iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 145 of 167

தேர்க்கவி சித்திரகவிவகை, தேர்போல அமையும் பாட்டு
தேர்க்கால் தேர்ச்சக்கரம் குயவனின் சக்கரம்
தேர்க்குடம் தேரின் சக்கரக்குடம்
தேர்க்குழிசி தேரின் சக்கரக்குடம்
தேர்க்கூம்பு கொடிஞ்சிமரம் தேரின் முடி
தேர்க்கொடி தேரில் கட்டிய கொடி
தேர்க்கொடிஞ்சி கைக்கு உதவியாகத் தேர்த் தட்டின் முன்னே நடப்பட்ட உறுப்பு தேரின் நுகக்காலை இணைக்கும் அடிமரம் கொடிஞ்சி மரம் இரதத்தின் சிகரம்
தேர்க்கொற்றன் தேரோட்டுவோன்
தேர்ச்சி ஆராய்ச்சி கல்வி தெளிவு பயிற்சி தேர்வில் வெற்றிபெறுகை ஆலோசனை
தேர்ச்சி (-ஆன) (ஒரு துறையில்) பயிற்சிமூலம் பெறும் நுணுக்கமான அறிவு அல்லது திறமை
தேர்ச்சித்துணைவர் மந்திரத்தலைவர் அமைச்சர் நட்பினர்
தேர்ச்சினை தேர்மொட்டு
தேர்ச்சில் தேர்ச்சக்கரம்
தேர்ச்சிவரி உறவினர்க்குத் தன் துன்பங்களைத் தெரிவிக்கும் கூத்துவகை
தேர்தல் ஆராய்தல் சிந்தித்தல் அறிதல் தெளிதல் தெரிந்தெடுத்தல் தேடுதல் உறுதி செய்தல் கொள்ளல் பயிற்சியடைதல் ஐயுறுதல்
தேர்தல் (ஓர் அரசை அல்லது அமைப்பை நடத்துவதற்காக) பிரதிநிதிகளை அல்லது பதவிக்கு உரியவரை வாக்களித்துத் தேர்ந்தெடுக்கும் நிகழ்ச்சி
தேர்த்தட்டு தேரின் உட்பரப்பு
தேர்த்தல் கலத்தல்
தேர்த்தானை தேர்ப்படை
தேர்த்திருநாள் கோயில் தேர்த்திருவிழா
தேர்நிலை தேர் நிலையாக நிற்குமிடம்
தேர்ந்த (கைத்தொழிலில்) திறமை வாய்ந்த
தேர்ந்தவன் அறிஞன் கற்றவன் புலவன்
தேர்ந்துசெயல் செயல் கைகூடும் வகையறிந்து செயல்புரிகை
தேர்ந்தெடு (ஒரு பயனுக்கென அல்லது தகுதிக்கென) தரம் அறிந்து பிரித்தல்(பலவற்றுள் ஒன்றை) வேண்டியது எனத் தீர்மானித்தல்
தேர்ப்பாகன் தேரோட்டி வலவன் சாரதி புதன்
தேர்ப்பாகன் தேர் ஓட்டும் பணி புரிபவன்
தேர்ப்பார் தேரின் உட்பரப்பு
தேர்மரச்சுற்று தேர்த்தட்டைச் சுற்றிவர அமைக்கும் பலகை
தேர்மறம் அரசனது போர்த்தேரின் சிறப்பினைக் கூறும் புறத்துறை
தேர்முட்டி கோயில்தேர் நிற்கும் இடம்
தேர்முட்டி (கோயில்) தேரை நிலையாக நிறுத்திவைக்கும் இடம்
தேர்மொட்டு கொடிஞ்சிமரம் தேர்க்கூம்பு பூவரசின் முதிர்ந்த மொட்டு
தேர்வடம் தேரிழுக்கும் பெரிய கயிறு
தேர்வர் தேர்வு எழுதுபவர்
தேர்வலவன் தேர்ப்பாகன்
தேர்வலான் தேர்ப்பாகன்
தேர்வாணைக் குழு அரசு வேலைக்கு ஆட்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்புடைய, அரசால் நியமிக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட அமைப்பு
தேர்வீரர் தேர்நடத்திப் போர்புரியும் வீரர்
தேர்வு ஆராய்ச்சி தேர்ந்தெடுத்தல் பயிற்சி சுவை
தேர்வு கல்வி நிறுவனங்களில் அல்லது தொழில் நிறுவனங்களில் ஒருவருடைய திறமை, படிப்பு முதலியவற்றைச் சோதித்துப் பார்க்கும் முறை
தேர்வுநிலை குறிப்பிட்ட வருடங்கள் பணியாற்றியவருக்கு அரசுப் பணியில் அதே பதவியில் அதிக ஊதியம் தந்து வழங்கும் உயர்நிலை/வருமான அடிப்படையில் நகராட்சி, பேரூராட்சி போன்றவற்றுக்கு வழங்கும் உயர்நிலை
தேறகம் கடல்மீன்வகை
தேறத்தெளிதல் தடைபோக விசாரித்தறிதல் முற்றுமாய் அறிகை
தேறலர் அறியாதார் பகைவர்
தேறலார் அறியாதார் பகைவர்
தேறல் தெளிவு தெளிந்த கள் தேன் சாறு
தேறார் அறியாதார் பகைவர்
தேறினர் ஆராய்ந்துகொண்ட நண்பர்
தேறினவன் கலை முதலியவற்றில் தேர்ச்சி பெற்றவன் பட்டறிவுமிக்கவன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together