iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 147 of 167

தேவகோட்டம் கோயில்
தேவக்கிரியை ஒரு பண்வகை தெய்வச்செயல்
தேவசடங்கு சங்கநிதி
தேவசபை இந்திரசபை
தேவசாட்சியாய் தெய்வமே சான்றாக உண்மையாய்
தேவசிந்தனை கடவுள் தியானம்
தேவசேனாபதி தேவர்களின் படைத் தலைவனான முருகக்கடவுள்
தேவசேவை தெய்வ ஊழியம்
தேவடியாள் கோயிற் பணிவிடைபுரியும் கணிகை தேவலோகத்து நாடகமகளிர்
தேவட்டை எழுத்து அழிந்த காசு
தேவதச்சன் தெய்வலோகத்துத் தச்சனாகிய விச்சுவகருமா
தேவதத்தன் யாரேனும் ஒருவனைக் குறிக்கும் சொல் கொட்டாவியை உண்டுபண்ணும் வாயு
தேவதத்தம் கோயிலுக்கு அளிக்கும் கொடை அருச்சுனன் கைச்சங்கு
தேவதரு ஐந்தருக்களுள் ஒன்றான கற்பகம் மதகரி வேப்பமரம்
தேவதா தெய்வம் பிசாசம்
தேவதாகாரம் கோயில்
தேவதாசன் தெய்வத் தொண்டன் அரிச்சந்திரன் மகன்
தேவதாசி கோயிற் பணிவிடைபுரியும் கணிகை தேவலோகத்து நாடகமகளிர்
தேவதாசி (முன்னர்) கோயிலில் நடனமாடுவதைக் குலத் தொழிலாகக் கொண்ட பெண்
தேவதாடம் இராகு தீ
தேவதானம் கோயிலுக்கு விடப்பட்ட வரி இல்லா நிலம்
தேவதாமரை பதுமநிதி
தேவதாயம் கோயிலுக்கு விடப்பட்ட பூமி முதலிய தருமம்
தேவதாரம் ஐந்தருக்களுள் ஒன்று வண்டு கொல்லிமரம் நெட்டிலிங்கமரம் மதகரி வேப்பமரம்
தேவதாரு ஐந்தருக்களுள் ஒன்று வண்டு கொல்லிமரம் நெட்டிலிங்கமரம் மதகரி வேப்பமரம்
தேவதாரு மலைப் பிரதேசங்களில் உயர்ந்து வளர்ந்து கிளைகள் பரப்பிக் கொத்துக்கொத்தாகப் பூக்கள் பூக்கும் ஒரு பெரிய மரம்
தேவதீபம் கண்
தேவதுந்துபி தேவவாத்தியம்
தேவதூடணம் தெய்வநிந்தை
தேவதூதன் தெய்வச்செய்தி கொண்டு வருவோன்
தேவதூபம் வெள்ளைக் குங்கிலியம்
தேவதேவன் பரம்பொருள்
தேவதேவு பரம்பொருள்
தேவதை தெய்வம் பேய்
தேவதை அழகிய வானுலகப் பெண்
தேவநகர் கோயில் துறக்கம்
தேவநாகரம் வடநாட்டில் உண்டாகி வழங்கும் ஆரிய மொழியின் வடிவெழுத்து
தேவநாகரி வடநாட்டில் உண்டாகி வழங்கும் ஆரிய மொழியின் வடிவெழுத்து
தேவநாயகன் தேவர்கள் தலைவன்
தேவனம் தாமரை சூதாட்டம்
தேவன் கடவுள் அருகன் அரசன் கொழுந்தன் பரிசைக்காரன் ஈட்டிக்காரன் மடையன் முக்குலத்தோருக்கு வழங்கும் பட்டப்பெயர்
தேவபதம் வானம் அரசர் முன்னிலை
தேவபதி இந்திரன்
தேவபாடை தேவர்களின் மொழியான வடமொழி
தேவபாணி தேவரை வாழ்த்தும் பாட்டுவகை
தேவபூமி தேவலோகம்
தேவபோகம் கோயிலுக்கு விடப்பட்ட வரி இல்லா நிலம்
தேவப்பசு காமதேனு
தேவப்பிரமா நாரதன்
தேவப்புள் தெய்வத்தன்மையுள்ள பறவையான அன்னம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together