iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 160 of 167

தொழிற்குறிப்பு வினைக்குறிப்புச் சொல்
தொழிற்கூடம் தொழிற்சாலை
தொழிற்சங்கம் தொழிலாளர்கள் தங்கள் நலனைப் பாதுகாத்துக்கொள்வதற்காக ஏற்படுத்திக்கொள்ளும் கூட்டமைப்பு
தொழிற்சாலை வேலைக்களம், பணிக்களரி
தொழிற்சாலை இயந்திரங்களின் உதவியால் பொருள்களை (பெருமளவில்) உற்பத்திசெய்யும் இடம்
தொழிற்சொல் வினைச்சொல் தொழிற்பெயர்
தொழிற்படு இயங்குதல்
தொழிற்படுதல் செயல்நடத்தல் வேலையிற்புகுதல்
தொழிற்படுத்துஞ்சொல் ஏவல்வினை
தொழிற்பண்பு செய்கை குறிக்கும் பண்புச்சொல்
தொழிற்பயில்வு தொழில் மேன்மேலும் நிகழ்கை
தொழிற்பாடு வேலை வேலைத்திறம்
தொழிற்பாடு செயல்பாடு
தொழிற்புரட்சி (ஐரோப்பாவில் குறிப்பாக இங்கிலாந்தில்) புதிய இயந்திரங்களின் கண்டுபிடிப்பால் தொழில் துறையில் ஏற்பட்ட பெரும் மாற்றம்
தொழிற்பெயர் வினைப்பெயர் வினையாலணையும் பெயர்
தொழிற்பெயர் (பெயர்த் தன்மையோடு வினைத் தன்மையும் உடையதாக) வினையிலிருந்து பெறப்பட்டு வழங்கும் பெயர்ச்சொல்
தொழிற்பேட்டை குடியிருப்புப் பகுதிகளிலிருந்து விலகி, பெருமளவில் தொழிற்சாலைகள் அமைப்பதற்காக அரசு ஏற்படுத்தித் தந்திருக்கும் இடம்
தொழிற்றுறை வாணிகம் தொழிற்சாலை பணிக்களம்
தொழிலர் பூவைசியர்
தொழிலாகுபெயர் வற்றல் என்பதுபோலத் தொழிலின் பெயர் அதனையுடைய பொருளுக்கு ஆகிவருவது
தொழிலாளன் வேலைக்காரன் வேலைத்திறமையுள்ளவன்
தொழிலாளர் உடல் உழைப்பைத் தந்து சம்பளம் பெற்று ஒரு தொழிலைச் செய்பவர் அல்லது தொழிற்சாலையில் இயந்திரங்களை இயக்கிப் பொருள் உற்பத்தியில் நேரடியாக ஈடுபடுபவர்
தொழிலாளி வேலைக்காரன் வேலைத்திறம் படைத்தவன்
தொழிலாளி உடல் உழைப்பை வேண்டுகிற தொழிலைச் செய்பவர்
தொழிலோர் தொழிலாளர்
தொழில் உழவு கைத் தொழில் வரைவு வாணிகம் விச்சை சிற்பம்
தொழில் செயல் அலுவல் தந்திரம் பெருமை வினைச்சொல் ஏவல் திறமை களவு
தொழில் (பொதுவாக) வேலை
தொழில் காய்ச்சல் ஒருவனது தொழில் மேன்மை கண்டு மற்றொருவன் கொள்ளும் பொறாமை
தொழில் காய்ச்சல் தொழிலில் ஈடுபட்டுள்ள ஒருவரின் வளர்ச்சியைக் கண்டு அதே தொழில் செய்யும் மற்றொருவருக்கு ஏற்படும் பொறாமை
தொழில் துறை தொழில் துவங்குதல், மேம்படுத்துதல் முதலியவற்றைக் கவனிக்கும் அரசுத் துறை
தொழில் நிறுவனம் பெருமளவில் முதலீடு செய்து தொழில் நடத்தும் நிறுவனம்
தொழில் முனைவோர் மூலதனம் போட்டு ஒரு தொழிலைத் துவங்கத் திட்டமிடுபவர்
தொழில்நுட்பக் கல்லூரி இயந்திரங்கள் தொடர்புடைய தொழில்முறைக் கல்வியைப் பாடமாகக் கொண்டு தொழில் பயிற்சி அளிக்கும் கல்லூரி
தொழில்நுட்பம் உற்பத்தியில் நேரடியாகப் பயன்படுத்தக் கூடிய தொழில்பற்றிய அறிவும் வழிமுறைகளும்
தொழில்மயமாக்கு (ஒரு நாட்டின் அல்லது அதன் ஒரு பகுதியின் பொருளாதார முன்னேற்றம் கருதித் தொழிற்சாலைகளைப் பெருக்குவதன்மூலம்) தொழில் வளர்ச்சி பெறச்செய்தல்
தொழில்மாறுதல் ஒரு வேலையைவிட்டு வேறு வேலைக்குச் செல்லுகை
தொழில்முடக்கம் தொழில் செய்ய மறுத்திருத்தல்
தொழில்முறை ஒரு தொழிலில் ஈடுபடுவதற்கு அல்லது ஒரு தொழிலை வளர்ப்பதற்குத் தேவையானது
தொழில்வரி தொழில்பற்றி விதிக்கும் வரி
தொழில்வரி மாநகராட்சி, நகராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குள் தொழிலை மேற்கொண்டவர்கள் மீது விதிக்கும் வரி
தொழீஇ தொழில் செய்பவள் பணிப்பெண்
தொழு மாட்டுக்கொட்டில் பட்டிமாடுகளை அடைக்கும் இடம் சிறைக்கூடம் குட்டநோய் இரேவதி இல்வாழ்கை கள்ளுச்சாடியிருக்கும் ஏணி உழலைமரம் காட்டுவிலங்குகளை அடக்கும் கூண்டு நீர்நிலை
தொழு1 (கடவுளை) வழிபடுதல்
தொழுகண்ணி செடிவகை
தொழுகள்வர் பாசாங்குசெய்வோர்
தொழுகு மாட்டுத்தொழு
தொழுகுலத்தோர் தொழத்தக்க குலத்தார் பார்ப்பனர்
தொழுகுலம் அந்தணர்குலம் குலதெய்வம் குலமாகத் தொழத்தக்கவர்
தொழுகை வணங்குகை தெய்வ வழிபாடு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together