மோதுதல்
மாற்றுதல்
தெற்றுப்பல்
ஒன்றோடொன்று பின்னியிருக்கும் பல்
தெற்றுப்பல்
ஒரு பல்லின் ஈற்றின் மேல் முளைத்திருக்கும் மற்றொரு பல்
தெற்றுமாற்று
ஏமாற்று
தெற்றுவாசல்
திட்டிவாயில்
தெற்றுவாய்
குளறுவாய்
தெற்றிப் பேசுபவன்
தெற்றுவாய்
திக்குவாய்
தெற்றென
விரைவாக
உடனே
தெளிவாக
தெற்றெனவு
தெளிவு
வெட்கமின்மை
தெலிங்கம்
ஒரு நாடு
தெலுங்குமொழி
தெலுகு
ஒரு நாடு
தெலுங்குமொழி
தெலுங்கம்
ஒரு நாடு
தெலுங்குமொழி
தெலுங்கு
ஒரு நாடு
தெலுங்குமொழி
தெலுங்கு
ஆந்திர மாநிலத்தில் பெரும்பான்மையினரால் பேசப்படும் திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த மொழி
தெல்
தெல்லுக்காய்
தெல்லாட்டம்
ஒரு விளையாட்டுவகை
வஞ்சனை
தெல்லு
தெல்லுக்காய்
ஒரு விளையாட்டுவகை
பல்லக்குப்போகிகள் தோள்மாற்றும் அஞ்சலிடம்
நீண்ட பாத்தி
நெடுங்கிடங்கு
தெல்லுக்கட்டுதல்
இழுபறிப்படுதல்
பாத்திகட்டுதல்
தெல்லுக்காரர்
தோள்மாற்றும் பல்லக்குப் போகிகள்
அஞ்சற்காரர்
தெல்லுப்பு
வளையலுப்பு
தெல்லோட்டு
ஓய்வில்லாத அலைக்கழிப்பு
தெளி
தெளிவு
சாறு
ஒளி
விதைப்பு
தெளி1
(திரவத்தில் உள்ள அழுக்கு, கசடு முதலியவை அடியில் தங்கித் திரவம்) கலங்கிய நிலையிலிருந்து மாறுதல்
தெளி2
(நீர் முதலிய திரவத்தை அல்லது பொடியாக உள்ள உரம் போன்றவற்றைக் கையால் அல்லது ஒரு சாதனத்தால்) பரவலாக விழச்செய்தல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.