iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 158 of 167

தொய்யா கீரைவகை
தொய்யாக்கீரை கீரைவகை
தொய்யில் மகளிர் தோள் முலைகளில் வரிக்கோலம் எழுதும் சந்தனக்குழம்பு மகளிர் தனங்களில் சந்தனக் குழம்பால் எழுதும் கோலம் உழுநிலம் கீரைவகை அழகு கிளர்ச்சி நீர்க்கொடிவகை
தொய்வு கட்டின் நெகிழ்ச்சி இளைப்பு ஈளை மூச்சுமுட்டு
தொய்வு (-ஆக, -ஆன) (இறுக்கம் அல்லது விறைப்பு இழப்பதால் ஏற்படும்) தளர்வு
தொறு தான்புணர்ந்த மொழியின் பொருண்மையினைப் பலவாக்கி அடுத்தடுத்து ஆங்காங்கு என்பன பட நிற்கும் ஓரிடைச் சொல். நவிறொறும் நூனயம் போலும் (குறள் 783). (நன். 420 மயிலை.)
தொறு பசுக்கூட்டம் தொழுவம் இடைச்சாதி கூட்டம் மிகுதி அடிமை ஒரிடைச்சொல் அடிமையாள்
தொறுத்தி இடைச்சி
தொறுவன் இடையன்
தொறுவி இடைச்சி
தொறுவிடம் மாட்டுத்தொழு
தொறுவு அடிமைத்தனம் கூட்டம் பசுக்கூட்டம் செய்தொழில் தொழு இடைச்சாதி மிகுதி அடிமையாள்
தொற்பதம் தொம்பதம்
தொற்று சம்பந்தம் மூலைக்கையோடணைத்த மரம் நோயின் ஒட்டுத்தொடர்பு
தொற்று1 பாய்ந்து பிடித்தல்
தொற்று2 (பெரும்பாலும் கலைச்சொல்லாக) (வைரஸ் போன்ற) நுண்கிருமிகளால் உடல்நலத்திற்கு ஏற்படும் பாதிப்பு
தொற்றுதல் பற்றியிருத்தல் ஒட்டித்தொடர்தல் கைகளால் பற்றி ஏறுதல் படர்தல்
தொற்றுநோய் ஒட்டித்தொடரும் நோய்
தொற்றுநோய் நீர், காற்று, ஈ முதலியவற்றின் மூலம் அல்லது ஒருவரைத் தொடுவதன்மூலம் பரவும் நோய்
தொற்றுவியாதி ஒட்டித்தொடரும் நோய்
தொலி தோல் உமி
தொலித்தல் உமி அல்லது தோடுபோக இடித்தல் உரித்தல் புடைத்தல்
தொலியல் உமி போக்கிய அரிசி
தொலை ஒப்பு அழிவு தூரம் அக்கரைச்சீமை
தொலை எழுதி ஒரு முனையில் தட்டச்சு செய்து அனுப்பப்படும் செய்தியை மறு முனையில் தானாகத் தட்டச்சுப் பதிவு செய்யும் மின் கருவி
தொலை1 (எளிதில் கண்டுபிடிக்க முடியாதபடி) காணாமல்போதல்
தொலை2 (பேசுபவரின் நோக்கில்) எரிச்சலையும் வெறுப்பையும் வெளிப்படுத்த உதவும் ஒரு துணை வினை
தொலை4 (கட்டாயத்தினால் ஒரு செயலைச் செய்ய நேரும்போது) வெறுப்பையும் எரிச்சலையும் வெளிப்படுத்தும் ஒரு துணை வினை
தொலை5 தொலைவு
தொலைக்காட்சி ஒரு நிகழ்ச்சியையோ காட்சியையோ ஒளிப்பதிவு செய்து மின்காந்த அலைகளாக மாற்றி ஒளிபரப்பி அதைப் படமாகக் காணும் முறை
தொலைக்காட்சிப் பெட்டி தொலைக்காட்சி நிலையத்திலிருந்து ஒளிபரப்பப்படுவதை உள்வாங்கிக் காட்சிகளாக மாற்றிக் காட்டும் (திரை முதலியவை உள்ள) பெட்டி போன்ற கருவி
தொலைச்சுதல் கொல்லுதல் முடித்தல் செலுத்துதல்
தொலைதல் அழிதல் முடிதல் முற்றுதல் வழி முதலியன கழிதல் சோர்தல் நீங்குதல் தோற்றுப்போதல் வருந்துதல் காணாமற் போதல்
தொலைதூரத் தொடர்பகம் தொலைபேசிமூலம் தொலைவில் உள்ள இடங்களை இணைக்கும் நிலையம்
தொலைதூரம் மிகத் தொலைவு
தொலைதூரம் வெகு தூரம்
தொலைத்தல் அழித்தல் கழித்தல் நீக்குதல் கெட்டுப்போக்குதல் சிதைத்தல் தோல்வியடைச் செய்தல் முற்றுப்பெறச்செய்தல் முடித்தல்
தொலைத்தொடர்பு தொலைபேசி, தந்தி முதலிய நவீனச் சாதனங்கள்மூலம் ஓர் இடத்திலிருந்து செய்திகளை அனுப்புதலும் பெறுதலுமான செயல்பாடு
தொலைநோக்கி தொலைவில் உள்ள பொருள்களைத் தெளிவாகப் பார்ப்பதற்கு ஏற்ற வகையில் ஆடிகள் பொருத்திய குழல் வடிவக் கருவி
தொலைநோக்கு நெடுதொலைவு பார்க்கும் பார்வை
தொலைநோக்கு எதிர்காலத்தில் ஏற்பட வேண்டிய நலனைக் கருத்தில்கொண்ட கணிப்பு
தொலைந்நோக்காடி சேய்மையிலுள்ள பொருளைக் காண உதவும் கருவி
தொலைபு அழிகை
தொலைபேசி பேச்சொலியை மின்னலைகளாகவும் மின்னலைகளைப் பேச்சொலியாகவும் மாற்றிக் கம்பிமூலம் அனுப்பித் தொலைவில் உள்ளவர்கள் தொடர்புகொண்டு பேசிக்கொள்வதற்கு உதவும் கருவி
தொலைபேசித் தொடர்பகம் தொலைபேசிகளுக்கிடையே தேவைப்படுகிற இணைப்பை ஏற்படுத்தித் தருகிற நிலையம்
தொலைப்பதிவு தொலை எழுதிமூலம் அனுப்பப்படும் தந்தி முறைச் செய்தி
தொலைவு வடமொழியில் "தூரம்" என்றழைப்பார்கள்
தொலைவு அழிவு சோர்வு குறைகை தோல்வி முடிவு தூரம்
தொலைவு இரு இடங்களுக்கு அல்லது பொருள்களுக்கு இடையில் உள்ள அளவு(குறிப்பிடப்படும் ஒருவரிடமிருந்து அல்லது ஒன்றிலிருந்து) விலகியிருக்கும் அளவுதூரம்
தொலைவெட்டு மிகத் தொலைவு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together