iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 24 of 167

தன்மசரணம் தருமத்தைச் சரண்புகுகை
தன்மணி அறச்சிந்தனை உள்ளவன்
தன்மதிப்பு தற்பெருமை
தன்மன் யமன் தருமபுத்திரன் திப்பிலி
தன்மப்பயிர் அறத்தை விளைவிக்கும் பயிரான பேருபகாரி
தன்மப்புத்திரன் பாண்டவருள் மூத்தோன் தருமபத்தினியிடம் பிறந்த மகன்
தன்மம் தருமம் சலாசனவகை
தன்மயமாதல் வேறுபாடின்றி ஒன்றாதல்
தன்மயம் தன் இயற்கை திறமை வேறொன்றனொடு ஒன்றுபடுகை
தன்மராசா தருமபுத்திரன் பாலைமரம் அறச்சிந்தனையுள்ளவன்
தன்மாத்திகாயம் பஞ்சாஸ்திகாயத்துள் மீனுக்கு நீர்போலச் சீவனது செலவுக்குச் சாதனமான பொருள்
தன்மாத்திரை ஐம்பொறிகளுக்குக் காரணமான சுவை, ஒளி, ஊறு, ஒசை, நாற்றம் என்னும் மூலப்பொருள்கள்
தன்மானம் தன் மீது கொண்டிருக்கும் மதிப்பு
தன்மானி வறுமை
தன்மி அறச்சிந்தையுள்ளோன்
தன்மிட்டன் அறச்சிந்தை உள்ளவன் நன்னெறியில் ஒழுகுபவன்
தன்முனைப்பு ஒருவர் தன்னைப்பற்றிக் கொண்டிருக்கும் எண்ணம்
தன்மூப்பு இறுமாப்பு எதேச்சை
தன்மேம்பாட்டுரை தற்புகழ்ச்சி அணி
தன்மை பிரதிப்பெயர் சொற்கள்(pronoun) பயன்படுத்தும் போது, மூவிடங்களுள் தன்னை குறிக்கும் இடம் அதாவது தன்னை மையப்படுத்தும் இடம், தன்மை எனப்படும் குறித்த ஒரு பொருளின் தன்மை(quality)
தன்மை குணம் இயல்பு நிலைமை முறை பெருமை ஆற்றல் நன்மை மெய்ம்மை தன்னைக் குறிக்குமிடம் ஒரணி
தன்மை1 இப்படிப்பட்டது அல்லது இப்படிப்பட்டவர் என்பதை அறிவதற்கான அம்சம்
தன்மை2 பேசுபவர், கேட்பவர், பேசப்படுபவர் ஆகிய மூன்று இடங்களுள் பேசுபவரைக் குறிப்பது
தன்மைநவிற்சி பொருள் முதலியவற்றை இயற்கையிலுள்ளவாறே கூறும் அணி
தன்மைமிகுத்துரை ஒரு பொருளின் இயல்பை மிகுத்துக் கூறுகை
தன்வசப்படுத்துதல் தன்னுடையதாக்குதல்
தன்வயத்தனாதல் கடவுள் எண்குணத்துள் சுதந்தரனாந் தன்மை
தன்வழி தன் மரபு தன் விருப்பம்
தன்வினை ஊழ்வினை இயற்றுதற் கருத்தாவின் வினையை உணர்த்துஞ் சொல் தனது செயல்
தன்வினை கருத்தா செய்யும் செயலைக் குறிக்கும் வினை
தன்வேதனை தன் அனுபவம்
தபசி தவஞ்செய்பவன்
தபசியம் பங்குனிமாதம் முல்லை
தபசு பற்று நீங்கிய வழிபாடு புண்ணியம் இல்லறம் கற்பு தோத்திரம் தவத்தைப் பற்றிக் கூறும் கலம்பக உறுப்பு வெப்பம் காட்டுத்தீ
தபசு/தபஸ் (கடவுளை நோக்கி) மனத்தை நிலைப்படுத்திச் செய்யும் தியானம்
தபச்சரணம் தவஞ்செய்கை
தபதபவெனல் விரைவாகத் தொடர்தற் குறிப்பு
தபதி கல்தச்சன், சிற்பி
தபனன் சூரியன் தீக்கடவுள் கொடிவேலி
தபனம் வெப்பம் வெயிற்காலம் தாகம் ஒரு நரகவகை
தபனற்கஞ்சி வெயிலில் நிறமிழக்கும் மஞ்சள்
தபனியம் பொன்
தபனீயகம் பொன்
தபன் சூரியன்
தபம் பற்று நீங்கிய வழிபாடு புண்ணியம் இல்லறம் கற்பு தோத்திரம் தவத்தைப் பற்றிக் கூறும் கலம்பக உறுப்பு வெப்பம் காட்டுத்தீ
தபலை தவலை பாத்திரவகை மத்தளவகை
தபளா மத்தளவகை
தபா தடவை
தபாது தப்பு ஏமாற்றுகை
தபாத்தியம் மாரிகாலம்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together