8,321 words starting with த · page 23 of 167
Tamil Word
Tamil Meaning
தன்னந்தனி
முற்றுந்தனிமை
தன்னந்தனித்தல்
முழுதும் தனிமையாதல்
தன்னந்தனியாக
தான் ஒருவன் மட்டும் : திருமணம் செய்து கொள்ளாத தன்மை
தன்னந்தனியாக/தன்னந்தனியே
முற்றிலும் தனியாக அல்லது தனித்து
தன்னமை
நட்பு
இணக்கம்
தன்னம்
பசுவின்கன்று
மான்கன்று
மரக்கன்று
சிறுமை
தன்னம்பிக்கை
தன்னால் முடியும் என்னும் மன உறுதி
தன்னயம்
தன்னலம்
தன்னரசு
சுதந்தர அரசு
அரசியலற்றிருக்கை
தன்னரசுநாடு
ஒருவன் தன் இச்சைப்படி ஆளும் நாடு
அராசக நாடு
தன்னறிவு
சுயவறிவு
மயக்கமற்ற அறிவு
தன்னலம்
சுயநலம்
தன்னவன்
தன்னைச் சேர்ந்தவன்
தன்னாட்சி
சுய ஆட்சி
தன்னாட்சி
தன் நிர்வாகத்திற்கான சுதந்திரம்
தன்னாரவண்ணம்
மனப்பாங்கின்படி
தன்னிகரற்ற
ஈடிணை இல்லாத
தன்னிச்சை
தன்விருப்பம்
சுதந்தரம்
தன்னிச்சை
(பிறரைப் பொருட்படுத்தாமல்) தன் விருப்பப்படி செயல்படும் இயல்பு
தன்னினமுடித்தல்
ஒன்றைச் சொல்லுமிடத்து விரிவுறாமைவேண்டி அதற்கினமாகிய மற்றொன்றையும் அதனோடு கூட்டி முடித்தலாகிய உத்தி
தன்னினி
வேங்கைமரம்
தன்னியன்
செல்வமுடையோன்
பாக்கியவான்
தன்னியம்
முலைப்பால்
தன்னியல்பு
சிறப்புக்குணம்
தன்னியாசி
ஒரு பண்வகை
தன்னிறைவு
ஒரு நாட்டின் தேவைகள் அந் நாட்டின் பொருள் உற்பத்தியாலேயே நிறைவு பெறும் நிலை
தன்னிலை
இயல்புநிலை
சமனாய் நிற்கை
தன்னிலை விளக்கம்
பிரச்சினை, சர்ச்சை காரணமாகச் சம்பந்தப்பட்ட ஒருவர் தான் எடுத்த நிலை, செயல்பாடுகள் குறித்து விரிவாக அளிக்கும் விளக்கம்
தன்னீங்கள்
எதேச்சை
தன்னுரிமையாக்கல்
தொடர்பின்மை
தன்னுணர்ச்சி
தன்னறிவு
ஞாபகம்
தன்னுணர்வு
சுய உணர்வு
தன்னுண்மை
பரப்பிரமத்தின் உண்மை அறிவு இன்பமாய இயல்பு
சிறப்பியல்பு
தன்னுதல்
சிறிதுசிறிதாக எடுத்தல்
தோணியை மெல்லத் தள்ளுதல்
பொருந்துதல்
தன்னுதோணி
சிறிய படகு
தன்னூட்டி
தாய்ப்பாலைத் தடையின்றி உண்டு வளர்ந்த சேங்கன்று
தன்னேத்திரம்
ஒன்பதுவகை மணியுள் ஒன்று
தன்னேற்றம்
தன்னைச் சார்ந்த இனத்தார்
சிறப்பாய் அமைந்த பெருமை
தன்னை
தலைவன்
தமையன்
தமக்கை
தாய்
தன்னைக்கட்டுதல்
போதியதாதல்
மந்திரத்தால் தன்னைக் காத்தல்
வசப்படுத்துதல்
சம்மதித்தல்
குறை நீக்குதல்
செட்டாக நடத்துதல்
நிருவகித்தல்
தன்னையறிதல்
தனது உண்மைத் தன்மையை உணர்தல்
பூப்படைதல்
தன்னைவேட்டல்
தலைவனுடன் வீரன் தன்னுயிர் மாய்த்தலைக் கூறும் புறத்துறை
இறந்த கணவனுடலைப் போர்க்களத்தில் அவன் மனைவி தேடுதலைக் கூறும் புறத்துறை
தன்னொழுக்கம்
தன்னிலைக்குத் தக்க நடை
தன்னோர்
தன்னைச் சார்ந்தவர்
தன்படியே
தானாகவே
தன்னிச்சைப்படி
தன்படுவன்
தானாக உண்டாகும் விளையுப்பு
தன்பாடு
தன் செயல்
தன் உழைப்பு
தன்பாட்டில்
தானாகவே
பிறர் செயலில் தலையிடாமல்
தன்பிடி
தன் கொள்கை
தன்பேறு
சொந்தப் பயன்
தன்பொறுப்பு
தனதாக ஏற்றுக்கொள்ளும் கடமை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.