iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 164 of 167

தோமரம் எறியாயுதம் கைவேல் தண்டாயுதம் ஒரு வாச்சியவகை
தோம் குற்றம் தீமை துன்பம்
தோம்பு சிவப்பு நிலவிவரக் கணக்கு
தோயசம் தாமரை
தோயதம் மேகம் வெண்ணெய் நெய்
தோயதரம் நீரைக்கொண்டதான மேகம்
தோயதி கடல்
தோயதிப்பிரயம் கிராம்பு கருவாமரம்
தோயபாணம் ஒரு பூடுவகை
தோயப்பம் சுகியன் தோசை
தோயம் நீர் கடல்
தோயல் தோய்தல் கலத்தல் குளித்தல் தயிர்
தோயல்வாய்த்தல் சமயம்வாய்க்கை
தோய்1 (துணி, ஆயுதம் முதலியவற்றில் நீர், இரத்தம் முதலியவை) படிதல்
தோய்2 (நீர், பால் முதலிய திரவங்களில்) முக்கி நனைத்தல்
தோய்சூசகம் தவளை
தோய்ச்சல் உறைகை இரும்பைத் துவைச்சலிடுகை
தோய்தல் முழுகுதல் நனைதல் நிலத்துப்படிதல் செறிதல் அணைதல் உறைதல் கலத்தல் பொருத்துதல் முகத்தல் கிட்டுதல் ஒத்தல் அகப்படுதல் நட்டல் துவைச்சலிடுதல்
தோய்த்தல் நனைத்தல் துவைச்சலிடுதல் சாயமேற்றுதல் ஆடைதுவைத்தல் உறையச் செய்தல்
தோய்ந்தார் நண்பர்
தோய்பனி மிகுபனி
தோய்ப்பன் சுகியன் என்னும் பணிகாரம்
தோய்ப்பாடி தீயன்
தோய்ப்பு உறைகை இரும்பைத் துவைச்சலிடுகை
தோரணகம்பம் கோயில் முதலியவற்றின் முன்வாயிலில் அலங்கார வளைவைத் தாங்கி நிற்கும் தூண் அலங்காரத் தொங்கல் கட்டும் கால்
தோரணக்கந்து கோயில் முதலியவற்றின் முன்வாயிலில் அலங்கார வளைவைத் தாங்கி நிற்கும் தூண் அலங்காரத் தொங்கல் கட்டும் கால்
தோரணக்கல் நீர் ஆழம் அறியுங் கல்
தோரணக்கால் கோயில் முதலியவற்றின் முன்வாயிலில் அலங்கார வளைவைத் தாங்கி நிற்கும் தூண் அலங்காரத் தொங்கல் கட்டும் கால்
தோரணன் யானைப்பாகன்
தோரணம் அலங்காரவாயில் தெருவில் குறுக்காகக் கட்டும் அலங்காரத் தொங்கல் ஊர்தி குரங்கு நீராடுமிடத்திற் கட்டும் வரம்பு தராசுதாங்கி யானைநடை
தோரணம் (விழாக் காலத்தில்) மாவிலை, தென்னங்குருத்து முதலியவற்றை வரிசையாகக் கயிற்றில் இணைத்துத் தொங்கவிடப்படுவது
தோரணவாயில் அலங்கார வளைவுள்ள வாயில்
தோரணவீதி தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட தெரு
தோரணி நல்லொழுங்கு முறை
தோரணிக்கம் நல்லொழுங்கு முறை
தோரணை வகிக்கும் பதிவிக் கேற்றப்படி நடக்கும் பாவனை
தோரணை (-ஆக, -ஆன) (ஒருவர் வகிக்கும் பதவி, மனத்தில் உள்ள எண்ணம் முதலியவற்றை வெளிப்படுத்தும்) பாவனை
தோரத்தம் தொந்தரவு கட்டாயம் சண்டையிடும் குணம்
தோராயம் எதிர்பார்ப்பு, உத்தேசம்
தோராயம் (எண்ணிக்கையை அல்லது அளவைக் குறிக்கையில்) சரியானதற்குச் சற்றுக் கூடவோ குறையவோ உள்ளது
தோராவழக்கு ஓயாத வழக்கு
தோரி சோறு
தோரியமகள் நாட்டியம் ஆடி முதிர்ந்தவள்
தோரியமடந்தை நாட்டியம் ஆடி முதிர்ந்தவள்
தோரியம் கூத்து வாச்சியம்
தோரை ஒரு மலைநெல்வகை மூங்கிலரிசி கைவரை இரத்தம் மங்கல்நிறம் ஒருபனை வகை மயில்விசிறி நான்கு விரற்கிடையுள்ள நீட்டலளவை அணிவிடம்
தோர்த்தல் தோல்வியுறல் ஒப்பில் தாழ்தல் இணங்குதல் இழத்தல்
தோர்வை தோல்வி
தோறு ஒவ்வொன்றும், ஒவ்வொரு பொழுதும் என்னும் பொருளில் வரும் ஓர் இடைச்சொல்
தோறும் ஒவ்வொன்றும் ஒவ்வொருபொழுதும் என்ற பொருளில் வரும் இடைச்சொல். காண்டோறும் பேசுந்தோறும் (திருவாச 10 3)

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together