8,321 words starting with த · page 18 of 167
Tamil Word
Tamil Meaning
தத்துவாத்துவா
ஆறு அத்துவாக்களுள் முப்பத்தாறு தத்துவங்களாகிய அத்துவாக்கள்
தத்துவார்த்தம்
தத்துவரீதியான தன்மை
தத்தெடுத்தல்
பிறர் குழந்தையைத் தனக்கு உரிமையாக ஏற்றல்
தத்தை
கிளி
தமக்கை
தத்ரூபம்
முழுவதும் ஒற்றுமையான வடிவம்
தத்ரூபம்
(சிறிய நுணுக்கங்கள்கூட விடுபட்டுப்போகாமல்) ஒன்றை அப்படியே வெளிப்படுத்துவது
தந்தக்கட்டில்
தந்தத்தினால் ஆன கட்டில்
உயர்ந்த கட்டில்
தந்தக்காரி
வாதநோய் போக்கும் மருந்துமரவகை
செடிவகை
தந்தக்குறி
புணர்ச்சிகாலத்தில் பல்லால் உண்டான அடையாளம்
தந்தசடம்
ஒரு மரவகை, எலுமிச்சைவகை
எலுமிச்சம்பழம்
தித்திப்பெலுமிச்சை
தந்தசடை
புளியாரைச்செடி
தந்தசம்
பல்லின் ஈறு
தந்தசுத்தி
பல் விளக்கல்
தந்தசூகம்
பாம்பு
பாம்புகள் நிரம்பிய நரகவகை
தந்தசூலை
பல்வலி
தந்ததாவனம்
பல் விளக்கல்
தந்ததி
வழித்தோன்றல்
மகன்
மரபு
தந்தனத்தோம்
ஓர் ஒலிக்குறிப்பு
வில்லிசை
தந்தனப்பாட்டு
தெம்மாங்குவகை
பெரும்பாலும் பிச்சைக்காரர் பாடும் பாட்டு
தந்தனப்பாட்டுப்பாடுதல்
ஏழைபோல் நடித்தல்
தந்தனம்
தந்திரம்
ஆதாரமின்மை
பொருட்படுத்தாமை
தற்பெருமை
தந்தனவெனல்
ஓர் ஒலிக்குறிப்பு
தந்தபத்திரம்
மல்லிகைவகை
தந்தபலம்
விளாமரம்
தந்தபலை
திப்பிலி
தந்தபாகம்
யானையின் மத்தகம்
தந்தப்பூண்
யானையின் கொம்பில் அணியும் கிம்புரி
தந்தமா
தந்தத்தை உடைய விலங்கான யானை
தந்தமாமிசம்
பல்லின் ஈறு
தந்தம்
பல்
யானை முதலியவற்றின் கொம்பு
மலைமுகடு
நறுக்கி வைத்திருக்கும் பழத்துண்டம்
தந்தம்
(ஆண் யானையின் வாயிலிருந்து) கொம்பு போன்ற வடிவில் வெளியே நீண்டிருக்கும் தூய வெண்மை நிறம் உடைய உறுப்பு
தந்தரோகம்
பல்நோய்
தந்தவேட்டம்
பல்லின் ஈறு
தந்தாம்
தங்கள் தங்களுடைய. ராஜஸேவை பண்ணுவார் தந்தாம் அடையாளங்களோடே (ஈடு
2
2
10)
தந்தாம்
தங்கள், தங்களுடைய
தந்தாயுதம்
தந்தத்தை ஆயுதமாக உடைய யானை
ஆண்பன்றி
தந்தார்
பெற்றோர்
தந்தாலிகை
கடிவாளம்
தந்தாவளம்
யானை
தந்தி
ஆண்யானை
நச்சுப் பற்களையுடைய பாம்பு
யாழ்நரம்பு
நரம்பு
யாழ்
காண்க : நேர்வாளம்
கம்பி
மின்சாரக்கம்பிமூலம் அனுப்பும் செய்தி
தந்தி1
(வீணை, வயலின் முதலிய இசைக் கருவிகளில்) நாதத்தை எழுப்புவதற்காகக் குறுக்கே கட்டப்பட்டிருக்கும் மெல்லிய கம்பி
தந்தி2
(அரசுத் துறை அலுவலகத்தால்) ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மின் அலைகளாக மாற்றிச் சேவையாக வழங்கப்படும் செய்தி
தந்திக்கடவுள்
யானை முகத்தையுடைய கடவுளான விநாயகர்
தந்திக்கம்பி
வீணை முதலியவற்றின் நரம்பு
செய்திகளை அறிவிக்கும் மின்சாரக்கம்பி
புடைவைவகை
தந்திக்கம்பி
தந்திக்கான அல்லது தொலைபேசிக்கான மின் அலைகளைத் தாங்கிச் செல்லும் கம்பி
தந்திதந்தியாய்
வரிசைவரிசையாய்
தந்தித்தீ
யானைத் தீ என்னும் பசிநோய்
தந்திபீசம்
மருந்துமரவகை
தந்திமருப்பு
செடிவகை
தந்திமுகன்
யானை முகத்தையுடைய கடவுளான விநாயகர்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.