iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 153 of 167

தொடர்பு தொடர்கை நட்பு உறவு நியதி ஒட்டுகை பாட்டு பரம்பரைத் தொடர்பு வரிசை காரண காரிய சம்பந்தம்
தொடர்பு (பிறப்பு, நட்பு, தொழில் முதலியவற்றால் ஏற்படும்) உறவு
தொடர்புகொள் (தொலைபேசி, கடிதம் மூலமாக அல்லது நேரடியாக ஒருவரோடு) செய்திப் பரிமாற்றம் கொள்ள வழிஏற்படுத்துதல்
தொடர்ப்பாடு தொடர்ச்சி பற்று காமநுகர்ச்சி
தொடர்ப்பூ விரிபூ
தொடர்முழுதுவமை உவமானம் உவமேயம் இரண்டிலும் பொதுதன்மையைத் தெரிவிக்கும் சொல் தனித்தனி வரும் அணி
தொடர்மொழி இரண்டெழுத்துக்கு மேற்பட்ட எழுத்துகளைக்கொண்ட சொல் இரண்டு சொற்களால் ஆகும் தொடர்
தொடர்வட்டி வட்டிக்கு வட்டி
தொடர்வட்டி கூட்டுவட்டி
தொடர்வண்டி இரயில்வண்டி புகைவண்டி
தொடர்வு தொடர்கை உறவுமுறை பரம்பரைத்தொடர்பு நட்பு வழக்குத்தொடர்ச்சி பூங்கொத்து முயற்சி வரிசை காரணகாரியத் தொடர்பு தொடுசு செறிவு
தொடர்வைப்புக் கணக்கு (வங்கி, அஞ்சல்நிலையம் முதலியவற்றில்) குறிப்பிட்ட ஆண்டுகள்வரை மாதாமாதம் தொடர்ந்து ஒரு தொகையைச் செலுத்திச் சேமித்து வட்டியோடு திரும்பப் பெறும் முறை
தொடலி தொடரி தொடுகோடு
தொடலை தொங்கவிடுகை மாலை மகளிர் விளையாட்டுவகை மணிக்கோவைகளால் தொடுக்கபட்ட மேகலை
தொடல் சங்கிலி
தொடி வளைவு கைவளை தோள்வளை வீரவளை சுற்றுவட்டம் பூண்
தொடி (பெண்கள்) தோளை அடுத்த கைப் பகுதியில் அணிந்துகொள்ளும் பிடிப்பான அணி வகை
தொடிசு தொடர்ச்சி கூத்திவைப்பு
தொடித்தடி வளைதடி பூண்கட்டிய ஊன்றுகோல்
தொடிமகள் உள்ளக்குறிப்புப் புறத்து வெளிப்பட ஆடுபவள் பாணர்குலப் பெண் பதினாறு அகவைப் பெண்
தொடு தோட்டம் மருதநிலம் வஞ்சகம்
தொடுகறி முக்கிய உணவுடன் சேர்த்துச் சாப்பிடுவதற்காகத் தயாரிக்கப்படும் உணவுப் பொருள்
தொடுகழல் செருப்பு
தொடுக்கம் பொன்
தொடுக்கை ஆடு அடைக்கும் இடம் தொடுத்தல்
தொடுசு தொடர்ச்சி கூத்திவைப்பு
தொடுதல் தீண்டுதல் தோண்டுதல் பிடித்தல் பிழிதல் தொடங்குதல் உண்ணல் ஆணையிடுதல் செலுத்துதல் வாச்சியம் வாசித்தல் அடித்தல் செருப்பணிதல்
தொடுதுணை உதவி
தொடுதோல் செருப்பு
தொடுத்தல் இயைத்தல் தொடங்குதல் கட்டுதல் பூட்டுதல் வளைத்தல் எய்தல் அணிதல் சேர்த்துவைத்தல் பாத் தொடுத்தல் உண்டாக்குதல் வழக்குத் தொடர்தல் பூ முதலியன இணைத்தல்
தொடுபதம் சோறு
தொடுப்பி புறங்கூறுவோன்
தொடுப்பு தொடுத்தல் தொடர்ந்திருக்கை கட்டு சேர்க்கை சங்கிலி கலப்பை சால் வளைத்து உழுதல் விதைப்பு புறங்கூறல் செய்கைத் தொடர்ச்சி கட்டுக்கதை செருப்பு பழக்கம் கள்ளக்கணவன் ஆசைநாயகி களவு
தொடுப்புக்கத்தி பட்டாக்கத்தி
தொடுப்புக்காரன் நெருங்கிய நண்பன் கள்ளக் கணவன்
தொடுவழக்கு தொடர்ந்து வரும் வழக்கு கள்ள வழக்கு விடாது பற்றிவரும் வழக்கம்
தொடுவானம் அடிவானம்
தொடுவான் அடிவானம் பிணையடி மாடுகளைத் தொடுக்குங் கயிறு
தொடுவாய் ஆறுங் கடலுஞ் சேருமிடம் புறங் கூறுதல்
தொடுவிலங்கு இருவரைப் பிணைக்கும் விலங்கு
தொடுவு கொல்லை களவு
தொடுவை தொடுத்திருப்பது புதிய யானையைப் பயிற்றும் யானை பாங்கன் வைப்புக் காதலர்
தொடுவைவள்ளம் துணைச் சிறுபடகு
தொடை இடையறாமை தொடர்ச்சி அம்பெய்கை கட்டு தேனடை அம்பு நாண் பூமாலை பூங்கொத்து மதிற்சுற்று செய்யுள் உறுப்புள் ஒன்று சந்து பாட்டு சுவர்ப்புறத்து நீண்ட உத்திரம் சட்டம் துடை என்னும் உறுப்பு
தொடை (மனிதரில்) இடுப்புக்கும் முழங்காலுக்கும் இடையே உள்ள, (விலங்குகளில்) பின்னங்கால்களின் மேல் உள்ள சதைப்பற்று மிகுந்த பகுதி
தொடை தட்டுதல் பரபரப்புடன் செயல் புரிய ஆயத்தமாதல்
தொடை நடுங்கி அச்சம் உடையவன் : பயந்து நடுங்குபவன்
தொடைக்கயிறு எருதைக்கலப்பை நுகத்தோடு பிணிக்கும் சிறுகயிறு, பூட்டாந்தளை
தொடைதட்டிவேளாளர் தொடையில் சவரக்கத்தியைத் தட்டித் தீட்டும் நாவிதர்
தொடைதட்டு (ஒருவர் சண்டை, தகராறு முதலியவற்றிற்கு) உற்சாகத்துடனும் பரபரப்புடனும் தயாராதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together