iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 166 of 167

தோலாமை ஈடழியாமை, தோல்வியின்மை
தோலாள் பயனற்றவள்
தோலாவழக்கு முடிவுபெறாத வழக்கு
தோலி ஒரு மீன்வகை அரக்கு பழத்தோல்
தோலிகை ஊஞ்சல் காது
தோலின்துன்னர் தோல்வேலை செய்வோர்
தோலுழிஞை கிடுகுபடையைச் சிறப்பித்துக் கூறும் புறத்துறை
தோலோதோல் உடம்படாமைக் குறிப்பு (பஞ்சதந்.) எவ்விதமும்
தோலோதோல் உடம்படாமைக் குறிப்பு எவ்விதமும்
தோல்1 (சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில்) வெற்றி (வாய்ப்பை) இழத்தல்
தோல்2 (மனிதன், விலங்கு முதலியவற்றின்) தசையை உறை போல் மூடியுள்ள மெல்லிய பகுதி
தோல்முட்டை கருவில்லாத முட்டை தோடு கடினமாவதற்கு முன் இடப்பட்ட முட்டை
தோல்வி வெற்றியின்மை
தோல்வி (சண்டை, பந்தயம் முதலியவற்றின் முடிவில் ஒருவருக்கு ஏற்படும்) வெற்றி இழப்பு
தோல்வினைஞர் சங்கிலியர், செம்மார்
தோல்வினைமாக்கள் சங்கிலியர், செம்மார்
தோல்வு வெற்றியின்மை
தோளணி தோளில் அணியப்படும் அணிகலவகை
தோளாமணி தொளையிடப்படாத இரத்தினம்
தோளி அவுரிப்பூண்டு அரக்கு நன்னீர் மீன்வகை
தோளிற்கொள்ளுதல் திருமணஞ் செய்துகொள்ளுதல்
தோளுதல் துளைத்தல் தோண்டுதல் நீக்குதல்
தோளோச்சல் தோளையெடுத்தல் கையை உயர்த்துதல்
தோள் புயம் கை தொளை
தோள் (மனித உடலில்) கழுத்தின் இரு பக்கங்களிலும் நீண்டு அமைந்து கைகள் துவங்கும் பகுதி
தோள்கொடு (ஒரு செயலில் ஈடுபட்டிருப்பவருக்கு) உதவிசெய்தல்
தோள்கொடுத்தல் உதவுதல் சுமையைத் தாங்குதல்
தோள்கொட்டுதல் வீரக்குறியாகப் புயங்களைத் தட்டுதல்
தோள்சேர்தல் தழுவுதல்
தோள்தட்டுதல் வீரக்குறியாகப் புயங்களைத் தட்டுதல்
தோள்படிகொள்ளுதல் ஒன்றைப் பற்றாகக் கொள்ளுதல்
தோள்பட்டை தோளின் தட்டையான பகுதி
தோள்பை தோளில் தொங்கவிடும்படி பட்டை வைத்துத் தைத்த பை
தோள்மாறுதல் தோளை மாறிக்கொடுத்தல் மனம் வேறுபடுதல்
தோள்மாற்றுதல் மணமகனும் மணமகளும் மாலைமாற்றுதல் சுமையை ஒரு தோளிலிருந்து மற்றொரு தோளுக்கு மாற்றிக்கொள்ளுதல் ஒருவர் தோட்சுமையை மற்றவர் தோளுக்கு மாற்றுதல்
தோள்வந்தி தோளில் அணியும் வளைவகை
தோள்வலி புசபலம் தோள்நோவு
தோள்வளை தோளில் அணியும் அணிவகை
தோழன் நண்பன்
தோழமை நட்பு
தோழம் மாட்டுக்கொட்டில் கடல் பேரெண்
தோழர் (சில அரசியல் இயக்கங்களில்) ஓர் உறுப்பினர் மற்றோர் உறுப்பினரை அல்லது ஆதரவாளரை அழைக்கும் சொல்
தோழி பாங்கி பணிசெய்பவள் செவிலித்தாயின் மகள் தேவி அரக்கு
தோழிச்சி பாங்கி செவிலித்தாயின் மகள் தேவி
தோழ் மாட்டுத்தொழுவம்
தோவத்தி ஆண்மக்களின் அரையாடை
தோவம் ஒரு கால அளவு
தோவாளம் கிணற்றைச் சுற்றி எழுப்பிய சுவர்
தோஷம் தவிர்க்க முடியாத குறை
தோஷம் (கிரக நிலை, தீய செயல் போன்றவற்றின்) தீங்கு விளைவிக்கக் கூடிய அம்சம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together