iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 2 of 167

தகர்வு உடைவு அழிவு
தகலக்கட்டுதல் ஏமாற்றுதல்
தகலுபாசி மோசக்காரன் பெரும்புரட்டான்
தகலோன் தகுதியை உடையவன்
தகல் தகுதி காண்க : பவளப்பூண்டு ஒரு கீரை வகை
தகல்பாசி மோசக்காரன் பெரும்புரட்டான்
தகல்பாச்சி மோசக்காரன் பெரும்புரட்டான்
தகளி அகல் உண்கலம்
தகழி அகல் உண்கலம்
தகழிச்சி கருப்பூரம்
தகவமை குறிப்பிட்ட ஒரு சூழலுக்கு ஒத்துப்போகும்வண்ணம் மாற்றிக்கொள்ளுதல்
தகவலாளி (தான் பேசும் மொழி, தன் சமூக வழக்குகள் முதலியவற்றைப் பற்றி) ஆராய்ச்சி செய்பவருக்கு வேண்டிய தகவல் தருபவர்
தகவல் எடுத்துக்காட்டு நேர்விடை செய்தி
தகவல் (குறிப்பிட்ட ஒருவரை அல்லது ஒன்றைக் குறித்து) பிறர் அறியும் வகையில் வெளிப்படுத்தப்படும் செய்தி
தகவல்தொடர்பு ஓர் இடத்திலிருந்து தொலைவில் இருக்கும் மற்றொரு இடத்தோடு தகவல்களைப் பரிமாறிக்கொள்ளப் பயன்படுத்தும் (தொலைபேசி, கம்பியில்லாத் தந்தி முதலிய) அமைப்பு
தகவின்மை தகுதியின்மை நடுநிலையின்மை வருத்தம்
தகவு தகுதி உவமை உரிமை குணம் பெருமை அருள் நடுவுநிலைமை நீதி வலிமை அறிவு தெளிவு கற்பு நன்மை நல்லொழுக்கம்
தகவு தகைமை
தகவுரை பரிந்துரை, சிபாரிசு
தகா பசிதாகம் மிக்க ஆசை மோகம் பொருளாசை
தகா பசிதாகம் மிக்க ஆசை மோகம் பொருளாசை மோசம்
தகாத முறையற்ற
தகாத தகுதியற்ற
தகாதா வழக்கு குற்றம் நெருக்குகை
தகாதி வழக்கு குற்றம் நெருக்குகை
தகாயத்து வரை. (C.G.)
தகி (எரிப்பது போன்று) வெப்பம் உடையதாக இருத்தல்
தகிடிக்கை கோபம் வியப்பு முதலியவற்றின் குறிப்புச்சொல்
தகிடு தத்தம் தவறான வழி முறையைப் பின்பற்றுதல்
தகிடுதத்தம் (ஒன்றை நிறைவேற்றிக்கொள்வதற்காக) தவறான வழிகளைப் பின்பற்றும் செயல்
தகித்தல் எரித்தல் பிணஞ்சுடுதல் சூடுசெய்தல் செரித்தல்
தகிலன் வஞ்சகன்
தகிலாயம் நட்பு நன்றி
தகிலித்தல் உட்செலுத்துதல் வஞ்சித்தல் திருடிக் கொடுத்தல் பண்டமாற்றிக் கொள்ளுதல் உழக்குதல் குற்றஞ்சாட்டுதல்
தகிலிமா சேங்கொட்டைமரம்
தகீத்து சரியான தௌளிவான
தகு ஏற்றதாதல். கற்றபி னிற்க வதற்குத் தக (குறள்.391) மேம்படுதல். பெண்ணிற் பெருந்தக்கயாவுள (குறள்.54) தொடங்குதல். புல்லாள் புலத்தக்கனள் (குறள்.1316) கிட்டுதல். துன்புறினல்லது சுகந்தகாது (திருவானைக்.நாட்டு.115) தகுதியாதல். இந்தப் பெருமை அவனுக்குத் தகாது. ஒத்தல். புண்டரிகந்தகுபத யுகளம் (கோயிற்பு. பதஞ்சலி. 40) பறைப்பொது. (சூடா)
தகு (சில தொடர்களில் மட்டும்) தகுந்த
தகுணிச்சம் பறைப்பொது அகப்புற முழவு மூன்றனுள் ஒன்று ஒரு வரிக்கூத்துவகை
தகுணிதம் வாச்சியப்பொது அகப்புற முழவு மூன்றனுள் ஒன்று
தகுதல் ஏற்றதாதல் மேம்படுதல் தொடங்குதல் கிட்டுதல் ஒத்தல் ஏற்குதல் இயலுதல் தகுதியாதல்
தகுதி தரம்
தகுதி பொறுமை பொருத்தம் தகுதிவழக்கு மேன்மை நல்லொழுக்கம் நடுவுநிலைமை ஆற்றல் அறிவு கூட்டம் தடவை குணம் நிலைமை
தகுதி (ஒரு பணிக்கு அல்லது செயலுக்கு) ஒருவர் பொருத்தமானவர் என்ற வகையில் கொண்டிருக்கும் முன் அனுபவம் அல்லது அறிவு
தகுதிநிலை தரப்படுத்தப்பட்ட வரிசை
தகுதியணி தக்க இரண்டு பொருள்களின் சேர்க்கையை உணர்த்தும் அணி
தகுதியின்மையணி தகாத இரண்டு பொருள்களின் சேர்க்கையை உணர்த்தும் அணி
தகுதியோர் அறிஞர் சுற்றத்தார் பெருமையிற் சிறந்தோர் நடுவுநிலைமையோர்
தகுதிவழக்கு பொருள்களுக்கு இயல்பாய் அமைந்த சொற்களை ஒழித்துத் தகுதியான வேறுசொற்களால் கூறும் இடக்கரடக்கல், மங்கலம், குழூஉக்குறி என்னும் மூவகை வழக்கு
தகுந தக்கவை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together