iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 144 of 167

தேயவியற்கை நாட்டுவழக்கம்
தேயாமணி வைரமணி
தேயாமண்டிலம் தேய்ந்து குறையாத சூரிய மண்டலமான ஆதித்தமண்டிலம்
தேயாமதி முழுநிலா
தேயிலை தேயிலைச்செடி தேயிலைத்தூள்
தேயிலை தேநீர் தயாரிக்கப் பயன்படும் பதப்படுத்தப்பட்ட இலை
தேயு தீ
தேயு நெருப்பு மயக்கம்
தேயுசகா தீயின் நண்பனான காற்று
தேயுடலி உடல் இளைத்துத் தோன்றும் ஒரு விலங்குவகை வேலைப்பாடு அமைந்த ஆடை வகை
தேயுலிங்கம் அக்கினி வடிவமாகத் திருவண்ணாமலையில் உள்ள சிவலிங்கம்
தேய்1 (ஒரு பொருள் மற்றொன்றின் மீது) உரசுதல்
தேய்2 (ஒன்றை மற்றொன்றின் மீது) அழுத்தி முன்னும் பின்னுமாக இழுத்தல்
தேய்கடை தேய்ந்தது வளர்ச்சியற்றது
தேய்கடைப்பிள்ளை வளராப்பிள்ளை
தேய்தல் உரைசுதல் குறைதல் மெலிதல் வலிகுன்றல் கழிதல் அழிதல் சாதல்
தேய்தவளை தேரை
தேய்த்தல் உரைசச்செய்தல் துலக்குதல் குரைத்தல் செதுக்குதல் அழித்தல் துடைத்தல் எண்ணெய் முதலியன அழுந்தப் பூசுதல்
தேய்த்துக்குளி எண்ணெய் முழுக்கு
தேய்நீர் தேயிலைப் பானகம்
தேய்ந்துமாய்ந்துபோதல் கவலையால் உடல் மெலிதல்
தேய்பிறை குறைமதி இருட்பக்கமாகிய கிருட்டினபக்கம்
தேய்பிறை (பௌர்ணமிக்கு மறுநாளிலிருந்து அமாவாசைக்கு முன்தினம்வரை) நிலவு படிப்படியாகத் தன்னுடைய வடிவத்தில் குறைந்து காணப்படும் தோற்றம்/நிலவு மேற்குறிப்பிட்ட வடிவத்தில் தோற்றமளிக்கும் காலம்
தேய்ப்புணி செட்டுள்ளவன்
தேய்ப்புத்தாள் உப்புத்தாள்
தேய்மானம் தேய்வு பொன்னை உரைத்தலால் உண்டாகும் குறைவு சிக்கனம் சோம்பல்
தேய்மானம் ஒரு பொருள் மற்றொரு பொருளில் உராய்வதால் அல்லது தேய்க்கப்படுவதால் பொருளுக்கு ஏற்படும் எடைக்குறைவு
தேய்வு குறைபாடு பொன்னை உரைத்தலால் உண்டாகும் குறைவு இழிவு மெலிவு அழிவு
தேய்வை சந்தனக்குழம்பு
தேரகன் தேரோட்டி
தேரடி தேர்ச்சக்கரம் திருமாலின் சக்கரப் படை காண்க : தேர்முட்டி
தேரன் பௌத்தன் தமிழ் மருத்துவநூல்கள் பல இயற்றிய சித்தரான தேரையர்
தேரர் பௌத்தமுனிவர் சித்தருள் ஒருவர்
தேரறேர் உண்மைத் தேர் அல்லாத தேரான கானல் நீர்
தேரலர் பகைவர்
தேராணி தேரின் அச்சாணி
தேராதுதெளிதல் ஆராயாது ஒன்றை மற்றொன்றாக உறுதிசெய்தல்
தேரார் கல்லாதார் கீழோர் பகைவர்
தேரி மணல்தரை மணற்குன்று
தேரிடக்கியம் தேரில் கட்டிய கொடி
தேரை தவளைவகை தூண்டிலில் உணவு தேங்காய்நோய் கல்லின் குற்றம்
தேரை1 (பெரும்பாலும் கல் இடுக்குகளில் காணப்படும்) நீர்க்கசிவான தோலை உடைய ஒரு வகைத் தவளை
தேரை2 தேங்காயில் ஏற்படும் ஒரு வகை நோய்
தேரைபாய்தல் பிறக்கும் குழந்தை இளைக்கும் படி கருப்பிணிமீது தேரை விழுகை நோய்ப்பட்டு உடல் தேய்தல்
தேரோட்டம் தேர்த் திருவிழா
தேரோன் தேருடையவனான சூரியன் தேர்ப்படைவீரன்
தேரோர் தேர்வீரர் ஏர்க்களம் போர்க்களம் இவற்றை இசைக்கருவிகளுடன் பாடியாடும் புலவர்
தேர் இரதம் சிறுதேர் காண்க : கொல்லாவண்டி உரோகிணிநாள் கானல் பௌத்த முனிவர்
தேர்1 (ஒரு துறையில்) நுணுக்கமான அறிவும் திறமையும் பெற்றிருத்தல்
தேர்2 உற்சவ மூர்த்தியை வைத்து நீண்ட வடக்கயிற்றைக் கொண்டு இழுத்துச் செல்லப்படும், கோபுரம் போன்ற மேல் அமைப்பையும் பெரிய சக்கரங்களையும் கொண்ட கோயில் வாகனம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together