8,321 words starting with த · page 157 of 167
Tamil Word
Tamil Meaning
தொன்மரம்
பழைமையான மரமான ஆலமரம்
தொன்மை
பழைமை
செய்யுள் வனப்பில் ஒன்று
உரை விரவிப் பழமையாகிய கதை பொருளாகச் செய்யப்படுவது
தன்மை
தொன்மை
காலத்தால் மிகவும் முற்பட்டது
தொன்று
பழைமை
பழையது
ஊழ்
தொன்றுதொட்டு
அனாதிகாலமாய், பழங்காலம் தொடங்கி
தொன்றுதொட்டு
மிக நீண்ட காலமாக
தொப்பணம்
விநாயகர் வணக்கம் முதலியவற்றில் வலக்கையால் இடக்காதையும், இடக்கையால் வலக்காதையும் பிடித்து உட்கார்ந்து எழுந்திருக்கை
தொப்பல்
உடல் முழுவதும் நீர் சொட்ட ஈரத்துடன் இருக்கும் நிலை
தொப்பாரம்
தோட்சுமை
துணிப்பெருமூட்டை
புற்கட்டு
கொப்புளம்
ஒரு முடியலங்காரவகை
முகமூடிவகை
பெரிய கட்டடம்
தொப்பி
கவிப்பு
தொப்பி
தலையணி
கள்
கமுகின் பாளைமடல்
மிருதங்கத்தின் இடப்பக்கம்
தொப்பி
தலையில் அணிந்துகொள்ளும், பல வடிவத்தில் இருக்கும் தலை உறை
தொப்பிக்காரர்
தொப்பி அணிபவராகிய ஐரோப்பியர்
தொப்பிமடல்
கமுகம்பாளைமடல்
தொப்புத்தொப்பெனல்
கீழ்விழுதற்குறிப்பு
அடிவிழுதற்குறிப்பு
தொப்புள்
கொப்பூழ்
தொப்புள்
வயிற்றின் நடுவில் சுழி போன்று குழிந்து காணப்படும் சிறு பகுதி
தொப்புள்கொடி
தாயின் கருப்பைக்குள் சிசுவை அதன் தொப்புள் வழியாக நஞ்சுக்கொடியுடன் இணைக்கும் குழாய்
தொப்பெனல்
கீழ்விழுதற்குறிப்பு
அடிவிழுதற்குறிப்பு
தொப்பை
தொந்தி
கொப்புளம்
மத்தளத்தில் அடிக்கும் நடுவிடம்
தொப்பை
தொந்தி
தொப்பைக்காரன்
பெருந்தொந்தியுடைய செல்வன்
தொப்பைதள்ளு
வயிறு பெருத்து முன்பக்கம் சரிதல்
தொப்பைத் தள்ளுதல்
வயிறு பருத்து முன் பக்கம் சாய்தல்
தொம்பக் கூத்தாடி
கழைக் கூத்தாடுபவன்
தொம்பக்கூத்தாடி
கழைக் கூத்தாடுபவன்
தொம்பன்
கழைக்கூத்தன்
தொம்பன்
கூடை முடைபவன்
தொம்பம்
கழைக்கூத்து
தொம்பரம்
பலருக்குச் சமைத்த ஊண்
பெரிய கட்டடம்
சமையற் பானை
தொம்பரவன்
கழைக்கூத்தன்
தொம்பரை
ஊர்சுற்றி
நெற்குதிர்
தொம்பறை
களஞ்சியம்
பெருவயிறன்
மூங்கிலாலான நெற்குதிர்
தொம்பாரம்
பெரிய கட்டடம்
தொம்பை
மூங்கிலால் செய்யப்பட்ட குதிர் போன்ற கூடை
தொம்பை
கடவுளுக்குமுன் கொண்டு செல்லும் எடுபிடிகளில் ஒன்று
மூங்கிலாலான நெற்குதிர்
தேர் முதலியவற்றின் ஆடைத்தொங்கல்வகை
தொம்பை
(நெல் முதலிய தானியம் சேமித்து வைப்பதற்குப் பயன்படும்) மூங்கிலால் செய்யப்பட்ட குதிர் போன்ற கூடை
தொம்பைக்கூடு
கடவுளுக்குமுன் கொண்டு செல்லும் எடுபிடிகளில் ஒன்று
மூங்கிலாலான நெற்குதிர்
தேர் முதலியவற்றின் ஆடைத்தொங்கல்வகை
தொம்மனை
மிகப் பருமன்
காண்க : தொம்பை
தொம்மெனல்
ஒலிக்குறிப்பு. தொம்மென . . . குடமுழவெழு முழக்கம் (கோயிற்பு. நடராச. 7)
தொம்மை
பருமன்
காண்க : தொம்பை
தொய்
குற்றம்
தொய்
இறுக்கம் அல்லது விறைப்பு இழந்து தளர்ந்து தாழ்தல்
தொய்தம்
கடவுளும் உயிரும் வேறென்பதும் மத்துவாசாரியரால் பரப்பப்பெற்றதுமான சமயம்
தொய்தல்
இளைத்தல்
சோர்தல்
துவளுதல்
வளைதல்
கெடுதல்
பயன்குறைதல்
வினை செய்தல்
உழுதல்
வயிறு முதலியன வாடுதல்
மூச்சுத்திணறுதல்
தொய்படுதல்
நனைதல், வளைவுறல்
தொய்யகம்
தலைக்கோலத்தின் ஒர் உறுப்பு
தொய்யப்போடுதல்
ஒரு பயன் கருதிச் செயலைச் சிறிது தாழ்த்துதல்
தொய்யல்
சோர்வு
துன்பம்
சேறு
உழவு
களிப்பு
தொய்யவிடுதல்
கயிறு முதலியவற்றைத் தளரவிடுதல்
செயலை நிறுத்திவைத்தல்
விலையேறுதற்பொருட்டு விலைப்பொருள்களை முடக்கிவைத்தல்
இணங்குதல்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.