iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 155 of 167

தொணதொண எரிச்சலையும் வெறுப்பையும் உண்டாக்குகிற வகையில் ஒன்றையே திரும்பத்திரும்பப் பேசுதல்
தொணதொணப்பு வெறுப்புண்டாகும்படி ஒயாமல் பேசுகை
தொணதொணப்பு எரிச்சலை ஏற்படுத்தும் தொடர்ந்த பேச்சு
தொண்சுவை ஒன்பது வகையான சுவைகள்
தொண்டகம் குறிஞ்சிநிலப் பறை ஆகோட்பறை
தொண்டச்சி பணிப்பெண் தேவடியாள்
தொண்டன் அடியான்
தொண்டரடிப்பொடி தெய்வஅடியார்களின் காலில் ஒட்டிய தூசி தொண்டரடிப்பொடியாழ்வார்
தொண்டர் அடியார் அடிமைகள் உலகப்பற்றில் ஈடுபட்டவர்
தொண்டர் ஒரு கட்சியிலோ பொதுநல அமைப்பிலோ ஊதியம் இல்லாமல் பணி செய்பவர்
தொண்டர்சீர்பரவுவார் அடியார் பெருமைகளை வெளிப்படுத்தியவரான பெரியபுராணம் பாடிய சேக்கிழாரது பட்டப்பெயர்
தொண்டலம் யானைத்துதிக்கை கள்
தொண்டாடுதல் பணிசெய்தல்
தொண்டி சோழர்க்குரிய ஒரு துறைமுகப்பட்டினம் சேரர்க்குரிய ஒரு துறைமுகப்பட்டினம் வேலியைத் தாண்டாவண்ணம் மாட்டின் கழுத்தில் கட்டித் தொங்கவிடப்படும் கட்டை தொண்டுசெய்பவள் சிறு தோட்டம் துளை நெல்லாக்கின கள் மரவகை காண்க : கலப்பைக்கிழங்கு
தொண்டிக்கள் நெல்லாற் சமைத்த கள்
தொண்டிச்சி அடிமைச்சி தேவடியாள்
தொண்டியோர் சோழகுலத்தோர் சேரர்
தொண்டீரன் தொண்டைமண்டல அரசன்
தொண்டு அடிமைத்தனம் அடிமையாள் கடவுள் வழிபாடு ஒடுக்கவழி அணிவகை பழைமை ஒன்பது ஒரு பூண்டு கோழியுள்ளான் வேலியைத் தாண்டாவண்ணம் மாட்டின் கழுத்தில் தொங்கவிடும் கட்டை தேங்காய் பலா முதலியவற்றின் மேற்றோல்
தொண்டு தன்னலம் கருதாமல், ஆதாயம் எதிர்பாராமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சி போன்றவற்றிற்காகச் செய்யும் பணி
தொண்டு கிழம் மிகவும் வயதான ஆண் அல்லது பெண்
தொண்டு நிறுவனம் லாப நோக்கில் இல்லாமல் ஒன்றின் நன்மைக்காக அல்லது வளர்ச்சிக்காகப் பணியாற்றும் நிறுவனம்
தொண்டுகிழவன் முதிர்ந்த கிழவன்
தொண்டுதுரவு பணிவிடை உளவு
தொண்டை குரல்வளை கழுத்து குரல் யானைத் துதிக்கை ஆதொண்டைக்கொடி சிறு கடல்மீன்வகை தொண்டைமண்டலம்
தொண்டை உணவும் காற்றும் தனித்தனியாக உட்செல்ல இரு திறப்புகளை உடையதும் குரலை வெளிப்படுத்துவதுமான கழுத்தின் உள் பகுதி
தொண்டை அடைப்பான் பெரும்பாலும் குழந்தைகளுக்குக் காய்ச்சல், தொண்டைப்புண் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி மூக்கினுள்ளும் உதடுகளின் மீதும் மஞ்சளான சாம்பல் நிறப் படலத்தை உண்டாக்கும் தொற்றுநோய்
தொண்டைகட்டு (ஜலதோஷம், தொடர்ச்சியான பேச்சு முதலியவற்றினால்) சரியாகப் பேச முடியாதபடி குரல் கம்முதல்
தொண்டைகத்துதல் பெருங்குரலிடுதல்
தொண்டைகம்முதல் கபத்தால் தொண்டை அடைத்துக்கொள்ளுதல்
தொண்டைகாட்டல் உரத்துப் பேசல்
தொண்டைக்கட்டு கபத்தால் தொண்டை அடைத்துக்கொள்ளுகை உண்ணவும் பேசவும் முடியாதவாறு தொண்டை புண்படுகை தொண்டைநோய்வகை
தொண்டைக்கட்டு சாப்பிடவும் பேசவும் முடியாமல் தொண்டை கட்டியிருக்கும் நிலை
தொண்டைக்கதிர் கதிர் வெளிப்படுதற்குரிய பருவம்
தொண்டைக்குழி குரல்வளைக் குழி
தொண்டைதிறத்தல் இசைக்குரல் சுத்தப் படுகை உரக்கக் கத்துகை
தொண்டைத்தூரு உள்நாக்கு வளரும் நோய்
தொண்டைநாடு தமிழ்நாட்டுப் பகுதிகளுள் ஒன்று
தொண்டைப்புகைச்சல் தொண்டை புகைந்து இருமுதல்
தொண்டைமணி குரல்வளை
தொண்டையடைத்தல் பேசமுடியாதபடி தொண்டையில் அடைப்புண்டாகை
தொண்டையடைப்பு தொண்டைநோய்வகை
தொண்டையுடைதல் பருவத்தாற் குரல் மாறுதல்
தொண்டையோர் தொண்டைமண்டல அரசர்
தொண்டைவிடுதல் தெளிவாய்க் குரலிடுதல் பெருங்குரலிடுதல்
தொண்டைவைத்தல் கூவுதல்
தொண்டொண்டொடெனல் பறையின் ஒலிக்குறிப்பு
தொண்ணாத்தல் கெஞ்சிநிற்றல்
தொண்ணூறு ஒர் எண், ஒன்பது பத்து, நூறுக்குப் பத்துக் குறைந்த எண்
தொண்ணூறு பத்தின் ஒன்பது மடங்கைக் குறிக்கும் எண்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together