8,321 words starting with த · page 22 of 167
Tamil Word
Tamil Meaning
தனியூர்
பெருநகர்
தனியே
யாரும் உடன் இல்லாத சூழலில்
தனிவட்டி
(கூட்டுவட்டி முறையில் இல்லாமல்) கொடுத்த அல்லது வாங்கிய பணத்துக்கு ஒவ்வொரு ஆண்டும் கணக்கிடப்படும் வட்டி
தனிவலிப்பெருமாள்
குப்பைமேனிப்பூடு
தனிவழி
துணையற்ற வழி
தனிவீடு
தனிமையான வீடு
ஒற்றைக் குடியுள்ள வீடு
ஒரே சதுரமான வீடு
வீடுபேறு
தனு
உடல்
வில்
தனுராசி
சிறுமை
நான்கு கரங்கொண்ட நீட்டலளவை
எருத்தின் முக்காரம்
மார்கழி மாதம்
ஊன்றிப் பேசுகை
தக்கன் மகளும் அசுரர்க்குத் தாயுமான காசிபர் மனைவி
தனுகாண்டன்
அம்பு
வில்
விற்போர் வல்லவன்
தனுகூபம்
மயிர்த்துளை
தனுக்காஞ்சி
செவ்வழி யாழ்த்திறத்துள் ஒன்று
தனுசன்
மகன்
தனுவினிடம்
தோன்றிய அசுரன்
தனுசாத்திரம்
வில்வித்தை
தனுசாரி
இந்திரன்
திருமால்
தனுசு
வில்
தனுராசி
தனுசை
மகள்
தனுத்திரம்
கவசம்
தனுத்துருவம்
வில்லுக்குதவும் மரமான மூங்கில்
தனுமணி
ஒரு போரில் ஆயிரம்பேரைக் கொன்ற வீரர் வில்லில் கட்டும் மணி
தனுமானசி
பொருள்மேல் பற்றறுதலையுடைய மனநிலை
தனுமேகசாய்கை
நீலக்கல்
தனுரசம்
உடலின் ரசமாகிய வியர்வை
தனுருகம்
மயிர்
தனுரேகை
வில்வடிவான கைக்கோடு
தனுர்
வில்
தனுராசி
தனுர்மாதம்
மார்கழிமாதம்
தனுர்வாதம்
தசைவிறைப்பு ஜன்னி
தனுர்வித்தை
வில்வித்தை
தனுர்வேதம்
வில்வித்தை
தனுவாரம்
போர்க்கவசம்
தனுவேதம்
வில்வித்தை
தனுவேதி
வில்லாளி
தனேசன்
குபேரன்
தனை
அளவு குறிக்கப் பிற சொல்லின்பின் வரும் ஒரு சொல்
தனையன்
மகன்
தனையள்
மகள்
தனையை
மகள்
தன்
தான் என்ற சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறுந் திரிபு
தன்
தான் என்னும் சொல் வேற்றுமையுருபை ஏற்குமிடத்துப் பெறும் திரிபு
தன்கடையே
தன்னடைவே
தன்காரியக்குட்டி
தன்னலக்காரன்
தன்காரியம்
சொந்தச் செயல்
தன்காலம்
உரிய பருவம்
கள் மிகுதியாகக் கிடைக்கும் காலம்
தன்கு
மகிழ்ச்சி
தன்குலம்வெட்டி
தன்குலத்தை அழிப்பதான கோடரிக்காம்பு
தன்கோட்கூறல்
முன்னூல் ஆசிரியர் கூறியவாறு கூறாது தன் கோட்பாட்டாற் கூறுகை
தன்தரை
வெறுந்தரை
போடு மண்ணின்றி இயற்கையான தரை
தன்னகத்தே
தன்னுள்ளே
தன்னடக்கம்
தன்னைக் கட்டுப்பாடு பண்ணல்
அமைதி
தன்னடக்கம்
தன்னை முதன்மைப்படுத்திக்கொள்வதைத் தவிர்ப்பது
தன்னடிச்சோதி
பரந்தாமனது திருவடியின் ஒளியாகிய பரமபதம்
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.