iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 161 of 167

தொழுகை (முஸ்லிம்கள்) மனத்தில் இறைவனை நினைத்து மெக்கா இருக்கும் திசையை நோக்கிச் செய்யும் வணக்கம்/(கிறித்தவர்) புனித நூலிலிருந்து வாசகங்களைக் கூறிச் செய்யும் வழிபாடு
தொழுக்கன் அடிமை
தொழுதகுதல் நன்கு மதித்தல் விரும்புதல்
தொழுதகுதெய்வம் வணங்குதற்குரியவளான அருந்ததி
தொழுதல் வணங்கல்
தொழுதி கூட்டம் திரட்சி பறவைக்கூட்டம் பறவையொலி
தொழுத்தை அடிமைப்பெண்
தொழுநோய் குட்டநோய்வகை
தொழுநோய் தோல் தடித்தல், தொடு உணர்வு இல்லாமல் போதல் முதலிய அறிகுறிகளுடன் தோன்றி நாளடைவில் உறுப்புச் சிதைவை ஏற்படுத்தும் நோய்
தொழுந்தகை தொழத்தக்கவன்
தொழுந்தகை தொழத்தக்கவள்
தொழுனை யமுனையாறு காண்க : தொழுநோய்
தொழுப்பிறப்பு தன் தொழுவிலேயே பிறந்து வளர்ந்த மாடு
தொழுப்பு உழுதொழில் வளைப்பு
தொழுமகளிர் குற்றேவல் மகளிர்
தொழுமரம் தொழுக்கட்டை
தொழும்பன் அடியவன் இழிந்தோன்
தொழும்பாளன் அடியவன் இழிந்தோன்
தொழும்பி அடிமைப்பெண்
தொழும்பு அடிமை அடிமைத்தொழில் அடிமையாள் கடவுள் திருப்பணி
தொழுவன் தொழிலாளி
தொழுவம் மாட்டுக்கொட்டில்
தொழுவம் (பெரும்பாலும்) மாடுகளைக் கட்டி வைக்கும் (கூரை போடப்பட்ட) இடம்
தொழுவர் தொழில்செய்வோர் உழவர்
தொழுவறை மாட்டுக்கொட்டில்
தொழுவுரம் கால்நடைகளின் கழிவைச் சேமித்து நிலத்தில் இட்டுச் சேர்க்கும் உரம்
தொழுவை மடு
தோ நாயைக் கூப்பிடும் ஒலி
தோ ஓர் உயிர்மெய்யெழுத்து (த் + ஓ) நாயைக் கூப்பிடும் ஒலி
தோகசம் பால்
தோகதம் வயாநோய் விருப்பம்
தோகம் சிறுமை இளங்குழந்தை பால் துயரம்
தோகலி அசோகமரம்
தோகல் ஒருவகைப் புல்வகை
தோகை மயில் மயிற்பீலி பெண் இறகு விலங்கின்வால் முன்றானை பெருங்கொடி நெல், கரும்பு, வாழை முதலியவற்றின் இலை பனங்கிழங்கின் வாற்றோல் ஆண்குறியின் நுனித்தோல் பெண்மயிர் ஆடை கொய்சகம் தொங்கல் மீன்வகை
தோகை சில பறவைகளின் வால் பகுதியில் உள்ள நீண்ட இறகுகளின் தொகுதி
தோகைப்பகை மயிலுக்குப் பகையான ஒந்தி
தோகைமஞ்ஞை ஆண்மயில்
தோகைமயில் ஆண்மயில்
தோகைமுகபூடணம் பெண்களின் முகத்தை அலங்கரிப்பதான மஞ்சள்
தோக்கியம் காதின் குறும்பி முகில்
தோக்கு கைத்துப்பாக்கி
தோக்குமம் காதின் குறும்பி முகில்
தோக்குளம் பஞ்சு உண்டாகுஞ் செடிவகை பஞ்சு
தோக்கை முன்றானை கொய்சகம் சீலை மேற்போர்வை
தோக்கொடுங்கை தேரின் வெளிப்பக்கத்து வளைவு
தோசம் குற்றம் பாவம் குறை நாடிக்கொதிப்பு சன்னி விடக்காய்ச்சல் குழந்தை நோய்வகை
தோசி நற்பேறு அற்றவன்
தோசை மாவாலாகிய ஒரு பணிகாரவகை
தோசை அரிசி மாவையும் உளுந்து மாவையும் குறிப்பிட்ட விகிதத்தில் கலந்து புளிக்கவைத்துத் தோசைக் கல்லில் வட்டமாக ஊற்றிச் சுட்டு எடுக்கும் உணவுப் பண்டம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together