iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 140 of 167

தே ஒர் உயிர்மெய்யெழுத்து (த்+ஏ) தெய்வம் கொள்ளுகை தலைவன் மாடு துரத்தும் ஒலிக்குறிப்பு
தேஎம் தேயம், நாடு இடம்
தேககாங்கை உடற்சூடு
தேககாந்தி உடல் ஒளி, மேனியின் பளபளப்பு
தேககோசம் தோல்
தேகக்கூறு உடலின் இயல்பாயுள்ள நிலை
தேகசம்பந்தம் புணர்ச்சி உறவு
தேகசாரம் மூளை
தேகசுத்தி உடலின் தூய்மை உடல் தூய்மை செய்யும் சடங்கு
தேகதாரகம் எலும்பு
தேகதிடம் உடல்வலிமை
தேகத்தடிப்பு கரப்பான்வகை
தேகனி மஞ்சள்
தேகபந்தம் உடல்மேல் வைக்கும் பற்று
தேகம் உடல் காயம்
தேகம் உடம்பு கமுகு
தேகயாத்திரை உடலோம்புதல் இறப்பு
தேகரசம் வியர்வை
தேகராசம் கரிசலாங்கண்ணிப் பூண்டு
தேகளி இடைகழி
தேகளீதீபநியாயம் இடைகழியில் வைத்த விளக்கு இருபுறமும் ஒளிவீசுதல்போல ஒரு பொருள் இடையிலிருந்து இரண்டிடத்தும் பயின்றுவரும் நெறி
தேகவியோகம் உடலிலிருந்து நீங்குதலாகிய சாவு
தேகாத்துமவாதம் உடம்பே ஆன்மா என்று கூறும் சாருவாகமதம்
தேகாந்தம் உடலின் இறுதியாகிய இறப்பு
தேகாந்தம் முழு உடல்
தேகாபிமானம் உடம்பினிடத்து வைக்கும் பற்று
தேகி ஆன்மா புல்லுருவி
தேகியெனல் ஈ என இரத்தற்குறிப்பு
தேக்கம் தேங்குகை நீரோட்டத்தின் தடை நிறைவு மனக்கலக்கம் ஏப்பம் தடை அச்சம்
தேக்கம் நீர் ஓடாமல் தடைபட்டிருக்கும் நிலை
தேக்கரண்டி (சற்றுக் குழிந்த முன்பகுதி கொண்டதும் அளந்து போடுவதற்குப் பயன்படுத்துவதுமான) சிறு கரண்டி
தேக்கர் மிகுதி
தேக்கிடுதல் ஏப்பமிடுதல் நிரம்பி வழிதல் உணவின் மிகுதியால் அதனில் வெறுப்புநிலை அடைதல்
தேக்கு தேக்குமரம் கமுகமரம் தெவிட்டு ஏப்பம் காண்க : சம்பகம்
தேக்கு1 ஓடும் அல்லது வழியும் திரவத்தைத் தடுத்து (ஓரிடத்தில்) தங்கச்செய்தல்
தேக்கு2 (மரச் சாமான்கள் செய்யப் பயன்படும்) அகல இலைகளை உடைய உறுதியான உயரமான காட்டு மரம்
தேக்குதல் நீர் முதலியவற்றை ஒரிடத்தில் தேங்குமாறு கட்டுதல் தடைபண்ணுதல் நிரம்பப் பருகுதல் நிறைதல் தெவிட்டுதல் ஏப்பம்விடுதல்
தேக்கெறிதல் தெவிட்டுதல் ஏப்பமிடுதல் நிறைதல் நிரம்பவுண்ணுதல்
தேக்கொக்கு தேமா
தேக்சா குண்டானைப் போன்ற ஆனால் அதைவிடப் பெரிய பாத்திரம்
தேங்காயெண்ணெய் தேங்காய்ப்பாலினின்றும் காய்ச்சி எடுக்கப்படும் எண்ணெய் கொப்பரையைச் செக்கிலிட்டு ஆட்டி எடுக்கும் எண்ணெய்
தேங்காயெறிதல் சிதறுதேங்கா யுடைத்தல்
தேங்காய் தெங்கங்காய் இனிய காய்
தேங்காய் (வெள்ளைப் பருப்பும் இனிய நீரும் கொண்ட) தென்னை மரத்தின் காய்
தேங்காய் எண்ணெய் முற்றிய தேங்காய்ப் பருப்பிலிருந்து எடுக்கப்படும் எண்ணெய்
தேங்காய்க்கண் தேங்காயின் மேலிடத்துள்ள முக்கண்
தேங்காய்துருவி தேங்காய்ப்பருப்புத் துருவும் கருவி
தேங்காய்த்தண்ணீர் முற்றின தேங்காயின் நீர்
தேங்காய்த்துருவல் தேங்காய்ப்பருப்பின் துருவிய பூ
தேங்காய்த்துருவி தேங்காய்ப் பருப்பைத் துருவப் பயன்படும் சிறுசிறு பற்களையுடைய இரும்பாலான சாதனம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together