8,321 words starting with த · page 149 of 167
Tamil Word
Tamil Meaning
தேவாலயம்
கிறித்தவர்களின் கோயில்
தேவி
தெய்வமகள்
பார்வதி
சீதேவி
மூதேவி
காளி
மனைவி
தலைவி
நூற்றெட்டு உபநிடதங்களுள் ஒன்று
மாரியம்மன்
தேவி
பெண் தெய்வம்
தேவிகை
ஊமத்தை
தேவிகோட்டம்
காளிகோயில்
தேவிமை
தலைவியாம் தன்மை
தேவில்
கடவுளருக்குரிய கோயில்
தேவு
தெய்வம்
தெய்வத்தன்மை
தேவேக்கியம்
வேள்விவகை
ஒரு மருந்துச் சரக்கு
அப்பிரகம்
தேவேசியம்
வியாழன்
தேவேத்தனம்
தெய்வச்செயல்
தேவேந்திரன்
தேவர்களின் அரசன்
தேவை
செயல்
விருப்பம்
அவசரம்
கட்டாயம்
அடிமைத்தனம்
இராமேசுவரம்
மகள் கொடுத்தவர் திருமணத்தின்பின் மணமகனை அழைத்துச் செய்யும் முதல் விருந்து
தேவை
(-ஆன) இல்லாததை அல்லது குறைவாக இருப்பதை நிரப்ப வேண்டிய நிலை
தேவோத்தியானம்
கோயிலைச் சார்ந்த நந்தவனம்
தை
சுறவம் ( 30 ) ( 14 jan)
மனதை துன்புறுத்தல்
தை
ஓர் உயிர்மெய்யெழுத்து (த்+ஐ)
ஒரு மாதம்
பூசநாள்
மகரராசி
நாய்க்கடுகு செடி
தையல்
தாளக் குறிப்பினுள் ஒன்று
அலங்காரம்
மரக்கன்று
தை1
(துணி முதலியவற்றில்) ஊசியை இரு புறமும் மாறிமாறிச் செலுத்தி நூலை இழுத்து இணைத்தல் அல்லது பொருத்துதல்
தை2
பத்தாவது தமிழ் மாதத்தின் பெயர்
தைஇ
(வி) கோத்து
தொடுத்து
தைஇய
(வி) இழைத்த
கோலஞ்செய்த
தொடுத்த
தைசதன்
நுண்ணுடலை யான் என்று கருதும் சீவன்
தைசதம்
இராசதகுணம் மேலிட்ட அகங்காரம்
அகங்காரத் திரயத்துள் சத்துவகுணம் மேலிட்டது
பலம்
நெய்
ஒளி சம்பந்தமானது
மகரராசி
தைசம்
பூசநாள்
தைச்சங்கிராந்தி
சூரியன் மகரராசியில் புகும் தைமாத முதல்நாள்
தைதம்
விரல்நுனி
தைதிலம்
காண்டாமிருகம்
கரணம் பதினொன்றனுள் ஒன்று
தைதேயர்
அரக்கர்
தைத்தல்
தையலிடுதல்
ஆணி முதலியன அடித்தல்
பொருத்துதல்
இணைத்தல்
படைத்தல்
இடுதல்
வலைபின்னுதல்
தொடுத்தல்
இடுதல்
வலைபின்னுதல்
தொடுத்தல்
கோத்தல்
அலங்கரித்தல்
சித்தரித்தல்
பதித்தல்
அடைத்தல்
உடுத்தல்
உட்புகுதல்
ஊடுருவுதல்
தைத்தியகுரு
அசுரர் குருவான சுக்கிரன்
தைத்தியபுரோகிதன்
அசுரர் குருவான சுக்கிரன்
தைத்தியமந்திரி
அசுரர் குருவான சுக்கிரன்
தைத்தியர்
திதி என்பவளின் மைந்தரும் பதினெண்கணத்துள் ஒரு வகையினருமான அசுரர்
தைத்தியாரி
தைத்தியர்களுக்குப் பகைவனான திருமால்
தைத்திரம்
மீன்கொத்தி
தைத்திரம்
சிச்சிலிப்பறவை
தைத்திரீயம்
எசுர்வேத சாகைகளுள் ஒன்று
உபநிடதம் பத்தனுள் ஒன்று
தைந்நீராடல்
தை மாதத்தில் கன்னிப்பெண்கள் காலையில் நீராடும் சடங்கு
தைனியம்
எளிமை
கீழ்மை
பொருளாசை
தைபீதம்
அத்திப்பிசின்
தைப் பொங்கல்
தை மாதம் முதலாம் திகதி ஆதவனுக்கு நன்றி தெரிவிப்பதற்காக சக்கரை சாதம் செய்து படைப்பார்கள்
தைப்பான்
ஊசி
தையற்காரன்
தைப்பூசம்
தை மாதத்துப் பூசத்திருநாள்
தைப்பை
சட்டை
தைப்பொங்கல்
தைமாதம் முதல்நாள் பொங்கலிட்டு வழிபடும் பெருநாள்
தையற்காரன்
தைப்போன்
பின்னல்வேலை செய்வோன்
தையல்
பெண்
அழகு
தையல்
தைப்பு
தையல்வேலை
அலங்காரத்துணி
புனையப்படுவது
கட்டழகு
பெண்
மேகம்
தையல் இயந்திரம்
ஆடை முதலியவற்றைத் தைப்பதற்கான இயந்திரம்
தையல் இலை
(உணவுப் பொருள்களை வைப்பதற்கு) ஈர்க்குச்சி கொண்டு ஒன்றோடு ஒன்று இணைத்த சில மரங்களின் காய்ந்த இலைகள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.