8,321 words starting with த · page 159 of 167
Tamil Word
Tamil Meaning
தொல்
பழைய
இயற்கையான. தொல்லெழில் (கலித். 17, 5)
தொல்
பழைய
இயற்கையான
தொல்
தொன்மையான
தொல்கதை
தொன்மம், புராணம்
தொல்காப்பியம்
தொன்மையான ஒரு காப்பியம்/இலக்கண செய்யுள் இதை எழுதிய ஆசிரியர் தொல்காப்பியர்
தொல்காப்பியம்
தமிழிலுள்ள மிகப்பழமையான இலக்கணநூல்
தொல்படை
அரசனுடைய முன்னோர் காலத்திலிருந்து தொடர்ந்துவரும் படை
தொல்பதி
பழமையான ஊர்
தொல்பொருளியல்/தொல்லியல்
தொல்பொருள்களைக் கண்டறிந்து வெளிப்படுத்தும் ஆய்வு
தொல்பொருள்
முற்காலத்தில் வாழ்ந்த மக்களின் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையில் கிடைக்கும் கட்டடப் பகுதிகள், பாண்டம், கருவி முதலியவை அல்லது அவற்றின் சிதைவுகள்
தொல்லியல்
பழைய உழுவலன்பு
தொல்லெழில்
இயற்கையழகு
தொல்லை
துன்பம், மனத்தொல்லை யொழிவது என்று
செயல். (அக. நி.) அவனுக்குப் பலதொல்லைகளிருக்கின்றன
தொல்லை
பழமை
துன்பம்
செயல்
தொல்லையார்
பழமையோராகிய தேவர்
தொல்வரவு
பழைய குடிப்பிறப்பு
தொல்வரைவு
அடிப்பட்ட குடியொழுக்கம்
தொல்வினை
பழவினை
தொள தொள
தொள தொள என்று உடலுக்குச் சற்றுப் பெரிதாக உள்ள சட்டையைக் குறிப்பது
தொள தொள என்று
உடலுக்குச் சற்றுப் பெரிதாக உள்ள சட்டையைக் குறிப்பது
தொளதொள
(தைக்கப்பட்ட ஆடைகளைக்குறித்து வருகையில்) உடலுக்கு ஏற்ற வகையில் கச்சிதமாக இல்லாமல் பெரிதாக உள்ள
தொளதொள-என்று/-என்ற
(தைக்கப்பட்ட ஆடையைக் குறிக்கையில்) உடலுக்குச் சற்றுப் பெரிதாக/உடலுக்குச் சற்றுப் பெரிதான
தொளதொளத்தல்
தளர்வுறுதல்
இளகிப்போதல்
ஊறுதல்
மனவுறுதியற்றிருத்தல்
தொளதொளெனல்
நெகிழ்தற்குறிப்பு
ஊறுதற்குறிப்பு
தொளி
சேறு
வீதி
தொளியடித்தல்
வயலில் சேறுகலக்குதல்
தொளிவிதைப்பு
வயலைச் சேறாகக் கலக்கி விதைத்தல்
தொளிவிரைப்பு
வயலைச் சேறாகக் கலக்கி விதைத்தல்
தொளுக்குக்கொண்டை
அவிழ்ந்த மயிர்முடி
தொளுக்குதல்
தொடுத்தல்
தளரக்கட்டுதல்
தொளை
துளை
மூங்கில்
தொளைத்தல்
துளையிடுதல்
தொந்தரவு செய்தல்
செய்தி அறியும்பொருட்டு ஆழம் பார்த்தல்
தொள்கல்
துளைக்கை
தொள்கு
வலை
சேறு
பள்ளம்
தொள்ளம்
தெப்பம்
சேறு
தொள்ளல்
துளை
தொள்ளாடி
வலுவற்றவன்
வலுக்குறைதல்
தொள்ளாடி
வலுவற்றவள்
வலுக்குறைதல்
தொள்ளாடுதல்
வலிதளர்தல்
தொள்ளாயிரம்
ஒன்பது நூறு
தொள்ளாளி
தொழிலாளி
தொள்ளி
சேறு
தொள்ளுதல்
துளைத்தல்
நெகிழ்தல்
தொள்ளை
துளை
துளையுடைய பொருள்
குழி
மரக்கலம்
குற்றம்
அறியாமை
மரக்கால் என்னும் அளவுகருவி
பழைமை
தொள்ளைக்காது
பெருந்துளையுள்ள காது
அணிநீங்கிய தொளைக்காது
தொழிதல்
சிதறுதல்
தொழித்தல்
கோபித்தல்
ஒலித்தல்
தொழின்முதல்
ஏவுதல்கருத்தா
தொழின்மொழி
வினைச்சொல்
தொழிற்கல்வி
தொழில்முறைக்குத் தேவையான அடிப்படை அறிவையும் பயிற்சியையும் அளிக்கும் கல்வி
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.