iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 162 of 167

தோசைக் கல் தோசை சுடுவதற்கான வட்ட வடிவ இரும்புத் தட்டு
தோசைதிருப்பி கல்லில் வார்க்கும் தோசையைத் திருப்பவும் எடுக்கவும் உதவும் கருவி
தோசைத் திருப்பி தோசைக் கல்லில் உள்ள தோசையைப் புரட்டிப் போடவும் எடுக்கவும் பயன்படும் பட்டையான முன்புறமும் கைப்பிடியும் உடைய ஒரு வகைக் கரண்டி
தோடகச்சிரங்கு கொப்புளச்சிரங்கு
தோடகம் தாமரை கொப்புளம்
தோடத்திரயம் வாதம் பித்தம் சிலேட்டுமம் என்னும் முப்பிணிகள்
தோடம் குறை பாவம் பிணி, சன்னி கிச்சிலி வகை மகிழ்ச்சி இரவு நாடிக்கொதிப்பு விடக்காயச்சல் பித்தவாதசுரம் குழந்தை நோய்வகை மூவகை இலக்கணக்குற்றம்
தோடயம் நாடகத்தின் முன்மொழிப் பாட்டு
தோடா கையணிவகை கல்வித்திறமைக்குப் பரிசிலாகப் பெறும் பொற்காப்பு
தோடா ஆண்கள் கையில் மணிக்கட்டுப் பகுதியில் அணிந்துகொள்ளும் வளையல் போன்ற பெரிய உலோக வளையம்
தோடி ஒரு பண்வகை
தோடு பெண்கள் காதில் அணியும் அணிகலன் (பனை முதலானவற்றின்) ஓலை காதில் அணியும் ஓலைச்சுருள், வளையம் பழக் கொட்டையின் கெட்டியான மேல் ஓடு கூட்டம் (கீழே விளக்கம் பார்க்கவும்) பூவிதழ் அணை
தோடு பூ பூவிதழ் ஒலை காதோலைச்சுருள் காதணி பழத்தின் ஓடு வட்டமாக அரிந்தது வட்டத்திரணை தொகுதி தோல் இலை கதிர்த்தாள்
தோடு1 (பெண்கள் அணியும் வைரம் முதலிய கல் பதிக்கப்பட்ட) வட்ட வடிவத் தங்கக் காதணி
தோடு2 (புளியம்பழம் போன்றவற்றின்) மேல்புற ஓடு
தோடை மாட்டுநோய்வகை ஆடாதோடை கிச்சிலிவகை முத்துக் குளியலில் ஒரு முழுக்கில் கிடைக்கும் சிப்பிகள்
தோடையம் நாடகத்தின் முன்மொழிப் பாட்டு
தோட்கட்டு தோட்சந்து தோள்
தோட்காப்பு தோள்வளை
தோட்கோப்பு கட்டுச்சோறு
தோட்சுமை தோளில் தாங்கும் சுமை மூட்டை காண்க : காவடி
தோட்டக்கலை பூ, காய், பழம் ஆகியவற்றைத் தரும் செடிகளையும் மரங்களையும் வளர்த்துப் பராமரிக்கும் முறை
தோட்டக்காரன் தோட்டத்தைப் பார்க்கும் வேலையாள் தோட்டத்தின் சொந்தக்காரன்
தோட்டக்கால் கேணிப் பாய்ச்சலுள்ள கொல்லைநிலம்
தோட்டக்கால் புன்செய்ப் பகுதியில் கிணற்றுப் பாசனம்மூலம் சாகுபடிசெய்யப்படும் நிலம்
தோட்டந்துரவு தோட்டமும் அது போன்ற பிறவும்
தோட்டப் பயிர் மேட்டுப்பாங்கான நிலத்தில் நீர்ப் பாய்ச்சி விளைவிக்கும் பயிர்
தோட்டப்பயிர் காய்கறிகள்
தோட்டம் வீட்டுக்கொல்லை படப்பை சோலை
தோட்டம் மலர்ச் செடிகள் அல்லது (சிறிய அளவில்) காய்கறிச் செடிகள் பயிரிடப்படும் இடம்
தோட்டவாரியம் தோட்டக் கண்காணிப்பு
தோட்டா துப்பாக்கியிலிடும் வெடிமருந்துச் சுருள்
தோட்டா துப்பாக்கிக் குண்டு
தோட்டி ஆணை காவல் கதவு மனைவாயில் காண்க : தோணாமுகம் கட்டழகு செங்காந்தள்மலர் நெல்லிமரம் அங்குசம் கொக்கி வெட்டியான் குப்பை முதலியன வாருவோன், துப்புரவாளன்
தோட்டி தெரு முதலியவற்றைச் சுத்தம் செய்யும் ஊழியர்
தோட்டி வேலை கோள் சொல்லுதல்
தோட்டிச்சி தோட்டிப்பெண்
தோட்டிமை ஒற்றுமை வெட்டியான்வேலை
தோட்டுக்காது ஒலைச்சுருள் முதலியன இட்டகாது காதின் அடித்துண்டு
தோட்டுச்சக்கரம் சக்கரவாணம்
தோட்டுச்சிரங்கு கொப்புளச்சிரங்கு
தோட்டுணை கணவன்
தோட்பட்டை தோட்புறத்து எலும்பு
தோணாமுகம் அகழ்சூழ்ந்த பெரிய நகரம்
தோணி நீரில் மிதந்து செல்லக்கூடிய மரங்களால் அமைக்கபட்ட தோணி
தோணி ஓடம் மிதவை மரக்கலம் நீர் நீரத்தொட்டி சேறு மதிலுறுப்பு அம்பு இரேவதி நட்சத்திரம் சிறுவழுதுணங்காய்
தோணி துடுப்பால் தள்ளப்படும் படகு
தோணிக்காரன் படகோட்டி
தோணிதள்ளுதல் ஒடத்தை நீரில் விடுதல்
தோணிதாங்குதல் படகைக் கழையால் தள்ளுதல்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together