iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 148 of 167

தேவமாதா தேவர்களின் தாயான அதிதி கன்னிமரியாள்
தேவமானம் தேவர்க்குரிய காலவளவு
தேவம் கடவுள் அனிச்சை காண்க : குழிநாவல் மாமரம்
தேவயாத்திரை தலயாத்திரை கோயில்மூர்த்தியின் புறப்பாடு
தேவயானம் கடவுளர் ஊர்தி அர்ச்சிசு முதலாகிய தேவதைகளைக் கடந்து மோட்சத்துக்குச் செல்லும் வழி
தேவயானை இந்திரன் பட்டத்து யானையான ஐராவதம் முருகன்தேவி
தேவரகசியம் தேவர்க்கு மட்டும் தெரிந்த செய்தி
தேவரகண்டன் திருவாரூர்ச் சிவபெருமான்
தேவரங்கம் பணிப்புடைவை
தேவரடியார் தேவதாசிகள்
தேவரன் கணவனுடன் பிறந்தான்
தேவரம்பை தெய்வப்பெண் தெய்வலோகத்து நாடக மகளிருள் ஒருத்தி
தேவராசன் தேவர்களுக்கு அரசனான இந்திரன்
தேவராட்டி தெய்வமேறி ஆடுகிறவள்
தேவரான் காமதேனு
தேவராலயம் தேவர்க்கு இருப்பிடமான மகாமேரு
தேவராளன் தெய்வமேறி ஆடுகிறவன்
தேவருணவு தேவரின் உணவான அமுதம்
தேவர் கடவுளர் நால்வகைத் தேவவகையார் ஐவகைத் தெய்வசாதியினர் திருவள்ளுவர் திருத்தக்கதேவர் உயர்ந்தோரைக் குறிக்கும் சொல் அரசர் துறவியர் முதலியோருடைய சிறப்புப்பெயர் முக்குலத்தோரின் பட்டப் பெயர்
தேவர் (புராணத்தில்) சொர்க்கலோகத்தில் வாழும், இறவாத்தன்மை பெற்றவர்கள்
தேவர்கோன் தேவர்க்கு அரசனான இந்திரன்
தேவலகன் கோயில் அருச்சகன்
தேவலன் நன்னெறி நடப்போன் பார்ப்பான் காண்க : தேவரன்
தேவலாம் தேவலை : ஏற்கத் தகுந்தது
தேவலாம்/தேவலை (மோசம் என்று கருதப்படுகிற இரண்டில் அல்லது இருவரில்) ஏற்கத் தகுந்தது/ஏற்கத் தகுந்தவர்
தேவலை ஏற்கத் தகுந்தது:ஏற்கத் தகுந்தவர் ஓரளவுக்கு உதவக் கூடியது சீர் அடைந்த நிலை
தேவலோகம் துறக்கம்
தேவளம் கோயில்
தேவவசனம் கடவுள் திருவாக்கு
தேவவருடம் தேவர்க்குரியதும் முந்நூற்றறுபத்தைந்து மானுட ஆண்டு கொண்டதுமான ஆண்டு
தேவவிரதன் தேவனை வழிபடுவோன் வீடுமன்
தேவஸ்தானம் (பெரிய) கோயிலின் நிர்வாக அமைப்பு
தேவாங்கம் பட்டுச்சீலை
தேவாங்கு உடல் இளைத்துத் தோன்றும் ஒரு விலங்குவகை வேலைப்பாடு அமைந்த ஆடை வகை
தேவாங்கு தட்டையான முகத்தில் பெரிய கண்களை உடைய, வால் இல்லாத, குரங்கைப் போன்ற சிறிய விலங்கு
தேவாசிரியன் திருவாரூரில் உள்ள ஆயிரக்கால் மண்டபம்
தேவாசுரம் தேவர்க்கும் அசுரர்க்கும் நடந்த பெரும்போர்
தேவாதிதேவன் முதற்கடவுள்
தேவாதீனம் தெய்வத்தின் முடிவு
தேவாத்துமா அரசமரம்
தேவான்னம் கடவுளுக்கு படைக்கப்பட்ட அமுது
தேவாபீட்டை தேவர்களுக்கு உகந்ததாகிய வெற்றிலை
தேவாமிர்தம் (தேவர்களுடைய உணவாகிய) கிடைப்பதற்கு அரிய அமிர்தம்
தேவாமுதம் தேவரின் உணவான அமுதம்
தேவாயதனம் கடவுளர்க்குரிய கோயில்
தேவாயுதம் வானவில்
தேவாரம் பூசனை வீட்டில் வைத்து வழிபடும் கடவுள் மாளிகையில் ஒரு பகுதி சைவ சமயகுரவர் மூவர் அருளிய சைவத் திருப்பாடல்கள்
தேவாராதனை கடவுள் வழிபாடு
தேவார்ப்பணம் தெய்வத்துக்குப் படைத்த பொருள்
தேவாலயம் கடவுளருக்குரிய கோயில் மேருமலை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together