iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 20 of 167

தனதாள் சொந்த வேலைக்காரன் உடந்தையாயிருக்கும் ஆள்
தனது சொந்தம் உரிமை
தனதுபண்ணுதல் தன்வயப்படுத்துதல்
தனத்தோர் பொருள் ஈட்டுதற்குரிய வணிகர்
தனந்தயன் பாலுண்ணும் குழந்தை
தனன் வணிகர் பட்டப்பெயர்
தனபதி குபேரன்
தனபதித்துவம் செல்வநிலை கொடைக்குணம்
தனபாரம் கொங்கைச்சுமை
தனமதம் பொருட்செருக்கு
தனம் செல்வம்
தனம் செல்வம் பொன் பொருள் முலை தன்மை உத்திரம் பசுவின்கன்று வருத்தம் கூட்டற்கணக்கு பண்புணர்த்தற்குப் பெயரின் பின்வரும் இடைச்சொல் சாதகத்தில் சென்மலக்கினத்திலிருந்து செல்வத்தைக் குறிக்கும் இடமான இரண்டாம் வீடு
தனம்1 செல்வம்
தனயன் மகன்
தனயை மகள்
தனரேகை பொருள் நிலையைக் காட்டும் கைக்கோடு
தனலக்குமி செல்வமாகிய திரு
தனவந்தன் செல்வன்
தனவந்தன்/தனவான் பணக்காரன்
தனவந்தர் செல்வத்தை உடையவர் கொடை கொடுப்பவரையும் குறிக்கும்
தனவனா ஆச்சாமரம்
தனவான் செல்வன்
தனவை சிறுகாஞ்சொறி
தனவைசியர் மூவைசியருள் பொன்வணிகர் நாட்டுக்கோட்டைச் செட்டிமார்
தனவையாதம் சிறுகாஞ்சொறி
தனாசி ஒரு பண்வகை
தனாட்டி செல்வமுடையவள்
தனாட்டியன் செல்வன்
தனாதிபதி குபேரன்
தனாதிபதின் குபேரன்
தனாது தன்னுடையது
தனி ஒற்றை தனிமை ஒப்பின்மை உரிமை கலப்பின்மை உதவியின்மை சீட்டாட்டத்தில் ஒருவனே எல்லாச் சீட்டையும் பிடிக்கை தேர் நெம்புந் தடி
தனி ஆவர்த்தனம் கச்சேரியில் பக்க வாத்தியம் இசைப்பவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் வகையில் தனித்துச் செயல்பட்டுக் குறிப்பிட்ட தாளத்தின் லட்சணங்களை வெளிப்படுத்தும் முறை
தனி1 (யாருடனும் அல்லது எதனுடனும் கூட்டாக இல்லாமல்) பிரிக்கப்படுதல்
தனி2 பொதுவானதோ வழக்கமானதோ அல்லாதது
தனிகன் செல்வன்
தனிகம் கொத்துமல்லி
தனிகை இளம்பெண் கற்புடையவள்
தனிக்கட்டை (பெற்றோருடன் வசிக்காமலும் திருமணம் செய்துகொள்ளாமலும்) தனியாக வாழ்பவர்
தனிக்காட்டு ராஜா யாருடைய கட்டுப்பாட்டிலும் இல்லாமல் சுதந்திரமாக இருப்பவன்
தனிக்காட்டுராசா காட்டுத்தலைவன் கட்டுக்கு அடங்காதவன்
தனிக்குடி தனியாகப் பிரிந்துவாழுங் குடும்பம்
தனிக்குடித்தனம் திருமணத்திற்குப் பின் கணவனும் மனைவியும் தனி வீட்டில் நடத்தும் குடும்பம்
தனிக்குடித்தனம் குடும்பத்திலிருந்து பிரிந்து தனித்து வாழ்ந்துவருகை மனைவியுடன் தனி வீட்டில் வாழ்க்கை நடத்துகை
தனிக்குடித்தனம் திருமணத்திற்குப் பின் (பெற்றோருடன் வசிக்காமல்) தனி வீட்டில் குடித்தனம்
தனிக்குடை தனியரசாட்சி
தனிக்கோல் தனியரசாட்சி
தனிசர் கடன் வாங்கினோர், கடன்காரராகிய குறும்பரசர்
தனிசு கடன்
தனிச்சி கணவனைப் பிரிந்து தனித்திருப்பவள்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together