iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 15 of 167

தண்டு1 வேருக்கு மேலாக (பூ, இலை, காய் ஆகியவற்றைத் தாங்கி அமைந்திருக்கும்) வளையும் தன்மை கொண்ட நீண்ட மெல்லிய பகுதி
தண்டுக்கீரை பருத்த தண்டுடன் வளரும் கீரை
தண்டுக்கோல் படகு துடுப்பு படகு தள்ளுதற்குரிய சவளமரம் பிரமசாரிக்குரிய பலாசக்கோல்
தண்டுதல் வசூலித்தல் வருத்துதல் இணைத்தல் நீங்குதல் விலகுதல் தணிதல் கெடுதல் தடைபடுதல் தொடுதல் மனம் அமைதல் விருப்பங்கொள்ளுதல் சினமூண்டெழுதல் விலகுதல்
தண்டுபோடுதல் படகுதுடுப்புத் தள்ளுதல் வாகனஞ்சுமத்தல்
தண்டுமாரி சிறு தெய்வங்களுள் ஒன்று அடக்க மற்ற பெண்
தண்டுமிண்டு மூர்க்கத்தனம்
தண்டுலபலை திப்பிலிச்செடி
தண்டுலம் அரிசி காண்க : தண்டிலம்
தண்டுலம்பு அரிசி கழுவும் நீர்
தண்டுவடம் மூளையிலிருந்து உடலின் பல பாகங்களுக்கும் உணர்வுகளைக் கொண்டுசெல்லும், முதுகெலும்பினுள் அமைந்திருக்கும் நரம்புத் தொகுப்பு
தண்டுவலித்தல் படகுதுடுப்புத் தள்ளுதல் வாகனஞ்சுமத்தல்
தண்டெடுத்தல் படையெடுத்தல்
தண்டெலும்பு முதுகெலும்பு
தண்டேறு எலும்பு
தண்டேறுதல் பல்லக்கேறுதல்
தண்டை மாதர் காலணியில் ஒன்று கேடகம் வால் காண்க : தண்டைமாலை
தண்டை (குழந்தைகள், சிறு பெண்கள் ஆகியோர் காலில் அணியும்) ஒன்றுக்கொன்று தொட்டாற்போல் அமைந்திருக்கும் முனைகளைக் கொண்ட, உருட்டுக் கம்பி வடிவ அல்லது குழல் வடிவ வெள்ளி ஆபரணம்
தண்டைக்காரன் வஞ்சகன் தொந்தரவு செய்வோன்
தண்டைநோய் நோய்வகை
தண்டைமானம் வால் முறுக்குதல்
தண்டைமாலை பூமாலைவகை
தண்டொட்டி மாதரின் ஒரு காதணிவகை
தண்டோரா பறைசாற்றல்
தண்டோரா தமுக்கு
தண்டோராபோடு தமுக்கடித்தல்
தண்ண எளிமையுடைய
தண்ணடை மருதநிலத்தூர் நாடு பச்சிலை காடு சிற்றூர் உடுக்கைவகை
தண்ணம் ஒருகட்பறை மழுவாயுதம் குளிர்ச்சி காடு
தண்ணளி குளிர்ந்த அருள்
தண்ணவன் குளிர்ந்த சந்திரன்
தண்ணாத்தல் தாழ்த்தல்
தண்ணியசொல் இதப்படுத்துஞ்சொல்
தண்ணீராக்குதல் ஒருவனை இரக்கங் கொள்ளும்படி செய்தல் உலோக முதலியவற்றை நீர்மமாக்குதல் பால் முதலியவற்றில் நீர் கலத்தல் மனப்பாடம் பண்ணல்
தண்ணீராதல் நீர்மயமாய்ப்போதல் மனப்பாடமாதல்
தண்ணீரில்லாக் காடு நீர் முதலிய அடிப்படை வசதிகள்கூட இல்லாத இடம்
தண்ணீர் குளிர்ந்த நீர் நீர்
தண்ணீர் காட்டு அலைக்கழித்து ஏமாற்று
தண்ணீர் தெளித்து விடு: ஒருவரை அவர் விருப்பம் போல் நடக்குமாறு விட்டுவிடு
தண்ணீர்கட்டுதல் வயல் முதலியவற்றில் நீர் தேக்குதல் நீர்க்கொப்புளங் கொள்ளுதல்
தண்ணீர்காட்டு (கடுமையாக) அலைக்கழித்து ஏமாற்றுதல்
தண்ணீர்காட்டுதல் கால்நடைகளுக்குக் குடிநீர் காட்டுதல் ஏமாற்றுதல் அலைக்கழித்தல்
தண்ணீர்க்காரன் நீர் சுமந்து கொடுப்போன்
தண்ணீர்க்காரி நீர் சுமந்து கொடுப்பவள்
தண்ணீர்க்கால் நீரோடும் வழி
தண்ணீர்க்குடம் நீர் முகக்கும் குடம் காண்க : நீர்வாழை
தண்ணீர்தெளித்தல் தூய்மையின்பொருட்டு நீர் தெளித்தல் தொடர்பை நீக்கிவிடுதல்
தண்ணீர்த்துரும்பு இடையூறு
தண்ணீர்த்துறை நீர்நிலையில் இறங்குமிடம்
தண்ணீர்த்துறையேறுதல் மாதவிடாயாதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together