iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 152 of 167

தொங்கிசம் கேடு துன்பம்
தொங்கிப்பாய்தல் குதித்தோடுதல் அகங்கரித்தல்
தொங்கிப்போதல் வைத்தது காணாமற்போதல் பொருள் மோசம் போதல் வழியிற்களைத்துத் தங்குதல் சாதல் ஒடிப்போதல்
தொங்கு மேல் முனையில் மட்டும் பிடிப்புடன் இருந்து அல்லது ஒன்றில் மாட்டப்பட்டுக் கீழ்நோக்கியவாறு இருத்தல்
தொங்குகாது வடிந்த காது மாட்டுக் குற்றவகை
தொங்குகிழவன் தொண்டுகிழவன்
தொங்குங்கல் ஆட்டுஉரல்
தொங்குதல் நூலுதல் அண்டிக்கிடத்தல் நிலைத்துநிற்றல் இருத்தல் திடமாதல் குதித்தல் சாதல் முடிவுபெறாது தாமதித்திருத்தல் உதவியற்றிருத்தல் கிடைத்தல்
தொங்குபறிவு ஒட்டியும் ஒட்டாமலும் இருத்தல் விலக வழிபார்த்தல்
தொங்குபாலம் நீரப்பரப்பில் தாங்கு தூண்களின்றிப் பிணைக்கப்பட்டிருக்கும் பாலம்
தொங்குபாலம் (ஆற்றின் குறுக்கே இடையில் தூண்கள் இல்லாமல் கட்டப்படும்) இரு நீண்ட கம்பிகளுக்கு இடையே தொங்கிக்கொண்டிருக்கும் பாலம்
தொங்குபுழுதி வயலில் இறுகாது நிற்கும் புழுதி
தொசம் கொடி
தொடக்கப் பள்ளி ஒன்று முதல் ஐந்து வகுப்புவரை உள்ள பள்ளிக்கூடம்
தொடக்கம் தொடங்குகை ஆரம்பம் ஆதி செல்வம் வருக்கம்
தொடக்கம் (காலத்தில்) தொடங்கிய முதல் நிலை
தொடக்கு கட்டு பற்று மகளிர் சூதகம்
தொடக்குதல் சிக்கிக்கொள்ளுதல் ஆரம்பித்தல் கட்டுதல் அகப்படுத்துதல் தரித்தல் பொருத்தல்
தொடங்கல் தொடங்குதல் ஆரம்பிக்கை முதற்படைப்பு செய்ய முயலுகை
தொடங்கி ஆதிமுதல். தொடங்கிப் பிறப்பின்னா தென்றுணரும் பேரறிவி னாரை (நாலடி 173)
தொடங்கிவை (சிறப்பு நிகழ்ச்சிமூலம் மாநாடு, விற்பனை முதலியவற்றின்) முதல் கட்டப் பணியை நடைபெறச்செய்தல்
தொடங்கு ஆரம்பி
தொடங்கு கால்விலங்கு, தளை
தொடங்கு (குறிப்பிட்ட ஒன்றைச் செய்ய அல்லது நிகழ்த்த) செயல்பாட்டில் இறங்குதல்/(ஒன்று நடைபெறுவதற்கான) சூழ்நிலை ஏற்படுதல்
தொடங்குதல் ஆரம்பித்தல் முயலுதல் ஒத்தல்
தொடரர் மேவினர்
தொடரல் கடல். (அக.நி.)
தொடராமுறி விடுதலைப்பத்திரம் ஒருவர்மீது இனி வழக்குத் தொடர்வதில்லை என்று உறுதி செய்து எழுதிக்கொடுக்கும் ஆதரவுச்சீட்டு
தொடரி செடிவகை முட்செடிவகை காண்க : புலிதொடக்கி
தொடரியல் வாக்கிய அமைப்பின் விதிமுறைகளையும் வாக்கியங்களுக்கு இடையிலான உறவையும் விளக்கும் மொழியியல் பிரிவு
தொடரெழுத்து நிலைமொழி ஈற்றையும் வருமொழி முதலையும் தழுவிநிற்கும் எழுத்து
தொடர் தொடர்கை சங்கிலி விலங்கு பஞ்சு வரிசை பிசின் பூமாலை மரபுவழி சொற்றொடர் பழைமை நட்பு உறவு உலோகங்களை உருக்க உதவும் மட்பாண்டம்
தொடர் உண்ணாவிரதம் குறிப்பிட்ட நேரத்திற்கு ஒருவர் அல்லது ஒரு குழு என்ற முறையில் இருந்து நடத்தும் உண்ணாவிரதம்
தொடர் ஓட்டம் ஓட்டத் தூரத்தின் நான்கில் ஒரு பகுதியை ஒருவர் கடந்த பிறகு தன் கையில் உள்ள கட்டையைத் தந்து மற்றவர் அந்த இடத்திலிருந்து ஓட்டத்தைத் தொடர்ந்து நிறைவேற்றும் ஓட்டப் போட்டி
தொடர்1 (ஒரு செயல், நிலை முதலியவை முடிவு அடையாமல்) நீளுதல்
தொடர்2 (வழக்கு) தொடுத்தல்
தொடர்3 ஒன்றை அடுத்து ஒன்றாக அமையும் வரிசை
தொடர்கதை தொடர்ச்சியாக நிகழும் செயல்
தொடர்கதை (வார, மாதப் பத்திரிகைகளில்) பகுதிபகுதியாகத் தொடர்ந்து வெளியிடப்படும் நீண்ட கதை
தொடர்ச்சி தொடர்கை உறவுமுறை பரம்பரைத்தொடர்பு நட்பு வழக்குத்தொடர்ச்சி பூங்கொத்து முயற்சி வரிசை காரணகாரியத் தொடர்பு தொடுசு செறிவு
தொடர்ச்சி இருக்க வேண்டிய வரிசையில் அல்லது முறையில் தொடர்ந்து இருப்பது
தொடர்ச்சியாக தொடர்ந்து
தொடர்ச்சொற்புணர்த்தல் முப்பத்திரண்டு தந்திர உத்தியில் ஒன்றற்கொன்று தொடர்புடைய சொற்களைச் சேர்த்துவைத்தல்
தொடர்ச்சொல் சொற்களின் தொடர் தொடர் மொழி
தொடர்தல் இடையறாது வருதல் பிணைந்து நிற்றல் அமைதல் தாக்குதல் பின்பற்றுதல் மிகுதல் நெருங்குதல் கட்டல் தேடல் வழக்கிற்கு இழுத்தல்
தொடர்நிலைச்செய்யுள் பழையதொரு கதைமேல் நாற்பொருளும் வனப்பும் அமைய இயற்றப்படும் செய்யுள் நூல்
தொடர்ந்தார் நண்பர்
தொடர்ந்து இடைவிடாமல்
தொடர்பற முழுதும்
தொடர்பாக/தொடர்பான சம்பந்தமாக

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together