iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 28 of 167

தமிழ்முனி அகத்தியர்
தமிழ்முனிவன் அகத்தியன்
தமிழ்ழ தமிழில்
தமிழ்வாணன் தமிழ்ப்புலவன்
தமிழ்வாணர் தமிழில் புலமை மிகுந்தவர்
தமிழ்வேதம் திருக்குறள் தேவாரம் திருவாசகம் திவ்வியப் பிரபந்தம்
தமிழ்வேளர்கொல்லி மருத யாழ்த்திறவகை
தமுக்கடி (ஒரு செய்தியை) பலர் அறிய அறிவித்தல்
தமுக்கடித்தல் பறைசாற்றிச் செய்தியறிவித்தல் தேவையின்றிப் பிறருக்கு அறிவித்தல்
தமுக்கம் போருக்குச் செல்லும் யானைகள் திரளுமிடம் வசந்தமாளிகை
தமுக்கு தமுக்கு என்பது தகவல் தெரிவிக்க உதவும் ஒரு இசைக் கருவியாகும். இந்த இசைக்கருவி தமிழ்நாட்டில் அரசாங்கம் நீதிமன்றம் கோயில்கள் போன்றவற்றின் அறிவிப்புகளை வெளியிடும் முன்பு அடிக்கும் ஒரு இசைக்கருவியாக இன்றும் பயன்படுத்தப்பட்டு வருகிறது
தமுக்கு செய்தி தெரிவிக்க முழக்கும் ஒரு பறைவகை
தமுக்கு (கிராமப்புறங்களில் மக்களுக்குச் செய்தியை அறிவிக்கப் பயன்படுத்தும்) மேல்புறத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு இடுப்பில் தொங்கவிட்டுக்கொண்டு சிறு கோலால் அடித்து ஒலி எழுப்பும் ஒரு வகைப் பறை
தமுக்குப்போடுதல் பறைசாற்றிச் செய்தியறிவித்தல் தேவையின்றிப் பிறருக்கு அறிவித்தல்
தமை ஆசை புலன்களையடக்குதல்
தமையன் அண்ணா
தமையன் அண்ணன்
தமையம் தாளகபாடாணம் கத்தூரி மஞ்சள் திருமகள்
தமோகுணம் காம வெகுளி மயக்கங்களுக்குக் காரணமான குணம்
தமோமணி மின்மினி
தம் பெரும்பான்மை படர்க்கைப்பன்மையுடன் சேர்ந்துவரும் சாரியை. தம்மிடை வரூஉம் படர்க்கை மேன (தொல்.எழுத்.191)
தம் ஒரு சாரியை இடைச்சொல் மூச்சடக்குகை மூச்சு
தம்2 (உடல் வலிமையை உபயோகித்துச் செய்ய வேண்டிய கடினமான காரியத்திற்காக) உள்ளிழுக்கும் அல்லது அடக்கும் மூச்சு
தம்பகம் ஒன்றுக்கும் பயன்படாது அங்கங்கே முளைத்துத் தீய்ந்துபோகும் தாவரவகை
தம்பட்டமடி (ஒரு செய்தியைப் பலர் அறியும்படி) பரப்புதல்/(ஒன்றை) தற்பெருமையுடன் கூறுதல்
தம்பட்டம் தம்பட்டம் என்பது சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்படும் கிராமிய இசைக் கருவிகளில் ஒன்றாகும்
தம்பட்டம் ஒரு பறைவகை வாளவரைக் கொடி
தம்பட்டம் (கிராமப்புறங்களில் செய்தி அறிவிக்கும் பொருட்டு அடிக்கப்படும்) அகன்ற தட்டு வடிவத் தோல் கருவி
தம்பட்டம் அடி பலர் அறியுமாறு கூறு
தம்பட்டை வாளவரைக்கொடி
தம்பதி கணவனும் மனைவியும் மருதமரம்
தம்பதி திருமணம் செய்துகொண்ட ஓர் ஆணும் பெண்ணும்
தம்பனகாரன் பொருள்களின் இயற்கையைக் கட்டுப்படுத்தும் மந்திரவாதி
தம்பனம் அசைவற நிறுத்துகை எட்டுக் கருமத்துள் ஒருவன் இயக்கத்தை மந்திரத்தால் தடுத்து நிறுத்துகை
தம்பனை ஒருவன் இயக்கத்தை மந்திரத்தால் தடுத்துக் கட்டுகை
தம்பம் தூண் யானை முதலியன கட்டுந் தறி விளக்குத்தண்டு பற்றுக்கோடு கொடிக்கம்பம் கவசம் ஊருணி தம்புகைமரம் காண்க : தம்பனம்
தம்பர் தாம்பூல எச்சில்
தம்பலடித்தல் கனத்த மழையால் இறுகினவயலை உழுதல் வயலிறுகிச் சமமாதல்
தம்பலப்பூச்சி இந்திரகோபம் என்னும் பூச்சிவகை
தம்பலம் வெற்றிலைபாக்கு காண்க : தம்பர் தம்பலப்பூச்சி
தம்பலாடுதல் வயலில் நீர்பாய்ச்சி மிதித்துச் சேறாக்குதல்
தம்பலி மருதமரம்
தம்பலை நிலவிலந்தைமரம்
தம்பல் தாம்பூல எச்சில்
தம்பா கள் அளக்குங் கருவி
தம்பி இளைய சகோதரன்
தம்பி பின் பிறந்தோன் வயதிற் சிறியவனைக் குறிக்கும் சொல் தம்பிமுறையான்
தம்பி (வி) வாயுவையடக்கு
தம்பி உடன்பிறந்தவர்களில் தனக்கு இளையவன்
தம்பிகை ஒருவகைச் சிறுசெம்பு

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together