iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 21 of 167

தனிச்சித்தம் அமைதியான மனம்
தனிச்செய்கை பிறருடன் சேராது தானே செய்யும் வேளாண்மை
தனிச்சொல் கலிப்பா முதலியவற்றில் ஆங்கு என்பதுபோலத் தனித்து வருஞ்சொல் தனிச்சீர்
தனிட்டை அவிட்டநாள் அவிட்டம் முதலிய ஐந்து நட்சத்திரங்கள்
தனிதம் ஒலி முழக்கம்
தனிதர் ஒன்றியாயிருப்பவர்
தனித்தகுடி அநாதக் குடும்பம்
தனித்தனி ஒவ்வொன்றாய் அல்லது ஒவ்வொருவராய்
தனித்தனியாக ஒவ்வொன்றாக அல்லது ஒவ்வொருவராக
தனித்தன்மை (மற்றவர்களிடம் அல்லது மற்றொன்றிடம் இல்லாத) சிறப்பான தன்மை
தனித்தன்மைப்பன்மை தன்னொருவனையே குறிக்கும் தன்மைப்பன்மை
தனித்தமிழ் பிறமொழி சொற்களின் கலப்படமின்றி மரபுசார் இலக்கண நெறிகளுக்கு இறுக்கமாக ஒழுங்கி எழுதப்படும் பேசப்படும் தமிழ்
தனித்தமிழ் பிற மொழிக் கலப்பில்லாத தமிழ்
தனித்தல் ஒன்றியாதல் நிகரற்றிருத்தல் உதவியற்றிருத்தல்
தனித்தாள் ஒன்றியாள் உதவியற்ற ஆள் ஒற்றைக் காகிதம்
தனித்தி தனியாக விடப்பட்டவள்
தனித்திருத்தல் தனிமையாயிருத்தல் ஒன்றியாயிருத்தல்
தனித்து தனியாக
தனித்துவம் (பிறரிடம் அல்லது பிறவற்றிடமிருந்து) வேறுபடுத்திக் காட்டும் தன்மை
தனித்தேர்வர் (கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்காமல்) தனிப்பட்ட முறையில் படித்துத் தேர்வு எழுதுபவர்
தனிநபர் மக்களில் ஒருவர்/தனிமனிதன்
தனிநிலை ஆய்த எழுத்து தனியே நின்று பொருள் முடியும் செய்யுள் ஒப்பற்ற நிலை தனித்து நிற்கை
தனிநிலையொரியல் தாளவிகற்பங்களுள் ஒன்று
தனிப் பெரும்பான்மை அறுதிப் பெரும்பான்மை
தனிப்படுதல் பிரிந்து ஒன்றியாதல்
தனிப்பட்ட சொந்த
தனிப்பாடல் விடுகவி
தனிப்பாடல் (ஒரு நீண்ட கவிதை, காவியம், கதைப்பாடல் முதலியவற்றின் பகுதியாக இல்லாமல்) அவ்வப்போது இயற்றிய, தன்னளவில் நிறைவுடைய செய்யுள்
தனிப்பாடு தனிமை முழுப் பொறுப்பு
தனிப்பாட்டு விடுகவி
தனிப்புடம் உட்காரும்வகை ஒன்பதனுள் ஒன்று
தனிப்புறம் ஒதுங்கின இடம்
தனிப்பொருள் ஒப்பு உயர்வற்ற பொருள்
தனிமம் தனிப்பொருள், மூலகம்
தனிமம் மேலும் எளிய பொருளாகப் பிரிக்க முடியாததும் ஒரே தன்மையைக் கொண்ட அணுக்களால் ஆனதுமான பொருள்
தனிமுடி தனியரசு
தனிமுதல் கடவுள் தனிவாணிகம் கூட்டு வாணிகத்தில் ஒவ்வொரு பங்காளியும் இட்ட விடுமுதல்
தனிமை தனித்திருக்கும் நிலைமை உதவியின்மை ஒதுக்கம் ஒப்பின்மை
தனிமை அருகில் துணையாக யாரும் இல்லாத நிலை
தனிமைப்படு யாரும் இல்லாதபடி ஒதுக்கப்படுதல்
தனிமைப்படுத்து (மக்களிடமிருந்து அல்லது குழுவிலிருந்து ஒருவரை) பிரித்து ஒதுக்குதல்
தனிமைப்பாடு ஒன்றியான நிலை உதவியற்றநிலை
தனிமையாற்றல் வணிகர் எண்குணத்துள் வாணிகத்தின் பொருட்டுக் குடும்பத்தைப் பிரிந்திருக்கை
தனிமொழி தொகைப்படாது தனியே நிற்குஞ்சொல் பிறமொழியினின்று பிறக்காத மொழி
தனியன் தனித்த ஆள் குரு வணக்கமான ஒற்றைச் செய்யுள் தனியானவன் இனத்தினின்றும் பிரிந்தமையால் மூர்க்கம்கொண்ட விலங்கு ஒரு நூலை அல்லது ஆக்கியோனைப் புகழ்ந்து கூறும் தனிச் செய்யுள்
தனியரசாட்சி ஏகாதிபத்தியம்
தனியா கொத்துமல்லி அரைக்கச்சை
தனியா கொத்தமல்லி (விதை)
தனியார் தனிப்பட்டவர்/தனிப்பட்டவருக்குச் சொந்தமானது
தனியுடைமை தனி நபர் சொத்து வைத்துக்கொள்ளும் உரிமை

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together