iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 154 of 167

தொடைதட்டுதல் தொடையில் அடித்துக் கொண்டு வீரவாதம் செய்தல் சண்டைக் கழைத்தல்
தொடைநடுங்கி பயந்து நடுங்குபவன்
தொடைநடுங்கு மிகவும் பயப்படுதல்
தொடைமுரண் சொல்லாலும் பொருளாலும் மாறுபட அமைக்கும் முரண்தொடை என்னும் செய்யுளின் தொடை அமைப்பு
தொடையகராதி சதுரகராதிப் பகுதியுள் எதுகையாக வருதற்குரிய சொற்களைக் கூறும் அகராதி
தொடையல் தொடர்ச்சி கட்டுகை பூமாலை தோளணிமாலை தேன்கூடு அழிவு
தொடைவாழை மருந்துச் செடிவகை அடித்தொடையில் புறப்படும் மேகக்கட்டி வீக்கக்கால்
தொடைவில்லை சிறிய வட்டத் தலையணை
தொட்ட பெரிய
தொட்டகுறை முற்பிறவியில் தொடங்கிவிட்ட வினைக்குறை தொடங்கிவிட்ட முற்றாப்பணி பயன்துய்க்காமை
தொட்டடி செய்யுளின் முதலடி
தொட்டதற்கெல்லாம் எடுத்ததற்கெல்லாம்
தொட்டப்பன் தலைதொட்ட ஞானத்தந்தை
தொட்டம் சிறுநிலம்
தொட்டல் தீண்டல் உண்டல் கட்டுதல் தோண்டல்
தொட்டவிரல்தறித்தான் பெருங்குறிஞ்சாக் கொடி
தொட்டாட்டுமணியம் குற்றேவல்
தொட்டாட்டுவேலை குற்றேவல்
தொட்டாய்ச்சி ஞானத்தாய்
தொட்டாற்சிணுங்கி தொட்டால் சுருங்கும் செடிவகை சுண்டிவகை
தொட்டாற்சுருங்கி தொட்டால் சுருங்கும் செடிவகை சுண்டிவகை
தொட்டால் சிணுங்கி எடுத்ததற்கெல்லாம் அழத் தொடங்கும் தன்மை
தொட்டால்சுருங்கி ஏதாவது ஒன்று தன் மீது படும்போது மடங்கிக் குவிந்துகொள்ளும் இலைகளை உடைய செடி
தொட்டால்வாடி தொட்டால் சுருங்கும் செடிவகை சுண்டிவகை
தொட்டி நீர்த்தொட்டி மரம், விறகு முதலியன விற்குமிடம் வேலியடைப்பு அம்பாரி கள் சிற்றூர் அழி குப்பைத்தொட்டி காண்க : தொட்டிக்கட்டு சிறுகாஞ்சொறி சிற்றாமுட்டி அபராதம்
தொட்டி1 (நீர், எண்ணெய் போன்றவற்றை வைத்துக்கொள்ள உதவும்) மரம், சிமிண்டு போன்றவற்றால் சதுரம், செவ்வகம் போன்ற வடிவில் செய்யப்பட்ட கொள்கலன்
தொட்டிக்கட்டு வீட்டின் நடுவில் திறந்தவெளியுடன்கூடிய சதுரக்கட்டு
தொட்டிக்கால் கவட்டுக்கால்
தொட்டிச்சி தொட்டியச் சாதிப் பெண்
தொட்டிமை ஒற்றுமை அழகு
தொட்டியம் ஒரு நாடு ஒரு மொழி சூனிய வித்தை
தொட்டிலிடுதல் பிறந்த குழந்தையை முதன் முறையாய்த் தொட்டிலில் இடும் சடங்கு
தொட்டில் குழந்தைகளை வைத்து ஆட்டுஞ்சிறு கட்டில் தூளி நீர்த்தொட்டி
தொட்டில் தாங்கு கட்டைகளுக்கிடையே பக்கவாட்டில் ஆடக் கூடிய, குழந்தையைப் படுக்கவைக்கும் அமைப்பு
தொட்டிவயிறு பெருவயிறு
தொட்டிவீடு தொட்டிக்கட்டுள்ள வீடு
தொட்டு குறித்து. அவனைத் தொட்டு எனக்கு ஆகவேண்டியது ஒன்றுமில்லை தொடங்கி. பெருந்செல்வந் தோன்றியக்காற் றொட்டு (நாலடி, 2)
தொட்டு தொடங்கி குறித்து
தொட்டு1 (குறிப்பிடப்படும் காலம்) தொடங்கி
தொட்டுக் கொள்ள இட்லி முதலிய சிற்றுண்டிக்குப் பக்க உணவாகவுள்ள சட்னி முதலாவன
தொட்டுக்காட்டுதல் ஒன்றைச் செய்துகாட்டுதல்
தொட்டுக்கொண்டுபோதல் ஒன்றைச் சுமப்பது போல் தொட்டுச்செல்லுகை பாடையைப் பிடித்துக்கொண்டு செல்லுதல் பிணச்சடங்கில் துணிமூலை பிடித்தல்
தொட்டுக்கொள் (சுவைக்காக உணவோடு ஊறுகாய், சட்னி போன்றவற்றை) சேர்த்து உண்ணுதல்
தொட்டுக்கொள்ளுதல் எட்டிப்பிடித்தல் உணவுத்துணையாக ஊறுகாய் முதலியவற்றைச் சிறிய அளவு உட்கொள்ளுதல்
தொட்டுத்தெறித்தல் ஆலாத்தி நீரை மணமக்கள் மேல் தெளித்தல் மிகச் சிறிய அளவு கொடுத்தல்
தொட்டுத்தொட்டு சிறுகச்சிறுக
தொட்டுப்பிடித்தல் மகப்பேறு காலத்தில் பக்கத்திலிருந்து உதவிசெய்தல்
தொட்பம் திறமை
தொண தொண தொண தொண என்று எரிச்சல் தருமாறு திரும்பத் திரும்பப் பேசுதல்
தொண தொண என்று எரிச்சல் தருமாறு திரும்பத் திரும்பப் பேசுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together