iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 156 of 167

தொத்தன் அடிமையாள்
தொத்தல் வலியற்றவர் வலுவில்லாதது
தொத்தல் சதைப்பிடிப்பு இல்லாமல் மிகவும் ஒல்லியாக இருப்பது
தொத்தா சிறிய தாய்
தொத்தாள் அடிமை காண்க : தொத்தா
தொத்திக் கொள்ளுதல் வாய்ப்பு நேரும் போது சரியாகப் பற்றிக் கொள்ளுதல்
தொத்திப்பிடித்தல் ஒட்டிக்கொள்ளுதல் ஆதாராமாகப் பற்றுதல் அடைக்கலம் புகுதல்
தொத்தியேறுதல் கைகால்களால் பற்றியேறுதல் அதிகாரங்காட்டுதல்
தொத்து பூங்கொத்து திரள் பற்று சார்பு அடிமை பழமையாய் வரும் நட்பு வைப்பாட்டி தொற்றுநோய்க்குணம் ஆதாரப்பொருள்
தொத்துதல் ஒட்டுதல் பற்றுதல் படர்தல் தொங்குதல் தொடர்தல் நோயோட்டுதல்
தொத்துநோய் ஒட்டித்தொடரும் நோய்
தொத்துளிப்பாய் பாய்வகை
தொத்துவியாதி ஒட்டித்தொடரும் நோய்
தொத்துவேலை இணைக்கும் வேலைப்பாடு சரியாய் முடிக்காத வேலை
தொத்தூன் தொங்குசதை
தொந்தக்காரர் உறவினர் பழம்பகைவர்
தொந்தனை இணைவிழைச்சு பிணைப்பு
தொந்தப்படுதல் சம்பந்தப்படுதல் ஒட்டுநோய் பற்றுதல்
தொந்தப்பழி தலைமுறை தலைமுறையாக வரும் பழிப்பு பரம்பரையாக வரும் பகை
தொந்தப்பாடு தொடர்பு, சம்பந்தம்
தொந்தம் இரட்டை புணர்ச்சி தொடர்பு பகை மரபுவழிநோய் ஆயுதவகை பழமை நெருங்கிய பழக்கம்
தொந்தயுத்தம் இருவர் ஒருவருக்கொருவர் செய்யும் போர்
தொந்தரவு துன்பம் தொல்லை
தொந்தரித்தல் வருத்துதல்
தொந்தரை துன்பம் தொல்லை
தொந்தவினை முற்பிறப்பில் செய்த இருவினைப்பயன்
தொந்தார்த்தம் இருபொருள்படுதல் முற்பிறப்பில் இருவினைப்பயன்
தொந்தி வயிறு தொப்பை, பெருவயிறு தசைமடிப்பு நோய்வகை பரவமகளிர் அணியும் கைக்காப்பு
தொந்தி பருத்து முன்தள்ளிக் காணப்படும் வயிறு
தொந்திதள்ளுதல் வயிறு பருத்தல் வளைந்து போகை
தொந்தித்தல் பற்றுதல் கலத்தல் தாறுமாறாதல் தொடர்தல்
தொந்திப்பு நோய்க்கலப்பு நட்பு தீராப்பகை
தொந்திவிழுதல் வயிறு பருத்தல் வளைந்து போகை
தொந்திவைத்தல் வயிறு பருத்தல் வளைந்து போகை
தொந்தோமெனல் தாள வொலிக்குறிப்பு
தொனி ஒலி காண்க : தொனியர்த்தம்
தொனி1 நேரடியாக வெளிப்படுத்தப்படாமல், குறிப்புப் பொருளாக வெளிப்படுதல்
தொனி2 நேரடியாக இல்லாத குறிப்புப் பொருள் தரும் வெளிப்பாடு
தொனித்தல் ஒலித்தல் சொல்லுதல் குறிப்புப் பொருள் தோன்றுதல்
தொனியர்த்தம் ஆற்றலாலன்றிக் குறிப்பால் அறியப்படும் பொருள்
தொனிவைத்தல் குறிப்புப் பொருள் அமைத்தல் பேரொலிசெய்தல்
தொனு உக்காரம்
தொனுப்புதல் அலப்புதல்
தொன்னீர் கடல்
தொன்னூல் தொன்மம், புராணம் ஒர் இலக்கணநூல்
தொன்னை வாழை இலையையோ வேறு இலைகளையோ சுருட்டி தைத்துச் செய்யப்பட்ட சிறு கிண்ணம் போன்ற சாதனம்
தொன்னை இலைக்கலம் ஈனன்
தொன்னை வாழை இலையையோ வேறு இலைகளையோ சுருட்டித் தைத்துச் செய்யப்பட்ட சிறு கிண்ணம் போன்ற சாதனம்
தொன்மம் பழைய வரலாற்று பதிவுகள்
தொன்மம் பழங்கதை, புராணம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together