iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 163 of 167

தோணித்துறை துறைமுகம்
தோணிபுரம் சீகாழி
தோணிப்பாலம் தோணிபோல் அமைக்கப்படும் கற்பாலம்
தோணியம் அம்பு
தோணுதல் தோன்றுதல்
தோணோக்கம் மகளிர் விளையாட்டுவகை
தோண்டான் ஓநாய்
தோண்டி தண்ணரிறைக்குஞ் சிறு பாத்திரம் காண்க : கரந்தை வறட்சுண்டிச்செடி
தோண்டி (தண்ணீர் எடுப்பதற்கான) மண் அல்லது உலோகக் கலம்
தோண்டு (கையால் அல்லது கருவியால்) மண்ணை (பள்ளம் ஏற்படும்படி) அகற்றுதல்
தோண்டுச்சால் நாற்றங்காலில் தேங்கின நீரை வடிக்கத் தோண்டும் சிறுகால்
தோண்டுதல் அகழ்தல் குடைதல் முகத்தல் விவரம் விசாரித்தல் பண்டம் இறக்குதல்
தோண்மாற்றுதல் மணமகனும் மணமகளும் மாலைமாற்றுதல் சுமையை ஒரு தோளிலிருந்து மற்றொரு தோளுக்கு மாற்றிக்கொள்ளுதல் ஒருவர் தோட்சுமையை மற்றவர் தோளுக்கு மாற்றுதல்
தோண்முதல் புயவலி
தோண்மேல் பிடரி
தோண்மை புயவலி
தோதகத்தி நீண்ட மரவகை வஞ்சகி கற்பொழுக்கமற்றவள்
தோதகன் வஞ்சகன் ஒழுக்கமற்றவன் கடுகடுப்புள்ளவன்
தோதகமாடுதல் தொந்தரவுபண்ணுதல் ஒழுக்கமற்றிருத்தல்
தோதகம் வருத்தம் வஞ்சகம் சாலவித்தை கற்பு ஒழுக்கமின்மை
தோதனம் அங்குசம் ஈட்டி
தோதம் பசுவின் கன்று வருத்தம்
தோது வசதி : பொருத்தம் வாய்த்தப்படி
தோது ஏந்து, வசதி பொருத்தம் ஒப்பு வீதம் உபாயம் தொடர்பு போட்டி
தோது (ஒன்றைச் செய்வதற்கு ஏற்ற) வசதி
தோதுப்படு சௌகரியப்படுதல்
தோத்திரப்பா துதிப்பாட்டு
தோத்திரப்பாட்டு துதிப்பாட்டு
தோத்திரம் புகழ்ச்சி வணக்கமொழி காண்க : தோத்திரப்பாட்டு
தோத்திரித்தல் புகழ்தல்
தோன்றக்கொடுத்தல் போதுமானபடி கொடுத்தல்
தோன்றல் தோற்றம் தலைமை உயர்ச்சி விளக்கம் தலைவன் முல்லைநிலத்தலைவன் தமையன் அரசன் மகன் மொழிப்புணர்ச்சியில் வரும் தோன்றல் விகாரம்
தோன்றல் வம்சம் நிலைக்கப் பிறந்தவன்
தோன்றல்விகாரம் மொழிப்புணர்ச்சியில் எழுத்து, சாரியை முதலியன தோன்றுகை
தோன்றாத்துணை பிறரறியாமல் உதவுவோனாகிய கடவுள்
தோன்றாவெழுவாய் ஒரு தொடரில் வெளிப்படச் சொல்லப்படாத எழுவாய்
தோன்றி இரத்தம் காந்தள் ஒரு மலை
தோன்றிகர் வணிகர் செல்வர்
தோன்று (பார்வைக்கு) தெரிதல்
தோன்றுதல் கண்காண வெளிப்படல் அறியப்படுதல் பிறத்தல் முளைத்தல் விளங்குதல் நிலைகொள்ளுதல் வருதல் சாரியை முதலியன சொற்களிடையே வருதல் உண்டாதல்
தோப்பாடி துட்டன், தீயன்
தோப்பாண்டி திருநந்தவனப் பணி செய்யும் பரதேசி
தோப்பி நெல்லாற் சமைத்த கள் கள்
தோப்பு சோலை
தோப்பு ஒரே வகையைச் சேர்ந்த மரங்கள் நிறைய வளர்க்கப்பட்டுள்ள இடம்
தோப்புகரணம்போடுதல் இருகை மாறிச் செவியைப் பிடித்து இருகால் முடக்கியிருந்து எழுதல் பிறர் சொன்னபடியெல்லாம் நடத்தல்
தோப்புக்கண்டம் இருகை மாறிச் செவியைப் பிடித்து இருகால் முடக்கியிருந்து எழுதல் பிறர் சொன்னபடியெல்லாம் நடத்தல்
தோப்புக்கரணம் இடது கைவிரலால் வலது காதையும் வலது கைவிரலால் இடது காதையும் பிடித்துக்கொண்டு முழங்கால் மடங்குமாறு உட்கார்ந்து எழுந்திருத்தல்
தோப்பை திண்மையின்றிப் பருத்தது தொங்குசதை
தோமம் கூட்டம் சாமவேதத்தின் தொகுதி வகை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together