8,321 words starting with த · page 26 of 167
Tamil Word
Tamil Meaning
தப்புக்கணக்குப் போடு
உண்மையான நிலைக்கு மாறாக மதிப்பிடுதல்
தப்புக்கொட்டை
விளைச்சற்காலத்தில் சிதறிப்போன நிலக்கடலை
தப்புச்செடி
தானே தோன்றிய செடி
தப்புதண்டா
முறையற்ற காரியம்
தப்புதல்
தவறுதல்
பயன்படாது போதல்
பிறழுதல்
விட்டுப்போதல்
அபாயத்திலிருந்து நீங்குதல்
இறத்தல்
பிழைசெய்தல்
அழிதல்
அடித்தல்
சீலை தப்புதல்
விட்டு விலகுதல்
காணாமற்போதல்
தடவுதல்
அப்பம் முதலியன தட்டுதல்
கையால் தட்டுதல்
தடவிப்பார்த்தல்
அப்புதல்
செய்யத் தவறுதல்
தண்டுதல்
தப்புத் தண்டா
முறையற்ற செயல்
தப்புத்தண்டா
குற்றம்
தொந்தரை
தப்புநடத்தை
தீயவொழுக்கம்
தப்புமேளம்
ஒரு பறைவகை
தப்பும்தவறுமாக
அதிகத் தவறுகளுடன்
தப்பெண்ணம்
தவறான கருத்து
தப்பை
மூங்கிற்பட்டை
முரிந்த எலும்பு பொருந்த வைத்துக் கட்டும் சிம்பு
அடி
ஒரு சிறு பறைவகை
தப்பை
குறுக்காக வெட்டப்பட்ட மூங்கில் குச்சி
தமகன்
கொல்லன்
தமக்கை
அக்காள்
தமக்கை
முறையாள்
தமக்கை
அக்கா
தமசம்
இருள்
தாமதகுணம்
தமசு
இருள்
தாமதகுணம்
தமதமவெனல்
நெருப்பு முழங்கியெரியும் ஒலிக்குறிப்பு
தமத்தமப்பிரபை
ஏழ் நரகவட்டங்களுள் இருள் நிறைந்த நரகம்
தமத்தல்
தணிதல்
விலை மலிதல்
நிரம்புதல்
தமனகம்
ஒரு மணச்செடிவகை
தமனம்
ஒரு மணச்செடிவகை
தமனி
வன்னிமரம்
நல்ல இரத்தம் ஓடும் குழாய்
தமனி
இதயத்திலிருந்து உடலின் பல பாகங்களுக்கும் இரத்தம் செல்வதற்கான குழாய்
தமனியக்கூடம்
பலர் கூடுதற்குரிய பொன் வேய்ந்த அம்பலம்
தமனியன்
இரணியன்
பிரமன்
சனி
தமனியப்பொதியில்
பலர் கூடுதற்குரிய பொன் வேய்ந்த அம்பலம்
தமனியம்
பொன்
தமன்
உற்றான்
தமப்பன்
தகப்பன்
தமப்பிரபை
ஏழ் நரகவட்டங்களுள் இருள் நிறைந்த நரகம்
தமம்
மேம்பட்டது என்னும் பொருளில்வரும் வடமொழி விகுதி. மந்ததமம்
தமம்
இருள்
தாமதகுணம்
இராகு
சேறு
கள்வரை வாட்டும் ஒருவகை நரகம்
ஞானேந்திரியம் கன்மேந்திரியங்களிற் செல்லாமல் மனத்தை மறித்தல்
தமயன்
தமையன்
தமயன்
மூத்த சகோதரன்
அண்ணன் முறையான்
தமரகம்
மூச்சுக்குழல்
உடுக்கை
தமரகவாயு
நெஞ்சடைப்பு நோய்
இரைப்பு நோய்
தமரத்தை
ஒரு மரவகை
தமரம்
அரக்கு
தமரம்
ஒலி
அரக்கு
தமரத்தைமரம்
தமராணி
துளையாணி
தமரில் மாட்டும் ஊசி
தமரித்தல்
ஒலித்தல்
விரும்பல்
தமரிப்பு
விருப்பம்
ஒலி
தமருகம்
உடுக்கை
தமரூசி
துளையிடும் ஊசி
தமரில் மாட்டும் ஆணி
தமரோசை
கிலுகிலுப்பைச்செடி
தமர்
உற்றார்
தமக்கு வேண்டியவர்
சிறந்தோர்
வேலையாள்கள்
கருவியால் அமைத்த துளை
துளையிடும் கருவி
தமர்ப்படுதல்
இணங்கல்
விரும்பல்
தமர்மை
நட்பு
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.