8,321 words starting with த · page 165 of 167
Tamil Word
Tamil Meaning
தோற்கடி
(போட்டியில்) தோல்வி அடையச்செய்தல்
தோற்கடித்தல்
தோற்றோடப்பண்ணல்
தோற்கட்டு
முன்கைத் தோற்கவசம்
தோற்கருவி
தோலாற் செய்யப்பட்ட இசைக் கருவிவகை
தோற்கருவியாளர்
வாச்சியம் இசைப்போர்
தோற்கவசம்
தோலால் அமைந்த சட்டை
தோற்காது
புறச்செவி
புறச்செவியுடைய உயிரினங்கள்
தோற்காற்பறவை
தோலால் இணைக்கப்பட்ட காலுள்ள பறவை
தோற்கிடங்கு
தோல் பதனிடும் இடம்
தோற்குல்லாய்
தோலாற்செய்த குல்லாவகை
தோற்கைத்தாளம்
முன்கையில் அணியும் தோற்கவசம்
தோற்சித்தை
எண்ணெய் வைக்க உதவும் தோலாலான பாத்திரவகை
தோற்செருப்பு
செருப்புவகை
தோற்செவி
புறச்செவி
புறச்செவியுடைய உயிரினங்கள்
தோற்பரம்
கேடகம்
நெடுஞ்செருப்பு
தோற்பறை
தோப்பறா
தோற்பாடி
வேசி
இழிஞன்
தோற்பாய்
தோலால் அமைந்த தவிசு
தோற்பாவை
தோலால் செய்யப்பட்ட பொம்மை
காண்க : தோற்பாவைக்கூத்து
தோற்பாவை
ஒளி ஊடுருவக் கூடிய வகையில் தோலால் செய்யப்பட்டு குச்சி, கயிறு போன்றவற்றால் ஆட்டப்படும் (கதைப் பாத்திர) பொம்மை
தோற்பாவைக்கூத்து
தோற்பாவையைக் கொண்டு ஆட்டும் கூத்து
தோற்பு
தோல்வி
தோற்புரை
தோலின்துளை
மேற்றோல்
சவ்வுள்ள உடலிடம்
தோற்பை
தோலால் செயயப்பட்ட பை
உடம்பு
துளையுள்ள தோல்குல்லா
தோற்றனம்
சுணைக்கேடு
தோற்றம்
சரம்
அசரம்
தோற்றம்
காட்சி
விளக்கம்
சாதி
படைப்பு
சாயை
புகழ்
பார்வை
உயர்ச்சி
உற்பத்தி
பிறப்பு
உருவம்
தன்மை
வலிமை
சொல்மாலை
உறுப்பு
உத்தேசம்
நாடகப் பிரதேசம்
எண்ணம்
மாயை
இருவகைத் திணை
காண்க : உயிர்த்தோற்றம்
தோற்றம்
பார்வைக்குத் தெரியும் புற வடிவம்
தோற்றரவு
காட்சி
உற்பத்தி
வெளிப்படல்
உயர்பிறப்பு
ஆவேசம்
தோற்றல்
தோன்றுகை
வலிமை
புகழ்
தோல்வி
வீண் எண்ணம்
தோற்றவொடுக்கம்
பிறப்பிறப்பு
தோற்றாங்கொள்ளி
அஞ்சிப் புறங்கொடுத்தோடுபவன்
தோற்று
தோன்றுகை
தோற்று
புலப்படுதல்
தோற்றுதல்
கண்காண வெளிப்படல்
அறியப்படுதல்
பிறத்தல்
முளைத்தல்
விளங்குதல்
நிலைகொள்ளுதல்
வருதல்
சாரியை முதலியன சொற்களிடையே வருதல்
உண்டாதல்
தோற்றுன்னர்
சக்கிலியர்
செம்மார்
தோற்றுருத்தி
உலைத்துருத்தி
உடம்பு
தோற்றுவாய்
தொடக்கம்
தொடங்குமிடம்
பாயிரம்
பின்வருவதை முன்னர்க் கூறும் குறிப்பு
தோற்றுவாய்
(ஒன்றின்) ஆரம்பம்
தோற்றுவி
(ஒன்றை) உருவாக்குதல்
தோற்றுவித்தல்
தோன்றச் செய்தல்
உண்டாக்கல்
பிறப்பித்தல்
தோலடிப்பறவை
தோலால் இணைக்கப்பட்ட காலுள்ள பறவை
தோலனம்
நிறுத்தல்
தோலன்
புல்லன், அற்பன்
தோலா
ஒரு ரூபாஎடை
தோலாட்டம்
கயமைத்தனம்
தோலாண்டி
இழிஞன்
தோலாநாவினர்
நாவன்மையுடையவர்
தோலான்
புல்லன், அற்பன்
தோலான்துருத்தி
(மிகவும் அலட்சியப்படுத்திக் கூறுகையில்) எந்த விதத் தகுதியும் இல்லாத ஆட்கள்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.