iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 143 of 167

தேனம் பெருங்கடல்
தேனருவி குற்றாலமலையின் மேலுள்ள ஒர் அருவி
தேனழித்தல் தேன்கூட்டைக் கலைத்துத் தேன் கொள்ளுதல்
தேனி ஒரு மருந்துச் சரக்கு
தேனித்தல் இனித்தல் மகிழ்தல் தியானித்தல்
தேனிரும்பு கலப்பில்லாத மிக உறுதியான இரும்பு
தேனிரும்பு இரும்புவகை
தேனிரும்பு பிற தனிமங்களின் கலப்பில்லாத மிக உறுதியான இரும்பு
தேனிறாட்டு தேனைச் சேர்த்துவைக்க மெழுகால் தேனீக்கள் கட்டும் கூடு
தேனிறால் தேனைச் சேர்த்துவைக்க மெழுகால் தேனீக்கள் கட்டும் கூடு
தேனிழைத்தல் தேன்கூடுகட்டுதல்
தேனீ தேன் சேர்க்கும் வண்டு
தேனீ தேனைச் சேகரிப்பதும் கூட்டமாக வாழ்வதும் கொட்டக் கூடியதுமான ஒரு வகைப் பூச்சி
தேனு பசு காமதேனு எருமை குதிரை களவு
தேனுகம் பெண்யானை
தேனுகாரி தேனுகனுக்குப் பகைவனான கண்ணபிரான்
தேனூறுதல் இனிமையாதல்
தேனெய் தேன்
தேனெறும்பு இனிய பொருளில் விருப்பமுடைய பெரிய எறும்பு நஞ்சுள்ள எறும்புவகை
தேன் மது தேனிறால் கள் இரசம் இனிமை வண்டுவகை பெண்வண்டு மணம்
தேன் பூக்களிலிருந்து தேனீக்கள் சேகரிக்கும் இனிமையான திரவம்
தேன் பூச்சி தேனீ
தேன் மெழுகு தேனடையிலிருந்து எடுக்கப்படும் மஞ்சள் நிறமெழுகு
தேன் மெழுகு மரச் சாமான்களுக்கு மெருகேற்றுதல், மெழுகுவர்த்தி செய்தல் முதலியவற்றுக்குப் பயன்படும், தேனடையிலிருந்து எடுக்கும் மஞ்சள் நிற மெழுகு
தேன்கதலி ஒரு வாழைவகை
தேன்குழல் முறுக்குவகை
தேன்குழாய் முறுக்குவகை
தேன்கூடு தேனிறால் தேன்கூட்டின் உள்ளறை தேனீக்கள் தங்கும் கூடு
தேன்நிலவு புதுமணத் தம்பதியினர் மகிழ்ச்சியுடன் கழிப்பதற்காகச் செல்லும் சுற்றுலா
தேன்மரம் மகாகனிமரம்
தேன்மெழுகு தேனடையிலுள்ள மெழுகு
தேன்றாடு தேனைச் சேர்த்துவைக்க மெழுகால் தேனீக்கள் கட்டும் கூடு
தேன்வதை தேன்கூடு
தேபூசை தெய்வவழிபாடு
தேப்பை தெப்பம்
தேமம் ஈரம்
தேமல் சுணங்கு ஒர் உடற்புள்ளிவகை மேகப் படை தோலைப்பற்றி வரும் நோய்வகை
தேமல் (உடலில் பெரும்பாலும் கழுத்து, மார்பு, முதுகு முதலிய பகுதிகளில் ஏற்படும்) இயல்பான தோலின் நிறத்திலிருந்து வேறுபட்டுச் சிறிது வெள்ளையாகக் காணப்படும் திட்டு
தேமா மாமரவகை நேர்நேர் என வரும் சீரைக் குறிக்கும் வாய்பாடு
தேமாங்கனி நேர்நேர்நிரை எனவரும் சீரைக் குறிக்கும் வாய்பாடு
தேமாங்காய் நேர்நேர்நேர் எனவரும் சீரைக் குறிக்கும் வாய்பாடு
தேம் இனிமை நறுமணம் தேன் தேனீ வண்டு கள் ஈரம் மதம் நெய் இடம் நாடு திக்கு ஏழாம் வேற்றுமைச் சொல்லுருபு
தேம்பல் தேம்புதல் வாட்டம் இளைத்தல் குறைந்த நிலை வருத்தம் விம்மியழுதல் பழம்பூ காண்க : தேமல்
தேம்பு (அழும்போது) மூச்சுத் தடைபட்டு ஒலியுடன் வெளிப்படுதல்
தேம்புதல் வாடுதல் மெலிதல் வருந்துதல் விம்மியழுதல் அழிதல் நுகர உரியதாதல் வலி குறைதல்
தேயசு ஒளி பொன் அழகு விந்து அறிவு புகழ் பெருமை
தேயன் நினைக்கப்படுவோன் திருடன்
தேயப்பரிச்சேதம் இடத்தால் அளவிடுகை ஒரு நாட்டில் உண்டென்பது வேறு நாட்டில் இல்லையென்பது
தேயம் தியானிக்கத்தகுந்தது. அறிவோர் தேயமாவது யார்க்குமெட்டாதது (கந்தபு. அவைபுகு.126)
தேயம் நாடு இடம் உடல் பொன் பொருள் களவு அழகு புகழ் அறிவு பெருமை வீரியம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together