iLearnTamil — Online Tamil classes

Tamil To Tamil Dictionary

In Tamil:

No Tamil keyboard? Type the word in English letters — amma, vanakkam, nanri — and pick it in Tamil.

8,321 words starting with த · page 29 of 167

தம்பிக்கை ஒருவகைச் சிறுசெம்பு
தம்பிடி மிகக் குறைந்த மதிப்புடைய நாணயம்
தம்பிடித்தல் மூச்சடக்குதல்
தம்பித்தல் அசையாதிருத்தல் மந்திரசக்தி முதலியவற்றால் தடுத்தல்
தம்பிராட்டி தனக்குத்தானே தலைவி உடன் கட்டையேறுபவள்
தம்பிரான் கடவுள் துறவித் தலைவன்
தம்பிரான் கடவுள் தனக்குத்தானே தலைவன் திருவாங்கூர் அரசர் பட்டப்பெயர் சைவத்துறவி துறவித் தலைவர்
தம்பிரான் சைவ மத குரு ஒருவரால் ஏற்படுத்தப்பட்ட மடத்தில் இருந்து சமயப் பணியும் நிர்வாகப் பணியும் செய்யும் துறவி
தம்பிரான்தோழன் சிவபிரானுக்குத் தோழனாகிய சுந்தரமூர்த்தி நாயனார்
தம்புதல் குட்டுதல்
தம்புரா பக்கச் சுருதிக்குரிய ஒரு நரம்புக் கருவி
தம்பூரா (செங்குத்தாக நிறுத்தி விரல்களால் மீட்டிச் சுருதி சேர்ப்பதற்கான) குடம் போன்ற அடிப்பகுதியும் நீண்ட கழுத்தும் உடைய ஒரு வகைத் தந்தி வாத்தியம்
தம்பூரு பக்கச் சுருதிக்குரிய ஒரு நரம்புக் கருவி
தம்போலி வச்சிரப்படை
தம்மடக்குதல் மூச்சடக்குதல்
தம்மதம் உடன்பாடு காண்க : நஞ்சுண்டை
தம்மனை தாய்
தம்மவன் சுற்றத்தான்
தம்மாகும்மா மகிழ்ச்சிக் குறிப்பு. ஆட்டுக்கறியும் நெல்லுச்சோறுந் தம்மாகும்மா
தம்மாகும்மா செய்தல் வீண்செலவு செய்தல்
தம்மான் தலைவன்
தம்மி தாமரை
தம்மிடுதல் நிறுத்தப்படுதல் தணிதல்
தம்மிலம் மகளிர் மயிர்முடி
தம்முன் முன்னோன், அண்ணன்
தம்மோன் தலைவன்
தம்மோய் தாய்
தம்ளர் (தண்ணீர் முதலியன குடிக்கப் பயன்படுத்தும்) விளிம்பு உள்ள குவளை
தயக்கம் ஒளிவிடுகை தோற்றம் கலக்கம் அசைவு
தயங்கு (செயல்பட அல்லது முடிவெடுக்க முடியாமல்) தடுமாறுதல்
தயங்குதல் விளங்குதல் ஒளிவிடுதல் தெளிவாயிருத்தல் திகைத்தல் வாடுதல் அசைதல்
தயனியம் அருளத்தக்கது
தயல் பெண்
தயவு அன்பு அருள் பக்தி
தயவு (பிறர்) தாராள மனப்பான்மையோடு நடப்பதால் (தனக்கு) கிடைக்கும் ஆதரவு
தயவுதாட்சண்யம் (பெரும்பாலும் எதிர்மறை வினை வடிவங்களுடன் இணைந்து) ஈவிரக்கம்
தயா அன்பு அருள் பக்தி
தயாசீலன் அருளுடையவன்
தயாதர்மம் அருளாகிய அறம்
தயாபரன் கடவுள் அருளுடையவன்
தயாபரன் அருள்மிக்க கடவுள்
தயாபாரமிதை அருள் மிகுகையாகிய பாரமிதை
தயாரி (பயன்பாட்டுக்கு ஏற்ற வகையில்) உருவாக்குதல்
தயாரிப்பாளர் ஒரு பொருளை உருவாக்குபவர்/தயாரிப்பவர்
தயாரிப்பாளர் (பொருள்களை) தயாரிப்பவர்
தயாரிப்பு (பொருளை) தயாரித்தல்
தயார் உடனடியான நிலை உருவாதல்
தயார் (ஒருவர்) மன அளவில் அல்லது செயல் அளவில் உடனடியாக ஒன்றைச் செய்யத் தகுந்தவாறு இருக்கும் நிலை/(ஒன்று) உடனடியாகப் பயன்படுத்தக் கூடிய அளவில் இருக்கிற நிலை
தயாளத்துவம் அருள்
தயாளன் அருளுடையவன்

We hope you found the sample lessons enjoyable.

If you are interested, please don't hesitate to get in touch with us. Our team will reach out to you via email or phone as soon as possible.

  • No country found: try another spelling, or its code.
  • No country found: try another spelling, or its code.

Let’s Reach Your Goals Together