iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 150 of 167

தையல்1 தைக்கப்பட்ட ஆடைகளில் உள்ள நூல் பின்னல்(துணி, தோல் போன்றவற்றில் இரு துண்டுகளை அல்லது கிழிசலை) இணைத்திருக்கும் நூல் இணைப்பு
தையல்2 பெண்
தையல்காரன் ஆடை தைக்கும் தொழில் செய்பவன்
தையெனல் இசைக்குறிப்பு
தைரியசாலி மனத்துணிவுள்ளவன்
தைரியஞ்சொல்லுதல் ஊக்கங்கொடுத்தல்
தைரியம் மனத்துணிவு குதிரையின் பெருமித நடை
தைரியம் பயம் இல்லாத தன்மை(மனத்தில்) துணிவு
தைரியலட்சமி துணிவுதரும் தேவதை
தைலக்காப்பு கோயில் தெய்வத் திருமேனிகளுக்கு எண்ணெய் சாத்துகை எண்ணெய் தேய்த்துக்கொள்ளுகை
தைலசௌரிகை வௌவால் கரப்பான்பூச்சி
தைலபிபீலிகை செவ்வெறும்புவகை
தைலமாட்டுதல் எண்ணெய்க் காப்பிடுதல் பிணத்தைத் தைலத்தால் கெடாமல் பாதுகாத்தல்
தைலமிறக்குதல் எண்ணெய் வடித்தல் சத்தியை வாங்கிடுதல்
தைலமெடுத்தல் எண்ணெய் வடித்தல் சத்தியை வாங்கிடுதல்
தைலம் எண்ணெய் நல்லெண்ணெய் மரச்சத்து மணப்பண்டங்களுள் ஒன்று கூட்டெண்ணெய் ஆமணக்கெண்ணெய்
தைலம் (மேல்பூச்சு மருந்தாக அல்லது வாசனைப் பொருளாகப் பயன்படுத்த) சில தாவரங்களிலிருந்தோ சில விலங்குகளிலிருந்தோ எடுத்துப் பக்குவப்படுத்தித் தயாரிக்கப்படும் எண்ணெய்
தைலா மரப்பெட்டி
தைலாங்குருவி தலையிலாக்குருவி
தைலாங்குருவி தகைவிலாங்(ன்)குருவி
தைலி பணப்பை காண்க : தைலிகன்
தைலிகன் எண்ணெய் வாணிகன் மருத்துவன்
தைவகருமம் தீயிலிடும் பலி
தைவதம் தெய்வம் தெய்வாராதணை ஏழுசுரத்துள் ஒன்று
தைவதீபம் தெய்வம் அருளிய விளக்கான கண்கள்
தைவம் கடவுள் தெய்வத்தின் வடிவு பரார்த்தலிங்க வகைகளுள் தேவர்களால் நிறுவப்பெற்றது
தைவரல் வருடல் தடவல் அலங்கரித்தல் கலைத்தொழில் எட்டனுள் அனுசுருதி ஏற்றுகை
தைவருதல் வருடுதல் தடவிவருதல் தொட்டுச் சீர்ப்படுத்துதல் மாசு நீக்குதல் அனுசுருதியேற்றல்
தைவாதல் வருடுதல் தடவிவருதல் தொட்டுச் சீர்ப்படுத்துதல் மாசு நீக்குதல் அனுசுருதியேற்றல்
தைவிகம் பரார்த்தலிங்க வகைகளுள் தேவர்களால் நிறுவப்பெற்றது தெய்வத்தன்மை உடையது
தைவிளை நாய்க்கடுகுசெடி
தைவேளை நாய்க்கடுகுசெடி
தொ ஓர் உயிர்மெய்யெழுத்து (த் + ஒ)
தொகக்காரன் மதிப்பிடுவோன்
தொகம் மதிப்பு
தொகம்பார்த்தல் மதிப்பிடுதல்
தொகாநிலை முற்றுத்தொடர், எச்சத்தொடர் முதலிய தொடர்சொற்கள்
தொகாநிலைத்தொடர் முற்றுத்தொடர், எச்சத்தொடர் முதலிய தொடர்சொற்கள்
தொகு பொதுவாக உள்ள அம்சத்தை அடிப்படையாகக்கொண்டு சேகரித்தல்
தொகுதல் கூட்டுதல் நெருங்குதல் ஒன்றாதல் அடுக்கிவருதல் ஒடுங்குதல் மறைதல் மொத்தமாதல் ஒத்தல் உள்ளடங்குதல் சுருங்குதல் குட்டையாதல் வீணாதல்
தொகுதி கூட்டம் சேர்க்கை மந்தை பகுதி வரிசை சாதி உருபு முதலியவற்றின் மறைவு மொத்த எண் சபை சிறு செப்பு
தொகுதி (பல கதைகளையோ கட்டுரைகளையோ) தொகுத்து உருவாக்கப்பட்டது
தொகுதிப்பெயர் குழுவைக் குறிக்கும் பெயர் குழூஉக்குறிப்பெயர் மொத்த எண்
தொகுத்தல் எண் கூட்டல் திரட்டிக் கூட்டுதல் அடுக்குதல் மதிப்பிடுதல் தொக்குநிற்கச் செய்தல் சொல்லின் முதல் இடை இறுதியில் எழுத்துகளை நீக்குதல் சுருக்குதல் சம்பாதித்தல்
தொகுத்துக்கூறல் முப்பத்திரண்டு உத்திகளுள் நூற்பொருளை ஒரிடத்தே சுருக்கிக் கூறுவது
தொகுத்துச்சுட்டல் முப்பத்திரண்டு உத்திகளுள் நூற்பொருளை ஓரிடத்தே சுருக்கிக் கூறுவது
தொகுத்துரை பொழிப்புரை
தொகுப்பு ஒன்றாகத் தொகுக்கப்பட்டது அல்லது மொத்தமாகச் சேர்க்கப்பட்டது:தொகுதி குறிப்பிட்ட பொருள்களின் குவிப்பு
தொகுப்பு தொகை கூட்டம் எல்லை
தொகுப்பு ஒன்றாகத் தொகுக்கப்பட்டது அல்லது மொத்தமாகச் சேர்க்கப்பட்டது

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together