8,321 words starting with த · page 151 of 167
Tamil Word
Tamil Meaning
தொகுப்பூதியம்
சில வகைப் பணியாளருக்கு அடிப்படைச் சம்பளமோ அகவிலைப்படியோ இல்லாமல் மொத்தமாக அளிக்கப்படும் (மாத) ஊதியம்
தொகை
கூட்டம்
சேர்க்கை
கொத்து
மொத்தம்
பணம்
எண்
கணக்கு
தொக்குநிற்றல்
திரட்டுநூல்
விலங்கு முதலியவற்றின்திரள்
கூட்டல்
தொகுத்துக் கூறுகை
வேற்றுமைத்தொகை முதலிய தொடர் சொற்கள்
தொகை
குறிப்பிட்ட அளவு பணம்
தொகைக்காரன்
செல்வன்
தொகைச் சொல்
பல கூறுகள் அடங்கிய ஒரு சொல்
தொகைச் சொல் அகராதி
ஒரு சொல் பல விளக்கம்
ஒரு சொல் பல கூறுகள்
தொகைச்சூத்திரம்
ஒரு பொருளின் பகுப்பை எண்ணிக்காட்டும் சூத்திரம்
தொகைநிலை
வென்ற வேந்தன் தன் படைக்குச் சிறப்புச் செய்யுமாறு அதனை ஒருங்குதொகுக்கும் உழிஞைத்துறை
பகைவேந்தர் எல்லாம் ஒருங்குபணிதலைக் கூறும் புறத்துறை
சுமுகமாய் நிற்கை
சுருங்கிநிற்கை
காண்க : தொகைநிலைத்தொடர்
போரில் இருதிறத்தாரும் மாய்ந்ததைக் கூறும் புறத்துறைவகை
காண்க : தொகைநிலைச்செய்யுள்
தொகைநிலைச்செய்யுள்
பொருள், பாட்டு, அளவு முதலியனபற்றி ஒருங்குதிரட்டப்பட்ட செய்யுள் நூல்
தொகைநிலைத்தொடர்
வேற்றுமையுருபு முதலியன இடையே மறைந்து நிற்கவரும் சொற்றொடர்
தொகைநூல்
பலரால் பாடப்பட்ட பாடல்கள் ஒன்றாகத் திரட்டப்பட்ட நூல்
தொகைபூட்டுதல்
கணக்குச் சரிக்கட்டுதல்
கணக்கு மொத்தம் கட்டுதல்
தொகைப்படுத்துதல்
மொத்தத் தொகையாக வளரச்செய்தல்
பெரும்பொருள் திரட்டுதல்
பிரித்துக்காட்டுதல்
தொகைப்பொருள்
பிண்டப்பொருள்
தொகை நிலைத் தொடரின் பொருள்
தொகைமோசம்
கணக்குத் தவறுகை
பண இழப்பு
தொகையகராதி
சதுரகராதியில் தொகையுடைய பொருளைக் காட்டும் அகராதி
எண் தொகையால் சுட்டும் பொருள் விளக்க அகராதி
தொகையடியார்
ஒத்த தன்மையால் ஒரு நெறிப்பட்ட தொண்டர் குழு
ஒன்பது பிரிவனராயுள்ள கூட்டு அடியார்
தொகையாக்குதல்
மொத்தத் தொகையாக வளரச்செய்தல்
பெரும்பொருள் திரட்டுதல்
பிரித்துக்காட்டுதல்
தொகையுவமம்
பொதுத்தன்மை வெளிப்பட்டு வாராமல் ஆராயந்துணரும்படி மறைந்து நிற்கும் உவமை
தொகையேற்றுதல்
சிறுகச்சிறுக கொடுத்துக் கடன் ஏற்றுதல்
எண் கூட்டுதல்
கணக்குப் பதிதல்
தொகைவிரி
விரித்துக் கூறியதனைத் தொகுத்தும் தொகுத்துக் கூறியதனை விரித்தும் கூறும் முறை
தொக்கடம்
மிதித்து உழக்குகை
பழம் வைக்கும் சிறுகூடை
தொக்கடம்போடுதல்
உடம்பு பிடித்தல்
கசக்கிச் சாறுபிழிதல்
தொக்கடவு
குறுக்குவழி
தொக்கடி
மரத்தில் பழங்களைப் பொதிந்து வைக்கும் ஒலைமறைவு
பழம் வைக்கும் சிறு கூடை
காவற்குடிசை
தொக்கடை
வறுமை
தொக்கட்டி
மரத்தில் பழங்களைப் பொதிந்து வைக்கும் ஒலைமறைவு
பழம் வைக்கும் சிறு கூடை
காவற்குடிசை
தொக்கணம்
மிதித்து உழக்குகை
பழம் வைக்கும் சிறுகூடை
தொக்கம்
செரியாமல் வயிற்றில் சிக்கிக்கொள்ளும் பொருள்
வழக்கு
தொக்கார்
கூட்டத்தார்
தோழர்
தொக்கி
சமுத்திராபச்சைச் செடி
தொக்கு
தொடுவுணர்ச்சியை அறிகருவி
உடம்பின்தோல்
கனியின்தோல்
மரப்பட்டை
ஆடை
பற்று
துவையல்
சிறுமை
எளிது
இளப்பமானவன்
நேர்மை
தொக்கு1
(உணவோடு சேர்த்து உண்ணப் பயன்படும்) மாங்காய் முதலியவற்றைத் துருவி எண்ணெய்யில் வதக்கிக் காரம் சேர்த்துத் தயாரிக்கப்படும் தொடுகறி
தொக்கு2
இளப்பம்
தொக்குத்தொக்கெனல்
ஈரடுக்கொலிக்குறிப்பு
தள்ளாடற்குறிப்பு
தொக்குநிற்றல்
வெளிப்படாது நிற்றல்
தொக்கை
தடிமன்
தொஙங்கணி
தொங்கலாயுள்ள அணிவகை
தொங்கட்டான்
தொங்கும் அணி
பதக்கம்
காதணி
தொங்கட்டான்
உடையைத் தளர்வாக்க் கட்டுகை
தொங்கலாயுள்ள காதணிவகை
தொங்கட்டான்
தோட்டோடு சேர்த்துத் தொங்கவிடும் காதணி
தொங்கன்
கள்வன்
தொங்கல்
தொங்குதல்
தொங்கற்பொருள்
ஒட்டுப்பற்றியிருத்தல்
அலங்காரத் தூக்கம்
அணிகலத் தொங்கல்
அணிகலக் கடைப்பூட்டு
காதணிவகை
முன்றானை
பெண்கள் மேலாக்கு
பருத்த பூமாலை
ஆண்மயிர்
பீலிக்குஞ்சம்
மயில்தோகை
வெண்குடை
மகளிர் ஐம்பாலுள் ஒருவகை
குடை
சாமரம் முதலிய விருது
தொங்கல்1
தொங்கட்டான்
தொங்கல்2
(நூல் முதலியவற்றின்) முனை(வரிசையில்) கடைசி
தொங்கல்போடுதல்
மேலாக்கிடுதல்
தொங்கல்விழுதல்
குறைவாதல்
தொங்காரப்பாய்ச்சல்
குதிரை முதலியவற்றின் ஒட்டம்
தொங்காரம்
ஏளனம்
தொங்கி
கள்ளி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.