iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 146 of 167

தேறு தெளிவு உறுதி தேற்றாங்கொட்டை துண்டு கொட்டுகை
தேறு (தேர்வு, பரிசீலனை ஆகியவற்றில்) தகுதியுடையதாகத் தேர்ந்தெடுக்கப்படுதல்
தேறுகடை தீர்மானம்
தேறுதலை ஊக்கம், துணிவு ஆறுதல்
தேறுதல் தெளிதல் நீர்தெளிதல் துணிதல் ஆறுதல் பலித்தல் மனத்திண்மையுறுதல் முதிர்தல் செழித்தல் தேர்ச்சியடைதல் தங்கல் கூடுதல் சோறு முதலியன விறைத்தல் நம்புதல் மயக்கம் தெளிதல்
தேறுதல் (வருத்தத்திலிருந்து, துக்கத்திலிருந்து மீளும் வகையில் பிறர் சொல்லும்) ஆறுதல்
தேறுநர் கற்றோர் நம்பத்தக்கவர் சேர்ந்தோர்
தேறுமுகம் பற்றுக்கோடு
தேற்றன் உண்மை அறிவுள்ளவன்
தேற்றன்மை தெளிவு
தேற்றம் தெளிவு மனங்கலங்காமை உறுதி ஆறுதல் செழிப்பு சூளுறவு
தேற்றரவாளன் கிறித்தவசமயபரிசுத்த ஆவி ஆறுதல் சொல்லுவோன் திடனுடையோன்
தேற்றரவாளி கிறித்தவசமய பரிசுத்த ஆவி ஆறுதல் சொல்லுவோன் திடனுடையோன்
தேற்றரவு தெளிவு மனங்கலங்காமை உறுதி ஆறுதல் செழிப்பு சூளுறவு
தேற்றா தேற்றாமரம்
தேற்றாங்கொட்டை கலங்கல் நீரைத் தெளியச் செய்யும் தேற்றாமர விதை
தேற்றார் அறிவிலார் பகைவர்
தேற்றாவொழுக்கம் ஐயுறத்தக்க தீயநடை
தேற்று தெளிவு தெளிவிக்கை தேற்றாமரம்
தேற்று (வருந்துபவரை) அமைதியடையச்செய்தல்
தேற்றுதல் தெளிவித்தல் தெளிந்தறிதல் சூளுறுதல் ஆற்றுதல் தேறுதல் கூறுதல் தூய்மைசெய்தல் குணமாக்குதல் பலமுண்டாக்குதல் ஊக்கப்படுத்துதல்
தேற்றேகாரம் உறுதிப்பொருளை உணர்த்தும் ஏகாரம்
தேலிக்கை எளியது
தேலுதல் தப்புதல் காண்க : தேறுதல்
தேளி ஒரு மீன்வகை கேளித் தேங்காய் என்னும் ஒரு தேங்காய் வகை
தேளை இதயத்துடிப்பு
தேள் கொடுக்காற் கொட்டித் துன்புறுத்தும் ஒர் உயிரி விருச்சிகராசி அனுடநாள்
தேள் இடுக்கி போன்று பிளவுள்ள முன்னங்கால்களையும் விஷமுடைய கொடுக்கையும் உடைய கரு நிற அல்லது செந்நிற உயிரினம்
தேவ ஆவி பரிசுத்த ஆவி
தேவ குமாரன் தேவனின் குமாரனாகிய இயேசு
தேவகங்கை ஆகாயகங்கை
தேவகடாட்சம் இறைவனருள்
தேவகணம் தேவர்களின் கூட்டம் அசுவினி, மிருகசீரிடம், புனர்பூசம், பூசம், அத்தம், சுவாதி, அனுடம், திருவோணம், இரேவதி என்னும் ஒன்பது நட்சத்திரங்கள்
தேவகணிகை கோயிற் பணிவிடைபுரியும் கணிகை தேவலோகத்து நாடகமகளிர்
தேவகண்ணி மலைவேப்பமரம்
தேவகதி நால்வகைப் பிறப்புகளுள் ஒன்று, தெய்வப்பிறப்பு
தேவகந்தம் குங்கிலியம் நெய்ச்சிட்டிப்பூண்டு
தேவகன்னி என்றும் இளமை மாறாமல் இருப்பதாகக் கூறப்படும் தேவலோகப் பெண்
தேவகன்மி கோயில் கடவுள் காரியம் பார்ப்பவன்
தேவகாந்தாரி ஒரு பண்வகை
தேவகானம் தேவர்கள் பாடும் இசை
தேவகுசுமம் கிராம்பு
தேவகுஞ்சரி தெய்வயானை
தேவகுண்டம் தானாக உண்டான ஊற்று
தேவகுமாரன் இயேசு
தேவகுமாரன் கடவுளின் புதல்வனான இயேசு கிறிஸ்து
தேவகுரு தேவர்க்கு ஆசானான வியாழன் காண்க : தேவகுருவம்
தேவகுருவம் அறுவகைப் போகபூமிகளுள் ஒன்று
தேவகுலம் கோயில்
தேவகோடி ஒரு பேரெண்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together