iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 141 of 167

தேங்காய்நெய் தேங்காய்ப்பாலினின்றும் காய்ச்சி எடுக்கப்படும் எண்ணெய் கொப்பரையைச் செக்கிலிட்டு ஆட்டி எடுக்கும் எண்ணெய்
தேங்காய்ப்பால் தேங்காய்த் துருவலினின்று பிழிந்த பால் தேங்காய்ப்பாலுடன் சருக்கரையிட்டு ஆக்கும் குடிநீர்வகை
தேங்காய்ப்பூ தேங்காய்ப்பருப்பின் துருவிய பூ
தேங்காய்ப்பூ துருவி எடுக்கப்பட்ட தேங்காய்ப் பருப்பு
தேங்காய்மரம் தென்னைமரம் கத்தூரிமண மரவகை
தேங்காய்முறி இரண்டாக உடைந்த தேங்காயில் பாதி
தேங்காய்மூடி இரண்டாக உடைந்த தேங்காயில் பாதி
தேங்காய்மூரி தேங்காயின் நரம்பு
தேங்காய்வழுக்கை தேங்காயின் முற்றாத உள்ளீடு
தேங்கு (தண்ணீர் போன்றவை ஓடாமல்) தங்குதல்
தேங்குதல் நிறைதல் தங்குதல் மிகுதல் மனங்கலங்குதல் அஞ்சுதல் தாமதித்தல் கெடுதல்
தேங்குழல் முறுக்குவகை
தேங்குழல் அரிசி மாவும் பாசிப்பயற்று மாவும் கலந்து பிசைந்து அச்சில் பிழிந்து தயாரிக்கும் முறுக்கு போன்ற தின்பண்டம்
தேசகன் நாடாள்வோன்
தேசகாலம் இடமும்பொழுதும் கால நிகழ்ச்சி
தேசத்துரோகம் நாட்டைக் காட்டிக்கொடுக்கும் குற்றம்
தேசத்துரோகி தேசத்துரோகம் புரிபவன்
தேசத்தொண்டு நாட்டிற்குழைத்தல்
தேசனம் திருத்தம் மூங்கில்
தேசனி மருள் மஞ்சள்
தேசன் ஒளிமயமாயுள்ளவன் பெரியோன்
தேசபக்தன் நாட்டின் மீது அதிகப் பற்றுடையவன்
தேசபரிச்சேதம் இடத்தால் அளவிடுகை
தேசப்படம் நாட்டு அமைப்பைக் காட்டும் படம்
தேசப்படம் நாட்டின் அரசியல், நில அமைப்பைக் காட்டும் படம்
தேசப்பழமை நாட்டுவழக்கம்
தேசமுகி அரசிறை அதிகாரி
தேசம் நாடு
தேசம் நாடு இடம் ஒளி
தேசலம் மாமரம்
தேசவளமை நாட்டுவழக்கம்
தேசவழக்கம் நாட்டுவழக்கம்
தேசவாசி நாட்டில் வாழ்வோன் கண்டபடி அலைவோன் நாட்டுநடப்பு அறிபவன்
தேசவியவகாரம் நாட்டுவழக்கம்
தேசா ஒரு பண்வகை
தேசாக்கிரி பாலை யாழ்த்திறவகை
தேசாசாரம் நாட்டுவழக்கம்
தேசாட்சரி உச்சிவேளையில் பாடப்படுவதாகிய ஒரு பண்வகை
தேசாதிபதி நாடோள்வோன்
தேசாதிபத்தியம் நாடாளும் தலைமை
தேசாதேசம் பற்பல நாடு
தேசாந்தரம் அயல் நாடு
தேசாந்தரி அயல்நாட்டான் பயணிகளை உண்பிக்கும்பொருட்டு ஏற்பட்ட கோயிற் கட்டளை
தேசாந்திரம் பல இடங்களுக்கும் விருப்பப்படி செல்லுதல்
தேசாந்திரம் நோக்கம் எதுவுமின்றி நாட்டின் பல இடங்களுக்கும் தன் விருப்பப்படி செல்லும் பயணம்
தேசாந்திரி பல இடங்களுக்குச் சென்று வாழ்பவன் பயணி பரதேசி
தேசாபிமானம் நாட்டுப்பற்று
தேசாவரம் பூடுவகை கண்டதிப்பிலி திப்பிலி மூலம்
தேசி பெரிய குதிரை ஒரு பண்வகை ஒரு கூத்துவகை அழகு ஒளிரும் அழகுள்ளவள் எலுமிச்சைமரம்
தேசிகன் குரு ஆசான் மடாதிபதிக்கு வழங்கும் பட்டப்பெயர் தந்தை சைவகுருக்கள் மரபினன் வணிகன் அழகன் வேதாந்த தேசிகன் அயல்நாட்டான்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together