8,321 words starting with த · page 14 of 167
Tamil Word
Tamil Meaning
தண்டபாணி
முருகன்
தண்டபாணி
தண்டைக் கையிலுடைய முருகன்
திருமால்
யமன்
வீமன்
தண்டபாலன்
துவாரபாலகன்
தண்டப்படுதல்
அபராதம் விதிக்கப்படுதல்
தண்டப்பொருள்
அபராதமாகக் கொள்ளும் பொருள்
தண்டமானம்
வால் முறுக்குதல்
தண்டமிழ்
தண்ணிய தமிழ்
தண்டம்
கோல்
தண்டாயுதம்
அபராதம்
தண்டனை
குடைக்காம்பு
உலக்கை
படகு துடுப்பு
ஓர் அளவை
உடம்பு
படை
படை வகுப்புவகை
திரள்
வரி
கருவூலம்
இழப்பு
யானைகட்டும் இடம்
யானை செல்லும் வழி
ஒறுத்து அடக்குகை
வணக்கம்
ஒரு நாழிகை நேரம்
செங்கோல்
தண்டம்1
எந்த விதப் பயனும் இல்லாமல்போவது
தண்டம்2
தண்டனை
தண்டம்பண்ணுதல்
அடியில் வீழ்ந்து வணங்குதல்
தண்டம்பிடித்தல்
அபராதம் வாங்குதல்
தண்டம்போடுதல்
அபராதமிடுதல்
வணங்குதல்
தண்டயமரம்
கோக்காலி
தண்டயாத்திரை
படையெடுத்துச் செல்லுகை
தண்டயாமன்
அகத்தியன்
இயமன்
தண்டர்
தண்டனை செய்வோர்
தண்டற்காரன்
வரி முதலியன வசூலிப்போன்
தீர்வை வசூல் செய்யும் ஊர்ப் பணியாளன்
படகு தலைவன்
தண்டலர்
பகைவர்
தண்டலாளன்
தீர்வை வசூலிப்போன்
தண்டலை
சோலை
பூந்தோட்டம்
ஓர் ஊர்
தண்டல்
வசூலித்தல்
வசூலிக்கும் பொருள்
தீர்வை வசூலிப்பவன்
எதிர்த்தல்
தண்டனை
படகு தலைவன்
தண்டல்
(வரி) வசூலித்தல்
தண்டல்காரன்
வரி வசூலிப்பவன்
தண்டவாளம்
புடைவைவகை
இரும்புச்சட்டம்
தண்டவாளம்
(ரயில் செல்வதற்காக) கனமான மரப் பலகைகளால் இணைக்கப்பட்டுத் தரையோடு பொருத்தப்பட்ட நீண்ட எஃகுத் துண்டுகளின் இணை
தண்டா
தொந்தரவு
சண்டை
சிக்கல்
கதவை அடைத்து இடும் இரும்புத்தடி
உடற்பயிற்சி வகை
தண்டான்
கோரைவகை
புடல்வகை
தண்டாமை
நீங்காமை
தண்டாயம்
பாரந்தாங்குந் தண்டு
தவணைப் பகுதி
தண்டாயுதன்
தண்டாயுதம் உடையவன், முருகக்கடவுள்
வைரவக்கடவுள்
ஐயனார்
வீமன்
தண்டாயுதபாணி
தண்டாயுதத்தைக் கையிலுடைய முருகக்கடவுள்
தண்டாயுதம்
கதைப்படை
பாரந்தாங்கும் தண்டு
தண்டாரணியம்
தண்டகாரணியம், ஓர் ஆரிய நாடு
தண்டாரம்
குயவன் சக்கரம்
மதயானை
வில்
தோணி
வண்டி
தண்டால்
உடல் தரையில் படாமல் மார்பையும் தலையையும் மேலும்கீழும் அல்லது முன்னும்பின்னும் உயர்த்தித் தாழ்த்திச் செய்யும் ஒரு வகை உடற்பயிற்சி
தண்டி
தண்டற்காரன்
பருமன்
மிகுதி
தரம்
ஓர் அணி இலக்கண நூலாசிரியர்
யமன்
செருக்குள்ளவர்
சண்டேசுர நாயனார்
எட்டு அடியுள்ள இசைப்பாட்டுவகை
தண்டி
(ஒருவர் செய்த குற்றத்துக்காக அல்லது தவற்றுக்காக) தண்டனை தருதல்
தண்டிகை
ஒரு பல்லக்குவகை
பெரிய வீடு
தண்டிதரம்
ஆற்றல்
தண்டித்தல்
பருத்தல்
ஒறுத்தல்
வெட்டுதல்
கட்டளையிடுதல்
வருந்தி முயலுதல்
தண்டிப்பு
தண்டனை
வெட்டுகை
தண்டியக்கொம்பு
நடிக்கப் பழகுவோர் ஆதரவாகக் கொள்ளுங் கழி
கூரை தாங்குங் குறுக்குக் கட்டை
மக்கள் நெருக்கி உட்புகாதபடி இடும் குறுக்குமரம்
பல்லக்குக் கொம்பு
தண்டியமரம்
கோக்காலி
தண்டியம்
கச்சூர்க்கட்டை
புறக்கூரையைத் தாங்கும் கட்டை
நடிக்கப் பழகுவோர் ஆதரவாகக் கொள்ளும் கழி
வாயிற்படியின் மேற்கட்டை
தண்டியல்
பல்லக்குவகை
தண்டியிற்புண்
ஆண்குறியில் வரும் புண்வகை
தண்டிலம்
ஓமம் பண்ணுதற்கு அமைத்துக் கொண்ட இடம்
சிவபூசைக்கு அமைத்துக் கொண்ட இடம்
தண்டீசர்
சண்டேசுரர்
தண்டு
கோல்
மரக்கொம்பு
திருமால் முதலியோர்க்குரிய கதாயுதம்
தண்டாயுதம்
வளைதடி
உலக்கை
விளக்குத்தண்டு
வீணை
செவித்தண்டு
மூக்குத்தண்டு
முதுகந்தண்டு
ஆண்குறி
வரம்பு
பச்சோந்தி
தொளையுடைய பொருள்
மூங்கிற் குழாய்
மூங்கில்
பூவிதழ்
சிவிகை
செருக்கு
மிதுனராசி
சேனை
சேகரித்த பணம் முதலியன
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.