8,321 words starting with த · page 25 of 167
Tamil Word
Tamil Meaning
தபாய்த்தல்
தப்பிவிடுதல்
கேலிபண்ணுதல்
ஏமாற்றிவிடுதல்
தபாற்கட்டளை
அஞ்சல் ஆணை
தபாற்காரன்
அஞ்சற்காரன்
தபாற்காரன்
தபாற்கடிதங் கொடுப்போன்
கடிதங்களை அஞ்சலில் கொண்டுசெல்வோன்
தபாலதிபர்
அஞ்சல் நிலைய அதிகாரி
தபால்
அஞ்சல்
நிற்குமிடம்
தபால் அட்டை
அஞ்சல் அட்டை
தபால் தலை
அஞ்சல் தலை
தபால் பெட்டி
அஞ்சல் நிலையத்தாரால் பொது இடங்களில் வைக்கப்பட்டிருக்கும், கடிதம் போடுவதற்கும் எடுப்பதற்கும் சிறு திறப்பை உடைய பெட்டி போன்ற அமைப்பு
தபால்காரன்
(கடிதம் முதலியவற்றை) முகவரியில் குறிப்பிட்டுள்ளவரிடம் சேர்ப்பிக்கும் பணியைச் செய்யும் அஞ்சல் நிலைய ஊழியர்
தபித்தல்
காய்தல்
வருந்துதல்
தபுக்கெனல்
விழுதல் முதலியவற்றின் விரைவுக்குறிப்பு
ஓர் ஒலிக்குறிப்பு
தபுதல்
கெடுதல்
இறுத்தல்
தபுதாரநிலை
கணவன் தன் தாரம் இழந்து துயருறும் நிலையைக் கூறும் புறத்துறை
தபுதாரம்
கணவன் தன் தாரம் இழந்து துயருறும் நிலையைக் கூறும் புறத்துறை
தபுதி
அழிவு
தபுத்தல்
கெடுத்தல்
அழித்தல்
தபுத்துதல்
ஈரம் புலர்த்துதல்
தபேலா
(விரல்களாலும் உள்ளங்கையாலும் தட்டி வாசிக்கப்படும்) அரைக்கோள வடிவில் ஒன்றும் நீள் உருளை வடிவில் ஒன்றுமாக அமைந்த தாளக் கருவி
தபோதனன்
முனிவன்
தபோதன்
முனிவன்
தபோநிதி
முனிவன்
தபோபலம்
தவப்பயன்
தவத்தால் உண்டாகும் வல்லமை
தபோலோகம்
மேலேழு உலகினுள் ஒன்று
தபோவனம்
தவம் செய்யும் காடு
தவசிகள் தங்கும் சோலை
தப்படி
தவறான செய்கை
ஐந்தடி அல்லது மூன்றடிகொண்ட கால் வைப்பு
தப்படி
காலை அகட்டி எடுத்துவைக்கும் அடி
தப்பட்டை
பறைவகை
தப்பட்டை
தோளில் மாட்டிக்கொண்டு குச்சியால் அடித்து ஒலி எழுப்பப்படும் வட்டமான ஒரு வகைத் தோல் கருவி
தப்பட்டைக்காரன்
பறையடிப்போன்
தப்பணம்
கோணியூசி
தப்பறை
பொய்
சூது
கெட்ட சொல்
தப்பறைக்காரன்
பொய்யன்
தப்பல்
குற்றம்
அடி
துவைத்தல்
தப்பளம்
எண்ணெய் முதலியன நிரம்பத் தேய்க்கை
பல காய்கறிகளைப் புளியிலிட்டுப் பக்குவப்படுத்திய குழம்பு
தப்பளை
பெருவயிறு
தவளை
மீன்வகை
தப்பாமல்
தவறாமல்
தப்பிதம்
தவறு
நெறிதவறுங் குற்றம்
தப்பித்தல்
குற்றம் முதலியவற்றினின்று விலகுதல்
தப்பித்தவறி
தவறுதலாய்
தற்செயலாய்
தப்பித்தவறி
(ஒன்றைக் கருதிச் செய்யும்) நோக்கம் இல்லாமல்
தப்பித்தான்
தப்புச்செய்தவன்
தப்பிச்சென்றவன்
தப்பிப்பிழை
(ஆபத்திலிருந்து, அழிவிலிருந்து) விடுபடுதல்
தப்பியார்
குற்றம் செய்தோர்
தப்பிலி
குற்றமற்றவன்
போக்கிரி
தப்பு
குற்றம்
பொய்
வஞ்சனை
தப்பித்துக் கொள்ளுகை
துணி துவைத்தல்
ஒரு பறைவகை
தப்பு2
(துணியைக் கல்லில்) அடித்தல்
தப்பு3
முறை என்று ஒப்புக்கொள்ளப்பட்டதற்கு மாறானது
தப்புக் கணக்குப் போடு
உண்மைக்கு மாறாக மதிப்பிடு
தப்புக்கடலை
விளைச்சற்காலத்தில் சிதறிப்போன நிலக்கடலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.