iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 19 of 167

தந்தியடி (இயந்திரப் பொறியில் குறியீட்டு முறையில் செய்தியை) விரல்களால் கடகடவென்று தட்டி அனுப்புதல்
தந்தியடித்தல் தந்திமூலம் செய்தி அனுப்புதல்
தந்தியுரியோன் யானைத்தோலைப் போர்த்த சிவன்
தந்திரகம் ஒரு படர்கொடி
தந்திரகரணம் களவுநூல் களவுநூலிற் சொல்லப்படுந் தொழில்கள்
தந்திரக்காரன் சூழ்ச்சியுள்ளவன், யுக்திக்காரன்
தந்திரசாத்திரம் தெய்வபூசணைக்குரிய மந்திர தந்திரங்களைக் கூறும் நூல்
தந்திரசாலி சூழ்ச்சியுள்ளவன், யுக்திக்காரன்
தந்திரன் சூழ்ச்சியுள்ளவன், யுக்திக்காரன்
தந்திரபாலன் படைத்தலைவன்
தந்திரமா தந்திரமுள்ள விலங்கான நரி
தந்திரம் உபாயம், உத்தி , யுக்தி பித்தலாட்டம் தொழில் திறமை கடவுள் வழிபாட்டில் காட்டும் கைச் செய்கை படை யாழ் நரம்பு
தந்திரம் வழிவகை தொழில்திறமை உத்தி பித்தலாட்டம் சூழ்ச்சி கல்விநூல் காண்க : தந்திரசாத்திரம் படை காலாள் யாழ்நரம்பு கடவுள் வழிபாட்டில் காட்டும் கைச்செய்கை
தந்திரம் (-ஆக, -ஆன) (ஒருவரை ஏமாற்ற அல்லது ஒரு காரியத்தைச் சாதிக்கக் கையாளும்) சாமர்த்தியமான வழிமுறை
தந்திரர் யாழ் வாசிப்பவரான கந்தருவர்
தந்திரவாயன் சிலம்பி நெய்வோன்
தந்திரி தந்திரக்காரன் காண்க : தந்திரபலன் மந்திரி கோயிலின் அருச்சகத்தலைவர் யாழ் குழலின் துளை யாழ்நரம்பு
தந்திரிகரம் செங்கோட்டியாழ் உறுப்பினுள் ஒன்று
தந்திரிகை கம்பி
தந்திரை சோம்பல் உறக்கம்
தந்து நூல் கயிறு கல்விநூல் சந்ததி உபாயம் தொழில்திறமை உத்தி
தந்துகடம் சிலந்திப்பூச்சி
தந்துகம் கடுகு
தந்துகி நாடி நுட்பக்குழல்கள்
தந்துகி மிக நுண்ணிய இரத்தக் குழாய்
தந்துகீடம் நூலிழைக்கும் சிலந்திப்பூச்சி
தந்துசாரம் பாக்குமரம்
தந்துபம் கடுகு
தந்துமந்து குழப்பம்
தந்துரம் ஒழுங்கின்மை
தந்துரை நூற்குள் நுதலிய பொருள் அல்லாதவற்றைத் தந்து கூறும் பாயிரம்
தந்துரைக்கிளவி பிறவுயிர்களைப் போன்று செய்யும் ஒலி
தந்துரைத்தல் செய்யுள் மூலத்தில் இல்லாத சொற்பொருளை வருவித்துக் கூறுதல்
தந்துவர் நெசவுகாரர் நூலால் நெய்யும் தொழிலையுடைய கைக்கோளர்
தந்துவாயர் நெசவுகாரர் நூலால் நெய்யும் தொழிலையுடைய கைக்கோளர்
தந்துவை மாமியார் மாமன் மனைவி
தந்தை பண்டைத் தமிழில் பெற்றவனைக் குறிக்கும் படர்க்கைச் சொல். இன்று மூவிடத்துக்கும் பொருந்தும். முந்தையத் தமிழில் எனது தந்தை எந்தை என்றும் எதிர் நிற்பவரின் தந்தை நுந்தை என்றும் சூட்டப்பட்டன
தந்தை அப்பா
தந்தைபெயரன் தன் தந்தையின் பெயரினையுடையவனான மகன்
தந்தையன் தகப்பன்
தனகரன் கள்வன் குபேரன் சுதந்தரன்
தனகு மனக்களிப்பு
தனகுதல் சரசஞ்செய்தல் உள்ளங்களித்தல் சண்டைசெய்தல்
தனக்கட்டு பெருஞ்செல்வம்
தனசாரம் முலைப்பால்
தனஞ்சயன் அர்ச்சுனன்
தனஞ்சயன் அருச்சுனன் உடலைவிட்டு உயிர் நீங்கினும் தான் நீங்காது சிறிது நேரம் நின்று வெளியேறும் வளி நெருப்பு
தனஞ்செயகாரம் படிக்காரம்
தனதன் குபேரன்
தனதானியம் பொன்னும் விளைபொருள்களும்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together