8,321 words starting with த · page 27 of 167
Tamil Word
Tamil Meaning
தமலி
சட்டுவம்
தமள்
உற்றாள்
தமாசு
வேடிக்கை
தமாலகி
நெல்லிச் செடிவகை
சிறிய மரவகை
தமாலம்
பச்சிலைமரம்
இலை
நுதற்குறி
மூங்கில் தோல்
தமாஷா வரி
கேளிக்கை வரி
தமாஷ்
நகைச்சுவை பேசுதல்
தமாஷ்
(-ஆக, -ஆன) சிரிப்பை வரவழைத்தல்
தமி
தனிமை
ஒப்பின்மை
கதியின்மை
இரவு
தமிசிரம்
குறைவு
இருள்
தமிசு
வேங்கைமரம்
தமிட்டம்
ஒரு பறைவகை
வாளவரைக் கொடி
தமித்தல்
தனியாதல்
தண்டித்தல்
தமியன்
திக்கற்றவன்
தனித்தவன்
தமியம்
கள்
தமியள்
திக்கற்றவள்
தனியாயிருப்பவள்
தமியாட்டி
திக்கற்றவள்
தனியாயிருப்பவள்
தமிழகம்
தமிழ்நாடு
இந்தியாவின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள ஒரு மாநிலம்
தமிழகம்
தமிழ்நாடு
தமிழக்கூத்து
தமிழ்நாட்டுக்குரிய கூத்து
தமிழச்சி
தமிழப்பெண்
தமிழத்தி
தமிழப்பெண்
தமிழன்
தமிழைத் தாய்மொழியாக உடையவன்
ஆரியனல்லாத தென்னாட்டான்
தமிழன்
தமிழைத் தாய்மொழியாகவோ பண்பாட்டு-பயன்பாட்டு மொழியாகவோ கொண்டவன்
தமிழப்பல்லவதரையர்
தமிழ்நாட்டுப் பல்லவ அரசர்
தமிழரசன்
தமிழ் மற்றும் தமிழரின் அரசன்
தமிழர்
தமிழ் மொழியினை, தாய்மொழியாகக் கொண்டவர்கள்
தமிழ் பாரம்பரியம் உடையவர்கள்
தமிழாகரன்
தமிழுக்கு நிலைக்களமான திருஞானசம்பந்தமூர்த்தி நாயனார்
தமிழாக்கம்
தமிழ் மொழிபெயர்ப்பு/(பிற மொழிச் சொல், தொடர் முதலியவற்றின்) தமிழ் ஒலிப்படுத்திய முறை
தமிழிச்சி
தமிழப்பெண்
தமிழியல்
தமிழ் மொழி, பண்பாடு, அறிவியல் துறைகள் முதலியன பற்றி மேற்கொள்ளப்படும் ஆய்வு
தமிழியல்வழக்கு
பண்டைக் காலத்துத் தமிழ் நூல்களிற் கூறப்படும் காமக்கூட்டம்
தமிழோர்
தமிழ்மக்கள்
தமிழ்ப்புலவர்
தமிழ்
தமிழர்களால் பேசப்படும் மொழி
கிட்டத்தட்ட 5000 ஆண்டுகளுக்கும் முற்பட்ட மொழியாகக் கருதப்படுகிறது
சிந்து சமவெளி (Indic) சமவெளி நாகரிகத்தில் இம்மொழி இருந்திருக்கிறது என்று அகழ்வாராய்ச்சிகள் உறுதிசெய்துள்ளன
க ச ட த ப ற - வல்லினம், ங்+அ ஞ ந ம ன ண - மெல்லினம், ய ர ல வ ழ ள - இடையினம் என அழகு பெறுவதும் குறிப்பிடத்தக்கது
தமிழ்
இனிமை
நீர்மை
தமிழ்மொழி
தமிழ் நூல்
தமிழ்நாடு
தமிழர்
தமிழ்
தமிழ்நாட்டில் பெரும்பான்மையினராலும் இலங்கை, மலேசியா முதலிய நாடுகளில் சிறுபான்மையினராலும் பேசப்படுகிற, திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த (தொன்மையான) மொழி
தமிழ் வாசகன்
தமிழ் புத்தக/பத்திரிகை வாசிப்புப்பிரியன்
தமிழ்க்குச்சரி
குறிஞ்சி யாழ்த்திறவகை
தமிழ்க்கூத்தர்
தமிழ்க்கூத்து ஆடுபவர்
தமிழ்நடவை
தமிழ் வழங்கும் இடமாகிய தமிழகம்
தமிழ்நதி
செந்தமிழ் நாட்டிற்குரிய ஆறான வையை ஆறு
தமிழ்நர்
தமிழர்
தமிழ்நாடன்
தமிழ்நாட்டு வேந்தன்
பாண்டிய அரசன்
தமிழ்நாடு
தமிழ் வாழும் மாநிலம்
தமிழ்நாடு
(மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட இந்தியாவில்) தமிழ்மொழி பேசுவோர் வாழும், கிழக்குக் கடற்கரையை ஒட்டித் தென்முனைவரையில் உள்ள மாநிலம்
தமிழ்ப்படுத்து
(பிற மொழியில் உள்ள நூலை) தமிழில் மொழிபெயர்த்தல்/(பிற மொழிச் சொல், தொடர் முதலியவற்றை) தமிழ் ஒலிப்பு முறையில் அமைத்தல்
தமிழ்ப்படுத்துதல்
பிறமொழியிலுள்ளதைத் தமிழில் மொழிபெயர்த்தல்
தமிழ்மருந்து
தமிழ் மருத்துவ நூல்களிற் கூறியவாறு செய்யப்பட்ட மருந்து
தமிழ்மறை
திருக்குறள்
தேவாரம்
திருவாசகம்
திவ்வியப் பிரபந்தம்
தமிழ்மலை
பொதியமலை
We hope you found the sample lessons enjoyable.
If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.