iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 17 of 167

தத்தடி குழந்தையின் தளர்நடை
தத்தன் தத்துப்பிள்ளை
தத்தபுத்திரன் சுவீகாரப்பிள்ளை
தத்தம் நீர்வார்த்துக் கொடுக்கும் கொடை
தத்தம்செய் தன் வசம் உள்ளவற்றின் உரிமையைப் பூரணமாகக் கைவிடுதல் அல்லது அந்த உரிமையை வேறொருவருக்கு அளித்தல்
தத்தம்பண்ணுதல் பொருளை நீர்வார்த்துக் கொடுத்தல் பொருளைத் திரும்பப் பெறாதபடி கொடுத்துவிடுதல் பிதிரர்க்கு நீரோடு பிண்டம் முதலியன கொடுத்தல்
தத்தயோகம் தீயோகங்களுள் ஒன்று
தத்தரசமயம் நெருக்கடியான நேரம்
தத்தரம் நடுக்கம் மிகுவிரைவு தந்திரம்
தத்தளம் கட்டடத் தளங்களின் நெகிழ்ந்த நிலை
தத்தளி (ஓர் ஆபத்தான சூழ்நிலையில் சிக்கி அல்லது நிலை இழந்து) திண்டாடுதல்
தத்தளித்தல் ஆபத்தில் அகப்பட்டுத் திகைத்தல் பஞ்சம் முதலியவற்றால் வருந்துதல்
தத்தளிப்பு உயிர் தப்பவேண்டித் திகைக்கை மனங்கலங்குகை
தத்தாங்கி சிறுமியர் கைகொட்டிப் பாடும் விளையாட்டுவகை
தத்தாங்கிகொட்டுதல் சிறு குழந்தைகள் கை கொட்டுதல்
தத்தாபகாரம் தானங் கொடுத்ததைத் திரும்ப வாங்குகையாகிய பாவம்
தத்தாரி கண்டபடி திரிவோர்
தத்தி கொடை சத்துவம்
தத்திகாரம் பொய்
தத்திதன் பெரும்பான்மைப் பெயர்ச்சொல்லின்மேல் வரும் விகுதி பகுபதம்
தத்திதம் பெரும்பான்மைப் பெயர்ச்சொல்லின்மேல் வரும் விகுதி பகுபதம்
தத்திதாந்தம் தத்தித விகுதியைக்கொண்ட பெயர் சிறிது மாறித் தன்னோடு இயைபுடைய பொருளையாகிலும் தன் பொருளையாகிலும் உணர்த்துவது
தத்தினம் இறந்தோர்க்குச் செய்யுமோர் சடங்கு
தத்தியம் மெய் துகில்வகை
தத்தியோதனம் தயிர்ச்சோறு
தத்து தாவிநடத்தல் பாய்தல் மனக்கவலை சாதகத்தின்படி நேரும் ஆபத்து தவறு சுவீகாரம் சுவீகாரபுத்திரன் சிறுதுளை பூச்சிக்கடியாலாகிய தடிப்பு
தத்து1 (பறவைகள், சிறு பிராணிகள்) கால்களை ஒருசேர ஊன்றியவாறு தாவுதல்
தத்து2 சுவீகாரம்
தத்துக்கிளி வெட்டுக்கிளி கிளிப்பிள்ளை பிள்ளைகளின் விளையாட்டுவகை
தத்துதல் குதித்தல் தாவிச்செல்லுதல் தாவி ஏறுதல் அடியால் அளத்தல் ததும்புதல் பரவுதல் ஒளி முதலியன வீசுதல்
தத்துப்பித்து-என்று முன்னுக்குப்பின் முரணாக
தத்துப்பிள்ளை சுவீகாரப்பிள்ளை
தத்துப்புத்திரன் சுவீகாரப்பிள்ளை
தத்துமீட்டல் நோயாளியை ஆபத்திலிருந்து காத்தல் கண்டம் என்று கருதப்பட்ட காலத்தைக் கடத்தல்
தத்துறுதல் தத்தி வருதல் வருத்தப்படுதல் நேர்தல் கிட்டுதல்
தத்துவசதுக்கம் மணமேடை
தத்துவசாலி அதிகாரபத்திரம் பெற்றோன்
தத்துவஞானம் முடிவான உண்மையுணர்வு
தத்துவஞானி முடிவான உண்மையை உணர்ந்தோன்
தத்துவஞானி தத்துவக் கோட்பாடுகளை உருவாக்குபவர்
தத்துவன் பேருண்மையாய் உள்ளவனான கடவுள் அருகன்
தத்துவப்பொருள் பேருண்மையாய் உள்ளவனான கடவுள்
தத்துவம் மெய்யியல் கோட்பாடு
தத்துவம் பூதம் _ நிலம், நீர், நெருப்பு, காற்று, வான் ஞானேந்திரியம் _ மெய், வாய், கண், மூக்கு, செவி கன்மேந்திரியம் _ நா,கை,கால்,மலவாய்,குறி தன் மாத்திரை _ சுவை, ஒளி,ஊறு,ஓசை,நாற்றம் அந்தக் கரணம் _ மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம்
தத்துவம் உண்மை பொருள்களின் குணம் இயல்பான அமைப்பு உடற்பலம் இந்திரிய பலம் அதிகாரம் பரமான்மா ஆன்மா அதிகாரபத்திரம்
தத்துவரூபம் தத்துவங்களின் குணங்களை ஆன்மா காணும் நிலையாகிய தசகாரியவகை
தத்துவவாதம் இயற்கையே கடவுளென்னும் மதம்
தத்துவவாதி இயற்கையே கடவுள் என்று வாதிப்போன்
தத்துவவுணர்வு கடவுளைப்பற்றிய உண்மையுணர்வு
தத்துவாதீதன் தத்துவம் கடந்த பரம்பொருள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together